Host Ripple Web Hosting Complete Review in Tamil

0
57

Hostripples

Hostripples பரந்த அளவிலான ஹோஸ்டிங் திட்டங்களை மிக குறைந்த விலையில் தன்னுடைய வடிக்கையார்களுக்கு வழங்குகின்றது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ,போலந் போன்ற பலநாடுகளில் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய விரும்பும் உலகளவில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை தனது நோக்கமாகக் கொண்டு ஒரு லட்சிய ஹோஸ்ட் நிறுவனமாக Hostripples செயல்படுகின்றது.

உங்களிடம் பிட்காயின் இருந்தால் Hostripples ஹோஸ்டிங் திட்டத்திற்கு நீங்கள் அதன் மூலமாக பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

Hostripples மிகவும் விலை குறைந்த ஹோஸ்டிங் சேவைகளை வழங்கக்கூடிய ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இது குறைந்த விலை ஹோஸ்டிங் திட்டங்களுடன் 24 × 7 வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது.

Hostripples லினக்ஸ் ஹோஸ்டிங், எஸ்.எஸ்.டி ஹோஸ்டிங் மற்றும் விண்டோஸ் ஹோஸ்டிங் என்று பல ஹோஸ்டிங் விருப்பங்களை வழங்குகிறது.

உலகெங்கிலும் இருக்கக்கூடிய விலை குறைந்த ஹோஸ்டிங் நிறுவனங்களில் Hostripples ஒன்றாகும்.

இது ஒரு மாதத்திற்கு $ 1.46 என குறைந்த விலையில் Shared ஹோஸ்டிங்கை வழங்குகிறது

Host Ripple ஹோஸ்டிங் விலை நிர்ணயம்

Host Ripple Hosting Plan

Host Ripple ஹோஸ்டிங் சேவையில் நீங்கள் நான்கு விதமான ஹோஸ்டிங் சேவைகளைப் பெறுவீர்கள்.

SSD ஹோஸ்டிங்

Host Ripple SSD Hosting Plan

உங்கள் வலைத்தளம் அதிக வேகத்தில் செயல்பட விரும்பினால் நீங்கள் இந்த SSD ஹோஸ்டிங் திட்டங்களை வாங்கலாம் .

எச்.டி.டி அடிப்படையிலான ஹோஸ்டிங்குடன் ஒப்பிடும்போது SSD ஹோஸ்டிங் சிறந்த read-write speed, low power consumption மற்றும் secure data வை உங்கள் வலைத்தளத்திற்கு வழங்குகிறது.

அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் Host Ripple SSD ஹோஸ்டிங் சேவையே வழங்குகிறது.

SSD ஹோஸ்டிங்கின் முக்கிய நன்மைகள்

  • உங்கள் வலைத்தளத்தை மின்னல் வேகத்தில் செயல்பட செய்யும்.
  • உங்கள் வலைத்தளத்திற்கு DDOS பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.
  • இலவச டொமைன் பெயரை நீங்கள் இந்த Host Ripple SSD ஹோஸ்டிங் திட்டங்களில் பெறுவீர்கள்.
  • அன்லிமிடெட் Web Page களை உங்கள் வலைத்தளத்தில் உருவாக்கி கொள்ளலாம்.
  • நீங்கள் இந்த Host Ripple SSD ஹோஸ்டிங் திட்டங்களில் இலவச கிளவுட்ஃப்ளேர் அம்சத்தை பெறுவீர்கள்.
  • Shared SSD ஹோஸ்டிங்கிற்கான 3 திட்டங்களை Host Rippleவழங்குகிறது.

SSD ஹோஸ்டிங்  திட்டத்தின் விலை பட்டியல்

  • Smart Plan ரூ.140/ஒரு மாதம்
  • Business Plan ரூ.280/ஒரு மாதம்
  • Enterprise Plan ரூ.475/ஒரு மாதம்

Linux ஹோஸ்டிங்

Host Ripple Linux Hosting Plan

Host Ripple வழங்கக்கூடிய Linux ஹோஸ்டிங் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு $ 1.5 பணம் செலுத்த வேண்டும் .

இந்த ஹோஸ்டிங் திட்டத்துடன் Plesk control panel அளிக்கப்படுகின்றது .

உங்களுக்கு இத்திட்டத்தில் CPanel வேண்டும் என்றால் கூடுதலாக $ 0.50 பணம் செலுத்த வேண்டும்.

Linux ஹோஸ்டிங் திட்டம் ஒரு Shared CPanel உடன் வருகிறது, இது உங்கள் வலைத்தளத்தை Manage செய்வதற்கு தேவையான பயன்பாடுகளை வழங்குகிறது.

