Ahref Tool Review in Tamil, How to Use to Get More Traffic

0
45

உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு சிறந்த SEO Toool ஐ தேடிக்கொண்டு இருக்கின்றீர்களா?

அப்படியென்றால் நீங்கள் இப்போது சரியான இடத்தில் தான் இருக்கின்றீர்கள்.

ஏனென்றால் பல வலைத்தள உரிமையாளர்கள் தங்களின் வலைத்தளத்தை Serach Engine இல் மேம்படுத்துவதற்கு இந்த Ahref SEO Tool ஐ தான் பயன்படுத்துகின்றனர்.

அதனால் இந்த Post ஐ நீங்கள் முழுமையாக படித்தால் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்க்கு Ahref SEO Tool வழங்கக்கூடிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளமுடியும்.

Ahref Tool என்றால் என்ன ?

Ahref Tool  2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிறந்த SEO Tool ஆகும்.

இந்த Tool  முதலில் வலைத்தளங்களின் Backlink ஐ Analysis செய்யவதற்கு உருவாக்கப்பட்டது .

அதன் பிறகு காலப்போக்கில் இந்த Ahref Tool படிப்படியாக அனைத்து SEO செயல்களையும் Analysis செய்யக்கூடிய Tool ஆக மாறிவிட்டது .

உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்ப்படுத்தி சிறந்த SEO Result ஐ பெறுவதற்கு இந்த Ahref SEO Tool ஐ பயன்படுத்தலாம்.

Ahref Tool பயன்கள் 

உங்கள் வலைத்தளத்தில் எந்த வகையான Content ஐ Post செய்தால் அதிக Traffic வரும் என்பதற்கு Ahref Tool Idea வை வழங்கும்.

நீங்கள் பணம் சம்பாதிக்க நினைக்கும் வலைத்தளத்தில் எந்த வகையான Content ஐ Post செய்தால் அதிக Traffic ஐ வழங்கும் என்பதற்கு உங்களுக்கு Idea வேண்டுமா ?

அப்படியென்றால் உங்கள் வலைத்தளத்தில் உயர் தரமான மற்றும் ஈர்க்கக்கூடிய Content Post செய்வதற்கு Ahref SEO Tool யோசனைகளை வழங்கி உதவியாக இருக்கும்.

உங்கள் வலைத்தள போட்டியாளர்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய Keywords களை நீங்கள் அறிந்து கொள்வதற்கு Ahref உங்களுக்கு உதவுகின்றது.

உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த Backlinks ஐ உருவாக்குவதற்கும் Ahref Tool உங்களுக்கு உதவுகிறது.

Ahref SEO Tool Service

  • Site Explorer
  • Keywords Explorer
  • Site Audit
  • Rank Tracker
  • Content Explorer

Site Explorer

உங்களுடைய சொந்த வலைத்தளம் மற்றும் உங்கள் போட்டியாளரின் வலைத்தளங்களின் SEO விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய இடம் தான் Site Explorer ஆகும்.

Ahref Tool இன் Site Explorer பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள Search Bar இல் நீங்கள் பார்க்க நினைக்கும் வலைத்தள URL ஐ Enter செய்யவும்.

அதன் பிறகு நீங்கள் Enter செய்த URL இன் பாக்களின் Report ,Ranking Report ,Organic Search Report மற்றும் பல Report களை வழங்குகின்றது.

எனவே அந்த Report இன் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் SEO செய்யும்போது Search Engine இல் உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும்.

Keywords Explorer

எந்த ஒரு வலைத்தளமாக இருந்தாலும் அதை Search Engine இல் மேம்படுவதற்க்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஒன்றுதான் Keyword.

எனவே உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் Post செய்து இருக்கக்கூடிய அனைத்து Content களிலும் எந்த மாதிரியான Keyword களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கண்டறிவதற்கு Ahref இன் Keywords Explorer பகுதி உதவுகின்றது.

மேலும் உங்கள் வலைத்தள போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் வலைத்தளத்தில் உபயோகப்படுத்தி இருக்கக்கூடிய அனைத்து Keywords களையும் உங்களுக்கு வழங்கும்.

எனவே Keywords Explorer வழங்கக்கூடிய Keywords ஐ பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தின் Content களை நீங்கள் Post செய்யும்போது மிக விரைவாக Search Engine இல் Ranking பெறுவதற்கு உதவுகின்றது.

Site Audit

உங்கள் வலைத்தளத்தின் SEO Performance இன் உள் செயல்பாடுகளைக் காண்பதற்கு Ahref Site Audit உதவுகின்றது.

Site Audit உங்கள் வலைத்தளத்தில் SEO தொடர்பாக இருக்கக்கூடிய அனைத்து சிக்கல்களையும் நீங்கள் சரிசெய்வதற்கு ரிந்துரைகளை வழங்குகிறது.

Content Explorer

நீங்கள் ஒரு வலைத்தளம் வைத்திருந்தால் முதலில் அதற்கு வரக்கூடிய Traffic இன் எண்ணிக்கையே அதிகப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் நீங்கள் விரைவில் மேம்ப்படுத்த முடியும்.

அதனால் நீங்கள் Ahref SEO Tool வழங்கக்கூடிய Content Explorer ஐ பயன்படுத்துவதன் மூலம் அதிக Traffic வரக்கூடிய குறிப்பிட்ட முக்கிய Keyword கள் மற்றும் Topic Idea களை உங்கள் வலைத்தளத்திற்கு வழங்குகின்றது .

எனவே Content Explorer வழங்கக்கூடிய Keyword மற்றும் Topic Idea களை பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தில் Content களை நீங்கள் Post செய்தால் அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும்.

