Bluehost Complete Review in Tamil

About Bluehost

Bluehost மூலமாக உங்களுடைய வலைத்தளத்தை எந்த நேரத்திலும் 99.99% இயக்கநேரத்துடன் இயக்க முடியும்.

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள்  அவர்களுடைய ஆன்லைன் வலைத்தள வணிகங்களைத் தொடங்க மற்றும் புதிய வலைத்தள  ஒன்றை உருவாக்கப் Bluehost ஹோஸ்ட்யை பயன்படுத்துகின்றன.

மற்ற ஹோஸ்டிங் வலைத்தளத்தை ஒப்பிடும் போது இது விரைவாக செயல்படும். எனவேதான் இது புகழ்பெற்ற வெப் ஹோஸ்டிங் வலைத்தளமாக உள்ளது.

Bluehost ஏன் மிகவும் சிறப்பான வெப் ஹோஸ்ட்?

நீங்கள் Bluehost வலைதளத்தில் உங்கள்  விபரங்களை பதிவு செய்த பிறகு  உங்களுடைய சொந்த வலைதளத்திற்கு  ஒரு இலவச டொமைன் பெயரை வழங்குகிறது,

Bluehost domain

மேலும் மலிவு விலையில் ஹோஸ்டிங்  மற்றும் பல அம்சங்களை நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

Bluehost  சிறந்த வெவ் ஹோஸ்டிங் மற்ற சேவைகளுடன் ஒப்பிடுகையில்:

முதல் முறையாக ஒரு வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால் Bluehost  பாதுகாப்பானதாகும்.

இது நான் முன்பு குறிப்பிட்டது போல, அவர்களின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலவச டொமைன் பெயரைக் வழங்குகிறது.

மலிவான விலை முதல் அதிக விலை இருக்கக்கூடிய அனைத்து விதமான வெப் ஹோஸ்டிங் திட்டங்களை Bluehost  வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது .

உங்கள் பணத்திற்கான சிறந்த ஹோஸ்டிங் சேவையை மற்ற ஹோஸ்டிங் வலைத்தளத்தை ஒப்பிடுகையில் Bluehost    சிறப்பாக வழங்கி வருகிறது.

யாருக்கு Bluehost  சிறந்தது?                             

நீங்கள் முதல் அல்லது இரண்டாவது முறையாக ஒரு வலைத்தளத்தைத்  தொடங்க இருக்கிறீர்களா?அப்படி என்றால் உங்களுடைய ஆரம்பத்திற்கு   Bluehost  சிறந்த வெப் ஹோஸ்டிங் ஆகும்  .

நீங்கள் ஒரு ஆரம்பநிலை பிளாக்கர் என்றால் எப்படி உங்களுடைய ப்ளாக்கிற்கான வெப் ஹோஸ்டிங் பெறுவது தொடர்பான அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும்  எளிதான முறையில்  கற்றுக் கொள்ள  Bluehost  உங்களுக்கு  உதவுகிறது.

தகவல் தொழில்நுட்ப பற்றிய தகவல்களை தெரியாத நபராக இருந்தால் கூட இதில் கொடுக்கப்பட்டுள்ள கண்ட்ரோல் பேனல் மற்றும் டேஷ்போர்டு ஆகியவற்றை எளிதாக பயன்படுத்த முடியும்.

Shared ஹோஸ்டிங் :

Shared ஹோஸ்டிங் என்பது ஒரு Servrer-இல் நிறைய வலைதளத்தை ஹோஸ்டிங் செய்வது ஆகும். 

இந்த Bluehost பிளான்களின் மூலமாக உங்களுடைய வலை தளத்தை தொடங்குவதற்கு எளிதான வழியாக இது கருதப்படுகிறது.

நீங்கள் முதல் முதலாக ஹோஸ்டிங் வாங்க போறீங்கனா Shared ஹோஸ்டிங் சிறந்த ஒன்றாகும்.

