Dream Hosting Complete Review in Tamil

0
53

1997 ஆம் ஆண்டு  Dream Host நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்நிறுவனம் 40000 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.1.5 மில்லியனுக்கு மேலாக வலைத்தளங்களை வெப் ஹோஸ்டிங்கில் வழங்குகிறது.

மற்ற வெப் ஹோஸ்டிங் நிறுவனங்களை போலவே Dream Host பல ஹோஸ்டிங் பிளான்களை வழங்குகிறது

DreamHost shared ஹோஸ்டிங் முதல் கிளவுட் ஹோஸ்டிங் வரை மேம்பட்ட வெப் ஹோஸ்டிங் Service களை வழங்குகிறது.

DreamHost Managed வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் பிளானில் அதிக செயல்திறனை வழங்குகிறது.

Dream Host தனது வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கிற்காக விருதுகளை பெற்றுள்ளது.

அதனால் இது WordPress.org ஆல் சிறந்த   வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்க்கிற்கு  நேரடியாக பரிந்துரைக்கப்படுகிறது.

Dream ஹோஸ்டிங் பிளான்கள் மற்றும் விலைகள் :

Shared ஹோஸ்டிங்:

Shared ஹோஸ்டிங் என்பது உங்களுடைய வலைத்தளமும் மற்ற பயனாளர்களின் வலைத்தளமும் ஒரே Server இல் ஹோஸ்ட் செய்யபட்டு இருக்கும்.

Dream ஹோஸ்டில் இரண்டு Shared ஹோஸ்டிங் பிளான்கள் உள்ளன:

  • Shared Starter – $2.59
  • Shared Unlimited – $3.95

நீங்கள் Shared Starter பிளானை தேர்வு செய்தால் மாதத்திற்கு அன்லிமிடெட் Data பரிமாற்றங்களையும் ,சேமிப்பையும் வழங்குகிறது, ஆனால் ஈமெயில் வழங்கபடுவது இல்லை .

உங்களுக்கு ஈமெயில் தேவைப்பட்டால் , நீங்கள் Shared Unlimited பிளானை தேர்வு செய்யவேண்டும் இந்த பிளானில் ஈமெயில் மற்றும் அன்லிமிடெட் வலைத்தள ஹோஸ்டிங் கூடுதலாக கிடக்கின்றது .

வேர்ட்பிரஸ் ஹோஸ்ட்டிங் :

Dream Host வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கை மூன்று வெவ்வேறு பிளான்களில் வழங்குகிறது.

வேர்ட்பிரஸ் Basic:
  • WordPress Starter – $2.59
  • WordPress Unlimited – $3.59
Managed வேர்ட்பிரஸ் ஹோஸ்ட்டிங் :
  • DreamPress – $16.95
  • DreamPress  – Plus $24.95
  • DreamPress – Pro $71.95
VPS வேர்ட்பிரஸ்  ஹோஸ்டிங்:
  • VPS Basic – $ 10.00
  • VPS Business – $ 20.00
  • VPS Professional – $40.00
  • VPS Enterprise – $80.00

VPS ஹோஸ்டிங்:

Shared ஹோஸ்டிங் பிளான்களை விட அதிக சக்தி கொண்ட Serverகள் தேவைப்படும் வலைத்தளங்களுக்கு Dream ஹோஸ்ட் நான்கு லினக்ஸ் அடிப்படையிலான VPS ஹோஸ்டிங் பிளான்களை வழங்குகிறது.

  • VPS Basic – $ 10.00
  • VPS Business – $ 20.00
  • VPS Professional – $40.00
  • VPS Enterprise – $80.00

VPS ஹோஸ்டிங் என்பது Shared ஹோஸ்டிங் போலதான் Server தன்னுடைய வளங்களை மற்ற வலைத்தள பயனாளர்களுடன் Share செய்து கொள்ளும் .

ஆனால் ஒரு குறிப்பிட்ட வலைத்தளங்களுடன் மற்றும் ஷேர் செய்து கொள்ளும்.

எனேவ தான் VPS ஹோஸ்டிங் Shared ஹோஸ்டிங் விட அதிக சக்தி வாய்ந்தது என்று கூறுகிறார்கள்.

Dream ஹோஸ்டிங்கின் VPS பிளான்கள் அன்லிமிடெட் Data இடமாற்றங்கள் மற்றும் டொமைன்களை வழங்குகின்றது.

Dedicated Server ஹோஸ்டிங்:

உங்கள் வலைத்தளம் ஒரு Server இல் தனியாக இயங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?அப்படியென்றால் நீங்கள் இந்த Dedicated ஹோஸ்டிங்கை தான் தேர்வு செய்யவேண்டும் .

இதனால் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய அதிக போக்குவரத்தை சுலபமாக கையாளமுடியும்.

Dream ஹோஸ்டிங் பல Deticated Server ஹோஸ்டிங் பிளான்களை வழங்குகின்றது .

