Cheapest .net Domain Provider in Tamil [Under Rs 100]

0
53

உங்கள் வலைத்தளத்திற்கு .Net Domain Name ஐ தேர்வு செய்வதற்க்காக சிறந்த Domain Registration நிறுவனத்தை நீங்கள் தேடுகிறீர்களா?

அப்படியென்றால் இனி நீங்கள் அதை பற்றி யோசித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

ஏனென்றால்  குறைந்த விலையில் .Net Domain Name ஐ வழங்கக்கூடிய சிறந்த 10 Domain Registration நிறுவனத்தை பற்றி விரிவாக இங்கு விவரிக்க உள்ளேன்.

அதனால் இந்த Post ஐ நீங்கள் முழுமையாக படித்து பயன்பெறுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

Domain Name என்றால் என்ன?

Domain Name என்பது உங்கள் சொந்த வலைத்தளத்திற்காக நீங்கள் தேர்வு செய்யக்கூடிய தனித்துவமான பெயர் ஆகும்.

உங்கள் வலைத்தளத்தை Online இல் Host செய்த பிறகு அதை Search Engine இல் தேடுவதற்கு Domain Name உங்களுக்கு உதவுகின்றது.

எனவே Domain Name ஐ உங்கள் வலைதளத்தின் முகவரி என்று கூறலாம்.

உங்கள் சொந்த வலைத்தளத்திற்காக  நீங்கள் தேர்வு செய்யக்கூடிய Domain Name இல் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் உங்கள் வலைத்தளத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க Domain Name அவசியமாகும்.

உங்கள் வலைத்தளத்திற்கான Domain Name ஐ வாங்கும்போது சிறந்த Domain Service ஐ வழங்கக்கூடிய நிறுவனத்தை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.

அதன் பிறகு நீங்கள் தேர்வு செய்த Domain Name Registration நிறுவனம் வழங்கக்கூடிய Customer Support,Customer Review மற்றும் Security ஆகியவற்றை கவனித்து வாங்கவும்.

இப்போது Domain Name என்பது என்னவென்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

எனவே உங்கள் வலைத்தளத்திற்கு குறைந்த விலையில் .Net Domain Name ஐ வழங்கக்கூடிய சிறந்த 10 Domain Name Registration நிறுவனத்தை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.

சிறந்த Domain Name நிறுவனத்தை எப்படி தேர்வு செய்வது?

எந்த Domain Name Registration நிறுவனம் உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் குறைந்த விலையில் அதிக சிறந்த அம்சங்களை வழங்குகின்றதோ அதுதான் சிறந்த Domain நிறுவனமாகும்.

மேலும் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று Domain நிறுவனம் தனது பயனருக்கு வழங்கக்கூடிய User Inreface ஆகும்.

ஏனென்றால் தொழிநுட்பம் பற்றி செய்த நபர் யார் உதவியும் இன்றி எளிய முறையில் User Inreface உபயோகிக்கும்படி இருக்கவேண்டும்.

நீங்கள் Domain Name ஐ தவிர கூடுதலாக சிறந்த Domain Service ஐ தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ICANN 

ICANN என்பது Domain Name இன் தரத்தை பராமரிக்கிறது. எனவே உங்கள் வலைத்தளத்திற்கு Domain Name ஐ வாங்குவதற்கு முன்பு நீங்கள் தேர்வு செய்த Domain Name Registration நிறுவனம் ICANN- அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கவனித்து வாங்கவும்.

Domain Exchange

சில நேரங்களில் உங்கள் வலைத்தளத்திற்கான Domain Name ஐ நீங்கள் வேறு Hosting நிறுவனத்தின் Server க்கு மற்ற வேண்டிய சூழ்நிலை வரும்.

அதனால் நீங்கள் Domain Name ஐ வாங்குவதற்கு முன் அந்த Domain Name Registration நிறுவனத்தில் Domain Exchange Service வழங்கப்படுகின்றதா என்பதை பார்த்து வாங்கவும்.

Customer Support

எந்த ஒரு Service நிறுவனமாக இருந்தாலும் அது தனது Customer க்கு சிறந்த Support ஐ வழங்கவேண்டும்.

எனவே, நீங்கள் Domain Name வாங்கக்கூடிய நிறுவனம் Customer Support எப்படி வழங்குகின்றது என்பதை அதன் Previous Customers களின் Review ஐ தெரிந்து கொண்டு வாங்கவும்.

Price

உங்கள் வலைத்தளத்திற்கு Domain Name வாங்கும்போது எத்தனை வருடம் நீங்கள் ஒப்பந்தம் செய்ய போறீங்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளவும்.

அதன்பிறகு நீங்கள் தேர்வு செய்த Domain Name Plan இன் விலை மற்றும் அதை மறுபடியும் புதுப்பிக்கும் போது நீங்கள் செலுத்தவேண்டிய விலை ஆகியவற்றை பார்த்து வாங்கவும்.