Bluehost Shared Hosting

Basic பிளான் :

இந்த  பிளான் பொருத்தவரை மாதம் ரூபாய் 175  செலுத்தி உங்களுடைய ஒரு வலைதளத்தை ஹோஸ்ட் செய்து நிர்வகிக்கும் திறனை கொண்டுள்ளது ,மற்றும் 50 GB வரை தகவல்களை  சேகரித்து  வைத்துக் கொள்ள முடியும்.  அத்துடன் உங்கள் வலைதளத்த்திற்கு இலவச சி.டி.என் மற்றும் இலவச எஸ்.எஸ்.எல் சான்றிதழ் ஆகியவை  மற்றும்   ஒரு வருட  டொமைன் பெயர்  இலவசமாக வழங்கப்படுகிறது .oruஇந்த பிளான் ஒரு நாளைக்கு 500 முதல் 1000 பயனாளர்கள் வரை வரகூடிய வலைதளதத்திற்கு சரியானதாக இருக்கும்.

Plus பிளான்:

நீங்கள் ஒன்றுக்கும் அதிகமான வலைத்தளங்களை இயக்குகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் மாதத்திற்கு ரூபாய் 279 செலுத்தி பிளஸ் பிளான் ஐ முயற்சி செய்யுங்கள்.

இது மேலே கூறிய Basic Plan ல் உள்ள அனைத்தையும் உள்ளடக்கியது, மேலும் வரம்பற்ற வலைத்தளங்களை  ஹோஸ்ட் செய்து நிர்வகிக்கும் திறனை கொண்டுள்ளது.

மேலும்  30 நாட்களுக்கு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மின்னஞ்சலை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம் .அதிக செலவு இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வலைதளங்களை தொடங்குவதற்கு இது பிளஸ் பிளான் சிறந்த  ஹோஸ்டிங் ஆகும்.

இந்த பிளான் ஒரு நாளைக்கு 10000 முதல் 15000 பயனாளர்கள் வரை வரகூடிய வலைதளதத்திற்கு சரியானதாக இருக்கும்

Choice Plus பிளான் :

Basic  மற்றும் Plus  Plan-களில் உள்ள அனைத்தையும் இது உள்ளடக்கியது, மேலும் இதில் இலவச டொமைன் Privacy மற்றும் ஒரு வருடம் இலவச Automatic Backup கொடுக்கப்பட்டுள்ளது . இந்த Choice Plan  மற்றும் Plus Plan-இன் விலை ஒன்றாகும். இது அனைவராலும்  பரிந்துரைக்க கூடிய சிறந்த ஹோஸ்டிங் Plan  ஆகும்.

Pro பிளான் :

மேலே கூறிய அனைத்து பிளான்களின் சிறப்பு அம்சங்களையும் இந்த Pro Plan உள்ளடக்கி உள்ளது.மேலும் இதில் Dedicated IP என்ற Extra சிறப்புஅம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நம்முடைய வலைதளம் விரைவாக Index ஆகிவிடும்.ஒரு மாதத்திற்கு ரூபாய் 865 நீங்கள் இந்த Pro Plan க்கு செலுத்தவேண்டும்.ஒரு நாளைக்கு 1மில்லியன் பயனாளர்கள் வரை வரகூடிய வலைதளதத்திற்கு சரியானதாக இருக்கும்.

VPS Hosting :

VPS என்பது  virtual private server hosting   என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய ஹோஸ்டிங் ஷேர் செய்யப்பட்ட சர்வர் இல்  இருக்கும்போது கூட  உங்கள் வலைத்தளத்திற்கான Dedicated virtual space-   வழங்குகிறது.

VPS ஹோஸ்டிங் மிகவும் பிரபலமாகிவிட்டது, ஏனெனில் இது Dedicated ஹோஸ்டிங்கை விட குறைந்த விலை மற்றும் Shared ஹோஸ்டிங்கை விட சிறந்த பாதுகாப்பையும் சிறந்த செயல்திறனையும் உங்களுக்கு வழங்குகிறது.

ஒவ்வொரு ப்ளூஹோஸ்ட்அம்சங்களை பார்க்கும்போது,  ப்ளூஹோஸ்ட் நிறுவனம்  ஒரு User Friendly  ஆன வலை ஹோஸ்ட்டர்ராக தங்களின்  வாடிக்கையாளர்களிடம்  நிலைத்து இருக்கின்றது  என்பது தெளிவாகிறது, ஆனால் VPS  Hosting  என்பது மலிவான விலையில் கிடைக்ககூடிய  ஒரு  சிறந்த  ஹோஸ்டிங் ஆகும் .

