A2hosting Complete Review in Tamil

0
73

A2 Hosting

A2 ஹோஸ்டிங் என்பது வேகத்தை மையமாக  கொண்ட நம்பகமான வெப் ஹோஸ்டிங் நிறுவனம். இது 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .

இந்த ஹோஸ்டிங் நிறுவனம் குறைந்த விலையில் தரமான வெப் ஹோஸ்ட் சர்வீஸ்களை வழங்குகிறது .

A2 ஹோஸ்டிங் உங்கள் வலைத்தளத்திற்கு 99.9% இயக்கநேர உத்தரவாதத்தை உறுதியளிக்கிறது.

a2 hosting main features

A 2 ஹோஸ்டிங் பிளான்கள் மற்றும் விலை விவரம்:

A2 Hosting and Price

  • ஷேர்டு ஹோஸ்டிங்
  • Manage வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்
  • Managed  வி.பி.எஸ் ஹோஸ்டிங்
  • Unmanaged  வி.பி.எஸ் ஹோஸ்டிங்
  • Reseller ஹோஸ்டிங்
  • Dedicated ஹோஸ்டிங் (Unmanaged Servers)
  • Dedicated ஹோஸ்டிங் (Core Servers)
  • Dedicated ஹோஸ்டிங் (Managed Servers)

A2 ஷேர்டு ஹோஸ்டிங்:

A2 Shared Hosting

A2 ஹோஸ்டிங் நான்கு வெவ்வேறு ஷேர்டு ஹோஸ்டிங் பிளான்களைக் கொண்டுள்ளது.

STARTUP – ஹோஸ்டிங் :ரூ.217.03/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

DRIVE ஹோஸ்டிங் – ரூ.362.21/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

TURBO BOOST ஹோஸ்டிங் – ரூ.725.14/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

TURBO MAX ஹோஸ்டிங் – ரூ.1088.07/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

ஷேர்டு ஹோஸ்டிங் என்பது புதிதாக வெப்சைட் தொடங்குபவர்களுக்கும் மற்றும் குறைந்த Traffic வரக்கூடிய வெப்சைட் வைத்திருப்பர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

நீங்கள் பிற வெப்சைட் பயனாளர்களுடன் Serverகளைப் இதில் பகிர்வீர்கள்.

அனைத்து A2 ஷேர்டு ஹோஸ்டிங் பிளான்களும் இலவச தள இடம்பெயர்வு மற்றும் இலவச எஸ்.எஸ்.எல் சான்றிதழுடன் வருகின்றது .

ஒவ்வொரு ஷேர்டு ஹோஸ்டிங் பிளான்களுடனும் எளிதில் பயன்படுத்தக்கூடிய Site Builder அக்சஸ் வழங்கப்படுகிறது.

A2 ஷேர்டு  ஹோஸ்டிங்கின் மிகப்பெரிய சிறப்புஅம்சம் என்வென்றால் ஆரம்ப ஹோஸ்டிங் பிளான்னிற்கு அதிக SSD சேமிப்பிடத்தை வழங்குகிறது .

பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஆரம்ப ஹோஸ்டிங் பிளான்னிற்கு SSD சேமிப்பிடத்தை குறைவாக வழங்குகின்றன.

உதாரணமாக Bluehost 50 ஜிபி SSD சேமிப்பிடத்தையும் மற்றும் Hostinger 30 ஜிபி SSD சேமிப்பிடத்தையும் வழங்குகிறது .

ஆனால் A2 ஹோஸ்டிங் 100 ஜிபி SSD சேமிப்பிடத்தை வழங்குவதால் மலிவான ஹோஸ்டிங் பிளானிற்கு மேம்பட்ட செயல்திறனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.

A2 ஷேர்டு  வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்:

a2 Shared WordPress Hosting

A2 வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் மூலம், நீங்கள் 1-கிளிக் வேர்ட்பிரஸ் Setup மற்றும் இலவச வேர்ட்பிரஸ் டெம்ப்ளட்களுக்கு ஆன அக்சஸ் பெறுவீர்கள்.

பெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஷேர்டு மற்றும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் பிளான்களுக்கு வெவ்வேறு விலை மற்றும் அம்சங்களைக் வழங்குகின்றனர் .

உதாரணமாக, Hostinger வெப்சைட் இல் நீங்கள் இதற்கான விலை வேறுபாடு மற்றும்  அம்சங்களை தெளிவாக காணலாம் .