Content Explorer பிரபலமான Keyword மற்றும் Topic களை எப்படி வழங்குகின்றது என்று யோசிக்கிறீர்களா?

பொதுவாக Online இல் அதிகமாக Social Media Share மற்றும் Backlink செய்யபட்டுள்ள Content களின் Keywords மற்றும் Topics களின் எண்ணிக்கையைப் வைத்து கண்டுபிடித்து உங்களுக்கு Idea களை வழங்குகின்றது .

Rank Tracker

நீங்கள் ஒரு SEO Expert ஆக இருந்தால் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய வேலை ஏதேனும் பலனைத் தருகிறதா என்பதை அறிய விரும்புவீர்கள்?

அப்படினென்றால் இந்த Ahref SEO Tool வழங்கக்கூடிய Rank Tracker ஐ நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு செய்துள்ள அனைத்து செயலையும் Check செய்து அதில் இருக்கக்கூடிய பிழைகளை சரிசெய்வதற்கு உங்களுக்கு Idea களை வழங்கும்.

Rank Tracker உங்கள் வலைத்தளத்தின் Page Ranking ஐ குறிப்பிட்ட காலத்திற்குள் கண்காணிக்க அனுமதிக்கிறது.

இது உங்கள் வலைத்தள Page களின் செயல்திறனை பட்டியலிட்டு உங்கள் வலைத்தள போட்டியாளர்களுடன் ஒப்பிடுகிறது .

170 க்கும் மேற்பட்ட நாடுகளில் Mobile மற்றும் Desktop மூலமாக உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய Google Ranking Traffic ஐ கண்காணிக்க Ahref Rank Tracker உங்களை அனுமதிக்கிறது.

நீங்கள் Rank Tracker வழங்கக்கூடிய Idea களை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தின் SEO பிழைகளை சரி செய்வதன் மூலமாக Search Engine இல் விரைவாக Ranking செய்ய முடியும்.

Ahref SEO Tool நன்மைகள் 

Ahref Tool இன் வழங்கக்கூடிய Dashboard இன் User Interface பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும் .

உங்கள் வலைத்தளத்தின் Keyword Rearch க்கு இந்த Ahref Tool சிறந்த தேர்வாக இருக்கும்.

Ahref தனது Customers களுக்கு சிறந்த Support வழங்குகின்றது .

Ahref SEO Tool தீமைகள்

இந்த Ahref SEO Tool வழங்கக்கூடிய SEO Plan களின் விலை அனைத்து வலைத்தள உரிமையாளர்களின் பட்ஜெட்டிற்கு பொருந்தாது.

நீங்கள் Ahref Tool ஐ வாங்குவதற்கு முன்பு Trail பார்ப்பதற்கு 7 நாள் மட்டுமே இலவசமாக் அனுமதிக்கின்றது .

Ahref தனது Customers களுக்கு Email மூலமாக மட்டும்தான் Customer Support ஐ வழங்குகின்றது.

Ahref Tool Pricing

Ahref Tool நான்கு விதமான SEO Plan களை வழங்குகின்றது அவை

  • Standard
  • Advanced
  • Lite
  • Agency

Standard ($179.00/ஒரு மாதம்)

புதிய வலைத்தளத்தை நீங்கள் வைத்திருந்தால் அதை Search Engine இல் மேம்படுத்துவதற்கு Ahref Tool வழங்கக்கூடிய Lite Plan உங்களுக்கு சரியான தேர்வாகும்.

Advanced ($399.00/ஒரு மாதம்)

நீங்கள் குறைந்த Traffic வரக்கூடிய Blogg வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு சிறந்த SEO Plan ஐ பெறவேண்டும் என்றால் Ahref Tool வழங்கக்கூடிய Standard Plan சரியானதாக இருக்கும் .

Lite ($99.00/ஒரு மாதம்)

உங்களிடம் அதிக போக்குவரத்து வரக்கூடிய வலைத்தளம் இருக்கின்றதா ?அதை Serach Engine இல் மேலும் மேம்படுத்துவதற்க்காக Ahref Tool வழங்கக்கூடிய Advanced Plan ஐ நீங்கள் தேர்வு செய்யவும்.

Agency ($999.00/ஒரு மாதம்)

நீங்கள் ஒரு SEO Professional ஆக பணியாற்றுபவர் என்றால் உங்களிடம் பல விதமான வலைத்தள உரிமையாளர்கள் Customer ஆக இருப்பார்கள்.

அதானால் உங்கள் Customer களின் பலவிதமான வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்க்கு Ahref Tool வழங்கக்கூடிய Agency Plan ஐ நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Conclusion

உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுவதற்கு Ahref SEO Tool பயனுள்ளதாக இருக்கும் .

ஏனென்றால் Marketing இல் இருக்கக்கூடிய மற்ற SEO Tools களுடன் இந்த Ahref SEO Tool ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது இது தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது.

இந்த Ahref SEO Tool ஐ நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்கள் வலைத்தளத்தையும் மற்றும் உங்கள் வலைத்தள போட்டியாளரின் வலைத்தளத்தையும் நீங்கள் கண்காணிக்க முடியும்.

மேலும் இந்த Tool வழங்கக்கூடிய Report மற்றும் Idea களை உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தும்போது Search Engine இல் சிறந்த Ranking ஐ பெறமுடியும்.

இப்போது பார்த்த Ahref SEO Tool Review உங்களுக்கு உதவியாக இருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

அதானல் இந்த Ahref SEO Tool ஐ பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here