Top10 Highest Paying Popunder Ads in Tamil

நீங்கள் ஒரு Blogger ஆக இருந்தால் உங்களுடைய வலைத்தளம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க முடியும் அது எப்படி என்று யோசிக்கிறீர்களா ? இப்போது இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் வலைத்தளம் வைத்து இருக்கக்கூடிய அனைவரும் Popunder விளம்பர Network Service ஐ அதிகமாக பயன்படுகின்றனர் . ஏனென்றால் Popunder விளம்பர Network மூலமாக உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். பொதுவாக Popunder விளம்பரங்களை நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் படம் Download செய்யக்கூடிய வலைத்தளங்களில் அதிகமாக … Read more

Cheapest .net Domain Provider in Tamil [Under Rs 100]

உங்கள் வலைத்தளத்திற்கு .Net Domain Name ஐ தேர்வு செய்வதற்க்காக சிறந்த Domain Registration நிறுவனத்தை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இனி நீங்கள் அதை பற்றி யோசித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏனென்றால்  குறைந்த விலையில் .Net Domain Name ஐ வழங்கக்கூடிய சிறந்த 10 Domain Registration நிறுவனத்தை பற்றி விரிவாக இங்கு விவரிக்க உள்ளேன். அதனால் இந்த Post ஐ நீங்கள் முழுமையாக படித்து பயன்பெறுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். Domain Name என்றால் … Read more

Hostgator Hosting Complete Review in Tamil

Hostgator நிறுவனம் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது உலகளவில் ஒரு சிறந்த Hosting  நிறுவனமாக இது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்நிறுவனம் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் தனக்கென்று  ஒரு நல்மதிப்பை  பெற்றுள்ளது . எனவே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை Hostgator நிறுவனம் பெற்றுள்ளது. உங்களுடைய Business Website ஐ உருவாக்குவதற்கு  ஒரு நம்பகமான Hosting நிறுவனத்தை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கீங்களா? அப்படியென்றால் Hostgator ஒரு சிறந்த தேர்வாகும். Server Uptime (99.99%) உங்கள் Website Host … Read more

WP Engine Hosting Review in Tamil

குறைந்த விலையில் வேர்ட்பிரஸ்  ஹோஸ்டிங் சேவைகளை வழங்கக்கூடிய ஏராளமான ஹோஸ்டிங் நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும், உங்கள் வலைத்தளத்திற்கு அதிக Performance  ஐ  வழங்கக்கூடிய ஹோஸ்டிங் சேவை தேவைப்படுகின்றதா , அப்படியென்றால் உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்திற்கு WP Engine ஹோஸ்டிங் சேவையே பார்க்கவும். WP Engine என்பது வேர்ட்பிரஸ் வலைத்தளத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனமாகும். WP Engine வழங்கக்கூடிய  வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்  திட்டதை நீங்கள்  மற்ற பல  ஹோஸ்டிங் நிறுவனங்களின்  வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் திட்டத்துடன் ஒப்பிடும்போது விலை … Read more

Semrush Tool Complete Review in Tamil

Semrush என்பது ஒரு SEO Tool.இது எதற்காக பயன்படுகின்றது என்று பார்த்தால் உங்களுடைய வலைத்தளத்தை  Serach Engine இல் மேம்படுத்துவதற்கு உதவுகின்றது . இந்த Semrush Tool 2008 ஆம் ஆண்டில் ஒலெக் ஷெகோலெவ் மற்றும் டிமிட்ரி மெல்னிகோவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 6 மில்லியனுக்கும் அதிகமான வலைத்தள உரிமையாளர்கள் இந்த Semrush Tool ஐ பயப்படுத்தி அவர்களுடைய  வலைத்தளத்தை Serach Engine இல் மேம்படுத்தி பயன் பெற்றுள்ளனர். இது ஒரு சிறந்த SEO Tool ஆக வலைத்தள … Read more