ஆனால் A2 ஹோஸ்டிங் ஷேர்டு மற்றும் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கிற்கு ஒரே விலை மற்றும் அம்சங்களைக் வழங்குகின்றது .

எனவே விலை வேறுபாடு இல்லாததால், நீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்யப் போகிறீர்கள் என்றால் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கைத் தேர்வு செய்யாததற்கு A2 ஹோஸ்டிங்கில் எந்த காரணமும் இல்லை.

A2 Managed வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்:

a2 Managed WordPress Hosting

A2 ஹோஸ்டிங் மூன்று வெவ்வேறு Managed வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் பிளான்களைக் கொண்டுள்ளது.

1-SITE – ரூ.942.90/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

3-SITES – ரூ.1668.77/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

UNLIMITED – ரூ.3193.09/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Manage வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் என்பது உங்கள் வலைதளத்திற்கான
பாதுகாப்பு மற்றும் வேகத்தை உறுதிப்படுத்தக்கூடிய  Advanced வேர்ட்பிரஸ் அம்சங்களுடன் வருகிறது .

எனவே இது ஷேர்டு  ஹோஸ்டிங்கிலிருந்து ஒரு படி மேலே உள்ளது.

A2 வி.பி.எஸ் ஹோஸ்டிங்:

a2 Unmanaged VPS HostingA2 ஹோஸ்டிங் இரண்டு வெவ்வேறு வி.பி.எஸ் ஹோஸ்டிங் பிளான்களைக் கொண்டுள்ளது.

a2 Managed VPS Hosting

A2 Managed வி.பி.எஸ் ஹோஸ்டிங் பிளான்கள்:

Lift 4 -ரூ.2902.74/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Lift 8 – ரூ.3991.54/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Lift 16 – ரூ.4934.17/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Mach 8 –ரூ.5661.04/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Mach 16 – ரூ.7693.47/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Mach 32 – ரூ.9798.48/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

இது அதிக ரேம் மற்றும் சேமிப்பிட்டதை வழங்குகிறது மற்றும்  கிளவுட்ஃப்ளேர்,சிடிஎன் மற்றும் ஃபயர்வால் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் வருகின்றது .

A2 Unmanaged  வி.பி.எஸ் ஹோஸ்டிங் பிளான்கள்:

a2 Unmanaged VPS Hosting
a2 Unmanaged VPS Hosting

Runway1-ரூ.362.21/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Runway2 – ரூ.625.55/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Runway4 – ரூ.870.31/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Supersonic8 –ரூ.2612.40/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Supersonic16 – ரூ.4209.30/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Supersonic32 – ரூ.5806.21/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

அனைத்து பிளான்களிலும் 2 டெடிகேட்டட் ஐபி முகவரிகள், இலவச வலைதள இடம்பெயர்வு மற்றும் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது .

இதில்  நீங்கள் சில ஆன்லைன் அம்சங்களையும் பெறுவீர்கள். அவை என்னெவென்றால் பிரஸ்டாஷாப் 1-கிளிக் Setup மற்றும் பேபால் வணிகர் கணக்கு ஆகும் .

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், உங்கள் பேபால் வணிகர் கணக்கு ஐடியை உடனடியாக செயல்படுத்தமுடியும்.

A2 Reseller ஹோஸ்டிங்:

a2 Reseller Hosting

A2 ஹோஸ்டிங் வெவ்வேறு Reseller ஹோஸ்டிங் பிளான்களைக் கொண்டுள்ளது.

Kickstart –ரூ.1378.42/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Turbo Kickstart – ரூ.2176,88/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Launch –ரூ.1813.94/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Turbo Launch – ரூ.2902.74/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Grow –ரூ.2539.81/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Turbo Grow – ரூ.3991.54/மாதம் முன்பணம் மூன்று ஆண்டிற்கு

Scale – ரூ.3265.68/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

Turbo Scale –ரூ.5080.34/மூன்று ஆண்டு பிளானிற்கனா மாதம் முன்பணம்

நீங்கள் ஒரு டெவலப்பர், வெப் டிசைனர் ஆக இருந்தால் அல்லது சொந்த நிறுவனம் வைத்திருந்தால்,Reseller ஹோஸ்டிங் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் .

ஏனென்றால் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெப் ஹோஸ்டிங் பிளான்களை விற்க விரும்பினால் A2 Reseller பிளான்களை நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

இதன்முலம் நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

A2 Reseller  ஹோஸ்டிங் பிளான்கள் அனைத்தும் வெவ்வேறு சேமிப்பிடம், Bandwidth மற்றும் கிளையன்ட் கணக்குகளின் எண்ணிக்கையுடன் வருகின்றன.