VPS Hosting Blue Host

Standard பிளான்: 

2 Cores , 30 GB SSD Storage, 2 GB RAM, 1 TB Bandwidth, 1 IP Address

Enhanced பிளான்:

:2 Cores , 60 GB SSD Storage, 4 GB RAM, 2 TB Bandwidth, 2 IP Address

Unlimited பிளான்:

4 Cores, 120 GB SSD Storage, 8 GB RAM, 3 TB Bandwidth, 2 IP Address ஆகிய ஹோஸ்டிங்  பிளான் கொடுக்கப்பட்டு  உள்ளது .

இவை அனைத்திலும் அதன் சிறப்பு அம்சங்களை பொறுத்து விலை மாறுபடும் .

Dedicated ஹோஸ்டிங்:

இதன் சிறப்பு அம்சங்கள்  என்னவென்று யோசிக்கிறீர்களா ?உங்கள் தளத்திற்கான பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் அதிகமான கட்டுப்பாடு அளவு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை ஆகும் .

உங்கள் தளம் வேகமாக வளர்ந்து வருகிறதா? நாளுக்கு நாள் அதிக போக்குவரத்து வருவதைக் காண்கிறீர்களா?அப்படியென்றால்   Dedicated ஹோஸ்டிங் உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும் . 

இதில்  கொடுக்கப்பட்டுள்ள பிளான்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Dedicated Bluehost
Dedicated Bluehost

Standard பிளான்:

4Cores@2.5GHz , 500GB (Mirrored) Storage, 4 GB RAM, 5 TB Bandwidth, 3 IP Addresses

Enhanced பிளான்:

4Cores@2.5GHz  , 1TB (Mirrored) Storage, 8 GB RAM, 10 TB Bandwidth, 4 IP Addresses

Premium பிளான்:

4Cores@2.5GHz  , 1TB (Mirrored) Storage, 16 GB RAM, 15 TB Bandwidth,5 IP Addresses

இந்த ஹோஸ்டிங்  பிளான் அனைத்தும்  அதன் சிறப்பு அம்சங்களை பொறுத்து விலை மாறுபடும் .

வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்:

இது உங்கள் வலைத்தளத்தின் எந்தவொரு கோரிக்கையையும் அளவிடக்கூடிய ஆல் இன் ஒன் தளமாகும்.

Wordpress Bluehost

BASIC பிளான் உங்களின் தொழில்முறை வலைத்தளத்திற்கான அனைத்து அடிப்படைகளும் இதில் உள்ளது.

Plus பிளான் உங்களுடைய வலைதளத்திற்கான  பார்வையாளர்களின்  எண்ணிக்கையே அதிகரிக்க கூடிய அம்சங்கள் அனைத்தும் இதில் அடங்கும்

Choice Plus பிளான் நீங்கள் ஒரு ஆன்லைன் ஸ்டார் வலைதளத்தை தொடங்க போகிறீர்கள் என்றால் அதற்கான மேம்பட்ட அம்சங்கள் இதில்  உள்ளது.

ப்ளூ ஹோஸ்ட் நன்மைகள்:

24 மணிநேரம் வாடிக்கையாளர் ஆதரவு:

ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுடைய வாடிகையாளர்களுக்கு 24 மணிநேரம் ஆதரவைப் வழங்க முடியாது,.

குறிப்பாக இது போன்ற குறைந்த விலையில் உங்கள் ஹோஸ்டிங் தளத்தைத் நீங்கள் தொடங்கும்போது உங்களுக்கான அனைத்து விதாமன ஆதரவையும் இந்த Bluehost நிறுவனம் வழங்குகிறது.

ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் வலைதள பிழைகள் நிகழக்கூடும் .

Bluehost 24 cc

ஒரு வருடம் இலவச டொமைன்:

Bluehost வாடிகயாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சங்களில் ஒன்றுதான் இந்த ஒரு வருடம் இலவச டொமைன் .