Standard 4ஜிபி | 1 டிபி HDD – $149.00
Standard 8ஜிபி | 1 டிபி HDD – $189.00
Standard 16ஜிபி | 1 டிபி HDD –  $229.00

Enhanced 16ஜிபி | 2டிபி HDD – $279
Enhanced 32ஜிபி | 2 டிபி HDD – $329
Enhanced 64ஜிபி | 2டிபி HDD – $379
Enhanced 16ஜிபி | 240 ஜிபி SSD – $279
Enhanced 32ஜிபி | 240 ஜிபி SSD – $329
Enhanced 64ஜிபி | 240 ஜிபி SSD – $379

Cloud ஹோஸ்டிங்:

Cloud ஹோஸ்டிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இது பல Server-களில் வளங்களை பரப்புகிறது கிளவுட் ஹோஸ்டிங் உங்கள் வலைத்தள சூழ்நிலையை பொறுத்து Server தேவைகளை எளிதாக அதிகரிக்க வலைத்தளங்களை அனுமதிக்கிறது.

Uptime:

வலைத்தள இயக்கம் நேரம் என்பது ஒரு வலை ஹோஸ்டிங் பொறுத்தவரை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது .

ஏனெனில் உங்கள் வலைத்தளம் ஹோஸ்ட் செய்யபட்டுள்ள Server இயக்காமல் இருக்கும்போது அந்த நேரத்தில் உங்களுடைய வலைத்தளம் ஆன்லைனில் தோன்றாது.

அப்போது உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் உங்களுடைய Service ஐ அணுக முடியாது .

இந்த சூழலில் நீங்கள் ஒரு சில இழப்புகளை நேரிடக்கூடும்.

Dream ஹோஸ்டிங் அவர்களுடைய Service விதிமுறைகளில் 100% வலைத்தள இயக்க நேரத்தை வழங்குவதாக உத்திரவாதம் அளிக்கின்றனர் .

ஆனால் உண்மைலேயில் அவர்கள் கடந்த 12 மாதங்களில் சராசரியாக 99.62% வழங்கி இருக்கின்றனர் .

அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை Server இயக்க நேரம் இல்லாமல் செயற்படுகின்றது .

இதனால் உங்களுக்கு எவ்வளவு இழப்பு நேரிடும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்

கடந்த 12 மாதங்களில் Dream Host சராசரியாக 99.92% இயக்க நேரத்தை வழங்குகிறது .

மார்ச் 2021:99.80%

பிப்ரவரி 2021:99.97%

ஜனவரி 2021:100%

டிசம்பர் 2020:99.99%

நவம்பர் 2020:100%

அக்டோபர் 2020:100%

செப்டம்பர் 2020:99.78%

ஆகஸ்ட் 2020:99.62%

ஜூலை 2020:99.84%

ஜூன் 2020:99.98%

மே 2020:99.93%

ஏப்ரல் 2020:99.98%

Page Loading:

ஒரு வெப் ஹோஸ்டிங் பொறுத்தவரை இயக்கநேரம் எவ்வளவு முக்கியம் என்பதை பார்த்தோம் அதுபோலவே தான் Page Loding Time முக்கியமான ஒன்றாகும்.

ஏனெனில் உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் உங்களுடைய வலைத்தள Pageகளை கிளிக் செய்யும் போது அது உடனே ஓபன் ஆகாமல் Load ஆகி கொண்டு இருந்தால் அப்போது பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்து உங்கள் வலைத்தளத்தில் இருந்து வெளியே சென்று விடுவார்கள் .

இதனால் உங்களுடைய வலைத்தளத்திற்கு வரக்கூடிய போக்குவரத்து குறையக்கூடும்.

மேலும் SEO தரவரிசையிலும் உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும்.

இதனால் Google உங்கள் வலைத்தளத்திற்கு முன்னுரிமை அளிக்காது .

Dream ஹோஸ்டிங் Page Loding Time என்பது மற்ற வலை ஹோஸ்டர்களை ஒப்பிடும் போது மிக மோசமாக 1180 ms வேகத்தில் செயல்படுகின்றது

கடந்த 12 மாதங்களில் Dream Host சராசரியாக 498 எம்.எஸ் வேகத்தில் செயல்படுகிறது.

மார்ச் 2021:1637 எம்.எஸ்

பிப்ரவரி 2021:1358 எம்.எஸ்

ஜனவரி 2021:1382 எம்.எஸ்

டிசம்பர் 2020:1391 எம்.எஸ்

நவம்பர் 2020:1308 எம்.எஸ்

அக்டோபர் 2020:1179 எம்.எஸ்

செப்டம்பர் 2020:1217 எம்.எஸ்

ஆகஸ்ட் 2020:1385 எம்.எஸ்

ஜூலை 2020:1304 எம்.எஸ்

ஜூன் 2020:1323 எம்.எஸ்

மே 2020:1251 எம்.எஸ்

ஏப்ரல் 2020:1220 எம்.எஸ்

வாடிக்கையாளர் ஆதரவு:

Dream ஹோஸ்டிங் ஒரு டிக்கெட் அமைப்பு வழியாக 24/7 மணி நேரமும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது.

இதற்கு நீங்கள் உங்களுடைய ஹோஸ்டிங்கை Login செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள Dashboard இல் வாடிக்கையாளர் ஆதரவு பட்டனை கிளிக் செய்யவும் .