A2 Dedicated ஹோஸ்டிங்:

A2 Dedicated ஹோஸ்டிங் (Unmanaged Servers):

a2 Dedicated Hosting Unmanaged Servers

Sprint- ரூ.7241.17/மாதம்

Exceed -ரூ.12069.03/மாதம்

Mach-ரூ.18103.84/மாதம்

A2 Dedicated ஹோஸ்டிங் (Core Servers):

a2 Dedicated Hosting Core Servers

Sprint -ரூ.10241.38/மாதம்

Exceed -ரூ.15061.14/மாதம்

Mach-ரூ.21085.84/மாதம்

A2 Dedicated ஹோஸ்டிங் (Managed Servers):

a2 Dedicated Hosting Managed Servers

Sprint -ரூ.10258.58/மாதம்

Exceed -ரூ.15086.43/மாதம்

Mach-ரூ.21121.25/மாதம்

A2 ஹோஸ்டிங்  நன்மைகள்:

24/7 நேரடி அரட்டை மற்றும் ஆதரவு:

A2 24 Support all
A2 24 Support all

உங்கள் வலைத்தளத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்வதற்கு நீங்கள் 24/7 நேரடி ஆதரவு மையத்தை அணுகினால் அவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்கி உடனடியாக தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்து தருவார்கள் .

இலவச தள இடம்பெயர்வு:

A2 Free Site Moving

உங்கள் வலைத்தளத்தை மற்ற ஹோஸ்டிங் நிறுவனத்தில் இருந்து A2 ஹோஸ்டிங்கிற்கு மாற்ற வேண்டுமென்றால் இலவசமாக செய்ய உதவுகின்றன.

A2 ஹோஸ்டிங் மற்ற ஹோஸ்டிங் நிறுவங்களை போலன்றி, கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.

சிறநத CMS தீர்வு:

A2 CMS

வேர்ட்பிரஸ், Drupal, Joomla, Magento மற்றும் OpenCart போன்ற பல CMS தீர்வுகளுடன் A2 ஹோஸ்டிங் சிறப்பாக செயல்படுகிறது. நீங்கள் இவை அனைத்தயும் ஒரே கிளிக்கில் Install செய்ய முடியும்.

இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்:

A2 Hosting Free SSL

தள பாதுகாப்பிற்கு எஸ்எஸ்எல் சான்றிதழ் அவசியமான ஒன்றாகும் . A2 ஹோஸ்டிங் இந்த அம்சத்தை இலவசமாக வழங்குகிறது.

24/7 Malware ஸ்கேனிங் மற்றும் கண்காணிப்பு:

A2 24 Support

உங்கள் தளத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு சிறந்த வழி, என்னவென்றல் பிரச்சனை வரும் முன் காப்பதே சிறந்தது ஆகும். A2 ஹோஸ்டிங்கில் உங்கள் வலைதளம் 24/7 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது.

A2 ஹோஸ்டிங் தீமைகள்:

ஒரு இலவச டொமைனை வழங்காது:

மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போன்று இலவசடொமைன் இங்கு வழங்கப்படுவதில்லை .

இதனால் நீங்கள் டொமைன் வாங்குவதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது

பிளான் புதுப்பித்தல் கட்டணம் அதிகம் :

A2 ஹோஸ்டிங் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போன்று பிளான் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகம் வசூலிக்கிறது.

Conculsion:

அனைத்து விதமான A2 ஹோஸ்டிங் பிளான்களின் விலையில் ஒரு சில தந்திரங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக A2 ஒரு நல்ல ஹோஸ்டிங் நிறுவனமகா கருதப்படுகிறது .

ஏனென்றால் மலிவான விலையில் ஒரு நம்பகமான ஹோஸ்டிங் சேவையை வழங்குகின்றது .

சிறு வணிகங்களுக்கு A2 ஹோஸ்டிங் மிகவும் பொருத்தமானது, ஏனெனில் குறைந்த விலை ஹோஸ்டிங் பிளானிற்கு அதிக எஸ்.எஸ்.டி சேமிப்பிடத்தை வழங்குகிறது.

அனைத்து A2 ஹோஸ்டிங் பிளான்களிலும் நீங்கள் வழக்கமாகப் பெறாத வேறு சில சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here