Linux ஹோஸ்டிங்கின் முக்கிய நன்மைகள் 
  • அன்லிமிடெட் Disk Space
  • அன்லிமிடெட் Bandwidth
  • Malware பாதுகாப்பு
  • அதிவேக ஹோஸ்டிங் சேவைகள்
  • இலவச SSL சான்றுதல்
  • 24 × 7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு
  • Smart , Businessமற்றும் Enterprise ஆகிய மூன்று லினக்ஸ் ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றது.
Linux ஹோஸ்டிங்  திட்டத்தின் விலை பட்டியல் ( ‘Plesk’ Control Panel)
  • Linux Plan1 ரூ.35.00/ஒரு மாதம்
  • Linux Plan2 ரூ.97.00/ஒரு மாதம்
  • Linux Plan3 ரூ.149.50/ஒரு மாதம்
  • Linux Plan4 ரூ.199.50/ஒரு மாதம்
  • Linux Plan5 ரூ.349.50/ஒரு மாதம்
  • Linux Plan6 ரூ.549.50/ஒரு மாதம்
Linux  ஹோஸ்டிங் திட்டத்தின் விலை பட்டியல் (‘cPanel’ Control Panel)
  • Linux Plan1 ரூ.84.50/ஒரு மாதம்
  • Linux Plan2 ரூ.117.00/ஒரு மாதம்
  • Linux Plan3 ரூ.169.50/ஒரு மாதம்
  • Linux Plan4 ரூ.219.50/ஒரு மாதம்
  • Linux Plan5 ரூ.369.50/ஒரு மாதம்
  • Linux Plan6 ரூ.569.50/ஒரு மாதம்

Windows ஹோஸ்டிங்

Host Ripple Windows Hosting Plan

Host Ripple Windows ஹோஸ்டிங் ஒரு மாதம் ரூ.84.50 என்ற ஆரம்ப விலையில் பெறலாம்.

Host Ripple Windows  ஹோஸ்டிங் தினசரி உங்கள் வலைத்தள ஹோஸ்டிங் பணிகளை நீங்கள் எளிதாக செய்யவதற்கு Plesx Control Panel ASP.நெட் Frame Work ஐ வழங்குகிறது.

நீங்கள் பிளாக் அல்லது E -Commerce வலைத்தளத்தை இந்த Host Ripple விண்டோஸ் ஹோஸ்டிங்கில் அமைப்பதற்கு வேர்ட்பிரஸ், ஜூம்லா அல்லது Magnetic தளங்களையும் சுலபமாக Configure செய்து கொள்ளலாம் .

Windows ஹோஸ்டிங்கின் முக்கிய நன்மைகள் 
  • நீங்கள் வாங்கக்கூடிய Host Ripple விண்டோஸ் ஹோஸ்டிங் திட்டத்துடன் இலவச டொமைன் பெயரை வழங்குகின்றது.
  • உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் Unlimited Web Page ஐ உருவாக்கி கொள்ளலாம்.
  • உங்கள் வலைத்தளத்திற்கு தேவையான Firewall மற்றும் DTOS பாதுகாப்பை வழங்குகின்றது.
  • Attack இல் இருந்து உங்கள் வலைத்தளத்தை பாதுகாப்பதற்காக Malware ஸ்கேனர் அளிக்கப்பட்டுள்ளது.
  • உங்களுடைய வலைத்தளத்திக்கு MSSQL ஆதரவை இந்த Host Ripple Windows ஹோஸ்டிங் திட்டம் வழங்குகின்றது.
  • உங்கள் வலைத்தள தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஹோஸ்டிங் திட்டங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.
Windows ஹோஸ்டிங்  திட்டத்தின் விலை பட்டியல்
  • WIN – Plan 1 ரூ.84.50/ஒரு மாதம்
  • WIN – Plan 2 ரூ.160.00/ஒரு மாதம்
  • WIN – Plan 3 ரூ.360.00/ஒரு மாதம்
  • WIN – Plan 4 ரூ.625.00/ஒரு மாதம்
  • WIN – Plan 5 ரூ.875.00/ஒரு மாதம்
  • WIN – Plan 6ரூ.1350.00/ஒரு மாதம

Business ஹோஸ்டிங்

Host Ripple Business Hosting Plan
Host Ripple Business Hosting Plan

உங்கள் Business வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கு குறைந்த விலையில் அதிக அம்சங்களை பெற விரும்பினால் இந்த Business ஹோஸ்டிங் திட்டங்களை தேர்வு செய்யவும் .

உங்கள் வலைத்தளத்திற்கு . அதிக போக்குவரத்து வரக்கூடிய வலைத்தளங்களுக்கு Business ஹோஸ்டிங் சிறந்தது.