Namecheap

Namecheap .Net Domain Name

NameCheap என்பது Hosting மற்றும் Domain Name Registration Service ஐ வழங்கக்கூடிய நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே குறைந்த விலையில் .Net Domain Name களை வழங்கக்கூடிய சிறந்த Domain Name Registration நிறுவனங்களில் இது ஒன்றாக உள்ளது .

NameCheap நிறுவனம் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .இந்த NameCheap நிறுவனம் 10 மில்லியனுக்கும் அதிகமான Domain Name களைக் கொண்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் குறைந்த விலையில் Hosting Service யும் வழங்குகின்றது.

எனவே NameCheap நிறுவனம் வழங்கக்கூடிய Hosting மற்றும் Domain Name Registration Service உங்கள் வலைத்தளத்திற்கு சரியானதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் இந்த  நிறுவனம்  வழங்கக்கூடிய Service ஐ  பயன்படுத்தி கொள்ளவும்.

NameCheap நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $9.48.

புதுப்பித்தல் விலை – $14.98.

Domain

Domain.com .Net Domain Name

Domain .com நிறுவனம் மிக உயர்ந்த தரமான Hosting மற்றும் Domain Name Registration Service களை மிகவும் குறைந்த விலையில் அளிப்பதாக உறுதியளிக்கிறது.

இந்நிறுவனம் Professional Email Account , SSL சான்றிதழ் போன்ற பல சிறப்பு அம்சங்களை குறைந்த விலை Service இல் வழங்குகின்றது.

உங்கள் வலைத்தளத்திற்கு குறைந்த விலையில் சிறந்த .Net Domain Name Service நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால் Domain .com நிறுவனம் சிறந்ததாக இருக்கும்.

Domain நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $12.99.

புதுப்பித்தல் விலை – $15.99.

Network Solutions

Network Solutions .Net Domain Name

Network Solutions என்பது உலகளவில் புகழ்ப்பெற்ற Domain Name Registration நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

Network Solutions நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது .

எனவே அன்றிலிருந்து இன்று வரை தனது Service ஐ இந்நிறுவனம் சிறப்பாக செய்துவருகின்றது .

உங்கள் Business வலைத்தளத்திற்கு .Net Domain Name ஐ குறைந்த விலையில் வாங்குவதற்கு சிறந்த Domain Name Registration நிறுவனத்தை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா ?

அப்படியென்றால் இந்த Network Solutions நிறுவனம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அதனால் உங்கள் Business வலைத்தளத்திற்கு .Net Domain Name ஐ இங்கு Register செய்து கொள்ளுங்கள்.

மேலும் இந்நிறுவனம் வழங்கக்கூடிய Service இல் உங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தால் நீங்கள் புகாரளிக்கலாம்.

இந்நிறுவனம் தனது Customer களுக்கு 24மணி நேரமும்  சிறந்த Customer Support ஐ வழங்குகின்றது.

Network Solutions நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $12.99.

புதுப்பித்தல் விலை – $12.99.

Bluehost

Bluehost .Net Domain Name

நீங்கள் சிறந்த WordPress Hosting நிறுவனத்தில் உங்கள் வலைத்தளத்தை ஹொஸ்ட செய்ய விரும்பினால் Blue Host நிறுவனம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் இது உங்களுக்காக குறைந்த விலையில் Domain Name Registration Service ஐ வழங்குகிறது.

Bluehost நிறுவனத்தில் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றது. அது என்னவென்றால் நீங்கள் வாங்கக்கூடிய அனைத்து Hosting Plan களுடன் முதல் ஒரு வருடம் இலவச Domain Name ஐ பெறுவீர்கள்.

எனவே உங்கள் வலைத்தளத்திற்கு Hosting மற்றும் Domain Name ஐ நீங்கள் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த Bluehost நிறுவனத்தை தேர்வு செய்யவும் .

Bluehost நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $14.99.

புதுப்பித்தல் விலை – $18.99.

Hostinger 

Hostinger .Net Domain Name

Hostinger நிறுவனம் 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .இந்நிறுவனம் வலைத்தள Hosting மற்றும் Domain Name Registration Service ஐ வழங்குகின்றது .

ஆரம்பக்காலத்தில் இந்நிறுவனத்தின் பெயர் Hosting Media என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால் இது ஆரம்பத்தில் Hosting Service ஐ மட்டுமே வழங்கியது.

அதன் பிறகு Domain Name Registration மற்றும் வலைத்தள பில்டர் ஆகிய Service களையும் வழங்கிவருகின்றது.

Hostinger நிறுவனம் தனது Service களை 39 நாடுகளில் வழங்குகின்றது , மேலும் 29 மில்லியனுக்கும் அதிகமான Customer களை இந்நிறுவனம் பெற்றுள்ளது .

Hostinger நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $13.99.

புதுப்பித்தல் விலை -$14.00.

DreamHost

Dream Host .Net Domain Name

Dreamhost நிறுவனம் Hosting மற்றும் Domain Name Registration Service ஐ வழங்குகின்றது.