அதன்பிறகு உங்களுக்கான டிக்கெட் எண் வழங்கப்படும் அதுவரை நீங்கள் காத்திருந்து உங்களுடைய கேள்விகளை அங்கு Message செய்து பதிலை பெற்றுக்கொள்ளாம் .

மேலும் அவர்கள் வலைத்தளத்தில் Live Chat கொடுக்கப்படுள்ளது , அங்கு நீங்கள் உங்கள் கேள்விகளை Message அனுப்பினால்  ஆதரவு ஊழியர்கள் உங்களுடைய கேள்விகான பதில்லை Message அனுப்புவார்கள் .

ஈமெயில் மூலமாகவும் வாடிக்கையாளர் ஆதரவை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

நீங்கள் Dream ஹோஸ்டிங்கில் ஹோஸ்டிங் வாங்கும் போது பதிவு செய்த ஈமெயில் ID இல் இருந்து அவர்களுடைய வாடிக்கையாளர் ஈமெயில் ID க்கு message செய்து உங்களுடைய கேள்விக்கான பதிலை பெற்று கொள்ளமுடியும் .

ஆனால் Dream ஹோஸ்டிங் பொறுத்தவரை Phone Call மூலமாக வாடிக்கையாளர் ஆதரவை நீங்கள் பெற முடியாது .

நன்மைகள்:

ஹோஸ்டிங் விலை குறைவு :

Dream ஹோஸ்ட் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போல என்பது குறைவான விலையில் Shared ஹோஸ்டிங் பிளான்களை வழங்குகின்றது.

அன்லிமிடெட் :

Dream ஹோஸ்டிங் தனது அனைத்து ஹோஸ்டிங் பிளான்களிலும் அன்லிமிடெட் Bandwidth மற்றும் தாராளமான சேமிப்பு இடத்தை வழங்குகின்றது .

Dream ஹோஸ்டில் நீங்கள் வாங்கக்கூடிய ஹோஸ்டிங் பிளான்களுக்கு வழங்கக்கூடிய Service இல் உங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் 97 நாட்களுக்குள் பணத்தை திரும்ப தருவதாக உத்திரவாதம் அளிக்கின்றது.

ஆனால் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் 30 நாட்கள் மட்டுமே உத்திரவாதம் வழங்குகின்றது.

நீங்கள் 1 வருட பிளான்களை தேர்வு செய்யும் போதுதான் இந்த சலுகையை Dream ஹோஸ்ட் உங்களுக்கு அளிக்கின்றது.

இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்:

Dream ஹோஸ்ட் நீங்கள் வாங்கக்கூடிய ஹோஸ்டிங் பிளான்கள் அனைத்திற்கும் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் வழங்குகின்றது .இதனால் உங்களுடைய வலைத்தளமற்றும் பார்வையாளர்களின் Dataகள் பாதுகாக்கப்படுகின்றது

இலவச டொமைன் பெயர்:

Dream ஹோஸ்டிங்வுடன் நீங்கள் ஒரு ஹோஸ்டிங் பிளான் வாங்கும் போது எப்படி இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் வழங்குகின்றார்களோ அதுபோலவே 1 வருடத்திற்கு இலவச டொமைன் பெயரையும் வழங்குகின்றது.

தீமைகள்:

ஈமெயில் கணக்குகளை வழங்குவது இல்லை:

மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்கள் இலவச ஈமெயில் கணக்குகளை ஆரம்பநிலை ஹோஸ்டிங் பிளான்களுக்கு வழங்குகின்றது .

ஆனால் Dream ஹோஸ்ட் அதனுடைய ஆரம்பநிலை Shared Starterபிளான்னுக்கு ஈமெயில் கணக்குகளை வழங்குவது இல்லை .

24/7 வாடிக்கையாளர் ஆதரவு :

Dream ஹோஸ்ட் Live Chat வழியாக 24/7 மணி நேரமும் ஆதரவை வழங்குவதாக விளம்பரம் செய்கின்றனர் .

ஆனால் உண்மையில் Live Chat வழியாக தினசரி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஆதரவை வழங்குகின்றது

Conclusion:

நீங்கள் குறைந்த விலையில் உங்கள் வலைத்தளத்திற்கான ஹோஸ்டிங் பிளான்களை வாங்க விரும்புகீற்களா ?

அப்படி என்றால் Dream ஹோஸ்ட் உங்களுக்கு சிறந்த தேர்வாகும் மற்றும் இது ஒரு நம்பகமான ஹோஸ்டிங் நிறுவனமாகும் .

மேலும் மற்ற ஹோஸ்டிங் நிறுவனங்களை போலவே Dream ஹோஸ்டிங்இல் ஒரு சில மறையான கருத்துக்கள் உள்ளது, இருந்தாலும் நேர்மறையான கருத்துக்களை அதிகமாக நாங்கள் பார்த்தோம்.

எனவேதான் எந்தவொரு வலைத்தளத்தையும் ஹோஸ்ட் செய்வதற்கான சிறந்த ஹோஸ்டிங் தேர்வாக நாங்கள் ட்ரீம்ஹோஸ்டை பரிந்துரைக்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here