இதன் மூலமாக உங்களுடைய வலைதளத்த்திற்கு டொமைன் பெயர் வாங்க நீங்கள் செலவிட கூடிய பணம் சேமிப்பு ஆகிறது.

Bluehost domain search

இலவச SSL சான்றிதழ்:

வலைத்தள பாதுகாப்பு சான்றிதழ் என அழைக்கப்படும் SSL சான்றிதழ், உங்கள் வலைத்தளத்தின் அடையாளத்தை அங்கீகரிப்பதை உறுதிசெய்கிறது மற்றும் முக்கியமான தள தகவல்களை பாதுகாக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, Bluehost  SSL சான்றிதழை இலவசமாக தங்களுடைய வாடிகையாளர்களுக்கு வழங்குகிறது.

Bluehost SSL

விரைவான தள அமைப்பு:

Bluehost மூலம் உங்கள் வலைத்தளத்தை எந்த நேரத்திலும் எளிதான முறையில் அமைத்து இயக்ககூடிய அளவிற்கு படிப்படியான வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது.

Fast Website build Bluehost

உங்களுக்கு வலைத்தள அமைப்பின் போது ஏற்படகூடிய சிக்கல்களை சரி செய்வதற்கு நான் மேல் கூறியவாறு 24 மணிநேரம் வாடிக்கையாளர் ஆதரவைப் பயன்படுத்தி கொள்ளவும்.

பயனர் நட்பு:

முதல் முறையாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கி பராமரிப்பதில் ஈடுபடும் அனைவர்க்கும் Bluehost சிறந்ததாகும்.

ஏனென்றால்  உங்கள் தளத்தை நீங்கள் அமைக்கும் போது டெக்னிகல் சம்பந்தமாக எந்த ஒரு தகவலும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ப்ளூ ஹோஸ்ட் தீமைகள்:

தள இடம்பெயர்வுகளுக்கான கட்டணங்கள்:

நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தை இடம்பெயர்வு செய்ய விரும்பினால் Bluehost  சிறந்த ஒன்று அல்ல.

உங்கள் தளத்தை வேறொரு வலைத்தளத்திற்கு நகர்த்துவதற்கு Bluehost  குறைந்தது ரூபாய் 9,149 வசூலிக்கிறது.

அதிக போக்குவரத்து தளங்களுக்கு சிறந்தது அல்ல:

நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தை குறைந்த போக்குவரத்து வலைத்தளதில் இருந்து அதிக போக்குவரத்து வலைத்தளத்திற்கு அப்டேட் செய்ய விரும்பினால், அந்த குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய ஹோஸ்டிங் தேவைப்பட்டால், அதிக பணம் செலுத்த வேண்டும்.

Conclusion:

Bluehost  பற்றி தகவல்களை நீங்கள் இந்த போஸ்டர் மூலமாக நன்கு அறிந்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இப்போது உங்களின் ஆரம்பநிலை வலைத்தளத்திக்கு Shared ஹோஸ்டிங் பிளான் சிறந்த ஒன்றாகும் .

இதன் பிறகு உங்களுடைய வலைதளத்திக்கு வரக்கூடிய பார்வையாளர்களின்   எண்ணிக்கை அதிகரிக்கும் போது நீங்கள்  அப்போது Dedicated அல்லது VPS ஹோஸ்டிங் பிளான்-ஐ தேர்வு செய்யவேண்டும் .

Dedicated ஹோஸ்டிங் என்பது சக்திவாய்ந்த தள செயல்திறனுக்கான மிகவும் வலுவான மற்றும் நம்பகமான ஹோஸ்டிங் விருப்பமாகும்.

VPS ஹோஸ்டிங்  உங்கள் வலைதளத்திற்கு தேவையான சக்தியை அதிகரித்து  flexibility மற்றும் control –ஐ வழங்குகிறது.

எனவே உங்கள்  வலைதளத்தின் நிலையே அறிந்து உங்களுக்கான ஹோஸ்டிங் பிளான்-ஐ தேர்வுச்செய்து கொள்ளவும்

Leave a Comment