உங்கள் Business வலைத்தளத்திற்கு நீங்கள் குறைந்த விலையில் கவர்ச்சிகரமான .Net Domain Name வாங்குவதற்கு சிறந்த Domain Name நிறுவனத்தை தேடிகொண்டு உள்ளீர்களா?

அப்படியென்றால் இந்த Dreamhost நிறுவனம் உங்கள் வலைத்தளத்திற்கான .Net Domain Name Registration க்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

DreamHost நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $10.99.

புதுப்பித்தல் விலை – $16.99.

iPage

iPage .Net Domain Name

iPage ஒரு Web Hosting நிறுவனமாகும், இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நிறுவனம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வலைத்தளங்களை Host செய்துள்ளது .

இந்நிறுவனம் Web Hosting Service மட்டுமின்றி சிறந்த Domain Name களை குறைந்த விலையில் வழங்குகின்றது.

எனவே உங்கள் வலைத்தளத்திற்கு குறைந்தவ விலையில் .Net Domain Name ஐ Register செய்வதற்கு iPage நிறுவனம் சிறந்த தேர்வாக இருக்கும்.

iPage நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $11.99.

புதுப்பித்தல் விலை – $16.99.

Google Domains

Google Domains .Net Domain Name

Google நிறுவனம் வழங்கக்கூடிய Domain Names அனைத்தும் ICANN அங்கீகாரம் பெற்றது.

மேலும் இது 300 க்கும் மேற்பட்ட Domain Names களை வழங்குகிறது.

இது தனது Customers வலைத்தளங்களுக்கு கூடுதலாக Security , Speed மற்றும் சிறந்த Customer Support ஐ வழங்குகிறது.

Google Domains நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $12.00.

புதுப்பித்தல் விலை – $12.00.

Hover

Hover .Net Domain Name

Hover சிறந்த Domain Name Registration நிறுவனமாகும் .இந்நிறுவனம் குறைந்த விலையில் Domain Name களை வழங்குகின்றது .

இந்நிறுவனத்தில் Register செய்யக்கூடிய Domain Name ஐ Customers Manage செய்வதை எளிதாக்குவதற்கு இது அதிக கவனம் செலுத்துகின்றது .

எனவே உங்கள் வலைத்தளத்திற்கான .Net .Domain Name ஐ இந்நிறுவனத்தில் Register செய்தால் நீங்கள் எளிதாக அதை Manage செய்து கொள்வதற்கு Tools களை வழங்குகிறது.

Hover நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $15.49.

புதுப்பித்தல் விலை – $17.49.

A2Hosting

A2Hosting .Net Domain Name

A2 Hosting ஒரு Web Hosting நிறுவனமாகும் . ஆனால் இந்நிறுவனம் Domain Name Service களையும் வழங்குகிறது.

இங்கு உங்கள் வலைத்தளத்திக்கான Domain Name ஐ Search மற்றும் Register செய்வது எளிதானது.

அதுபோலவே வேறு Domain நிறுவனத்தில் Register செய்யப்பட்ட Domain Name ஐ A2 Hosting நிறுவனத்தில் Exchange செய்து கொள்ளலாம் .

மேலும் உங்கள் வலைத்தளத்தின் Domain Name ஐ Manage செய்வதற்கு எளிதான User Interface ஐ A2 Hosting நிறுவனம் வழங்குகிறது.

நீங்கள் A2 Hosting நிறுவனத்தில் உங்கள் வலைத்தளத்திற்கான Domain Name ஐ Register செய்து மற்ற Hosting நிறுவனத்தில் Host செய்து கொள்ளலாம்.

இது சிறந்த .Net டொமைன் பெயர்களை குறைந்த விலையில் வழங்குகிறது.

A2Hosting நிறுவனம் வழங்கக்கூடிய .Net Domain Name

ஆரம்ப விலை – $14.95.

புதுப்பித்தல் விலை – $14.95.

Conclusion

உங்கள் வலைத்தளத்திற்கு குறைந்த விலையில் .Net Domain Name ஐ வழங்கக்கூடிய சிறந்த 10 Domain Name Registeration நிறுவனத்தை பற்றிய விவரங்களை இந்த Poster மூலமாக தெரிந்து இருப்பீர்கள்.

எனவே உங்களுக்கு வலைத்தளத்திற்கு தேர்வு செய்து வைத்துள்ள .Net Domain Name ஐ மேலேயுள்ள 10  நிறுவனங்களில்Available இருக்கின்றதா என்பதை முதலில் பார்க்கவும் .

அதன் பிறகு எந்த நிறுவனம் நீங்கள் தேர்வு செய்த .Net Domain Name ஐ குறைந்த விலையில் வழங்குகின்றது என்பதை கவனித்து பார்க்கவும் .

இறுதியாக நீங்கள் தேர்வு செய்துள்ள Domain Name Registeration நிறுவனத்தில் உங்கள் வலைத்தளத்திற்கான Domain Name ஐ  Register செய்து கொள்ளவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here