Business ஹோஸ்டிங்கின் முக்கிய நன்மைகள்

  • உங்கள் வலைத்தளத்திற்கு இலவச Dedicated IP ஐ வழங்குகின்றது .
  • இந்த ஹோஸ்டிங் திட்டங்களில் இலவச SSL சான்றிதழ் அளிக்கப்படுகின்றது .
  • நீங்கள் இலவச டொமைன் பெயரை Business ஹோஸ்டிங் திட்டத்தில் பெறுவீர்கள்
  • உங்கள் வலைத்தளம் அதிவேக RAID Server இல் ஹோஸ்ட் செய்யப்படும்
  • Hostripples Business ஹோஸ்டிங்கில் 3 திட்டங்களை வழங்குகின்றது எனவேய
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஹோஸ்டிங் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

Business  ஹோஸ்டிங்  திட்டத்தின் விலை பட்டியல்

  • Plan 1 ரூ.299/ஒரு மாதம்
  • Plan 2 ரூ.664/ஒரு மாதம்
  • Plan 3 ரூ.1162/ஒரு மாதம்

Host Ripple வாடிக்கையாளர் ஆதரவு

உங்கள் வலைத்தள ஹோஸ்டிங் சேவையில் உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் சந்தேகத்திற்கான கேள்விகளின் பதிலை நீங்கள் பெற்று கொள்வதற்காக 24 × 7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவை வழங்குவதாக Host Ripple கூறுகிறது

Email ,தொலைபேசி அழைப்பு மற்றும் ஆன்லைன் மூலமாக Live Chat ஐ பயன்படுத்தி Host Ripple 3 வழிகளில் ஆதரவை வழங்குகிறது.

Live Chat

ஆன்லைனில் Live Chat மூலமாக உங்கள் வலைத்தளத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை சரி செய்ய நீங்கள் கேட்கக்கூடிய வினாக்களுக்கு பதில் அளிப்பதற்கு அவர்களின் வாடிக்கையாளர் பிரதிநிதி உங்களுடன் உரையாடுவார்.

உங்கள் வலைத்தள சிக்கலை முதலில் நன்கு கேட்டு அறிந்து கொண்டு, அதன் பிறகு உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய சிக்கலைத் சரிசெய்வதற்கு படிப்படியான வழிகாட்டுதலைப் அந்த பிரதிநிதி உங்களுக்கு வழங்குவார் .

Email

மற்றொரு வாடிக்கையாளர் விருப்பமகா இது வழங்கப்படுகின்றது . உங்கள் பிரச்சினையை Support@hostripples.in இல் Email முகவரி மூலம் Email அனுப்பி நீங்கள் தீர்வு காண வேண்டும்.

தொலைபேசி

Email and Live Chat மூலமாக வடிக்கையாளர் ஆதரவை உங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் Host Ripple வழங்கக்கூடிய தொலைபேசி ஆதரவு மூலமாக உங்கள் வலைத்தளத்தில் உள்ள சிக்கலைகளை சரி செய்து கொள்ளவும்.

Host Ripple ஹோஸ்டிங்கின் நன்மைகள்

குறைந்த விலை ஹோஸ்டிங்

குறைந்த விலையில் அதிக அம்சங்களை கொண்டஹோஸ்டிங் சேவைகளை வழங்குகின்றது . இது தனது ஹோஸ்டிங் திட்டங்களை ஒரு மாதத்திற்கு $1.46 என்ற குறைந்தபட்ச விலை முதல் வழங்குகின்றது.

நீங்கள் இந்த விலை குறைந்த ஹோஸ்டிங் திட்டத்தில் இலவச cPanel, Plesk, SSL, Cloudflare மற்றும் டொமைன் பெயரையும் பெறுவீர்கள்.

உங்கள் வலைத்தளத்தை மற்ற ஹோஸ்டிங் Server இல் இருந்து
Host Ripple ஹோஸ்டிங் Server க்கு நீங்கள் இடமாற்றம் செய்ய விரும்பினால், இலவசமாக வலைத்தள இடம்பெயர்வு செய்து தருகின்றது.

சிறந்த வலைத்தள பாதுகாப்பு

Host Ripple ஹோஸ்டிங் மூலம் நீங்கள் உங்கள் வலைத்தளத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு சிறந்த அம்சங்களை இலவசமாகப் அளிக்கின்றது .

அது என்னவென்றால் உங்கள்வலைத்தளத்தை Malware தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க DDoS anti-malware ஐ வழங்குகின்றது .

மேலும் உங்கள் வலைத்தள Data களை பாதுகாக்க இலவச SSL சான்றிதழையும் வழங்குகின்றது.

உங்கள் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய Data களை திடீர் என்று இழக்காமல் இருப்பதற்காக Automatc Data Backup ஐ சலுகையாக வழங்குகின்றது .

இலவச Software

உங்கள் வலைத்தளத்தை ஓரிரு நிமிடங்களில் நீங்கள் Host Ripple ஹோஸ்டிங்கில் உருவாக்குவதற்கு  வளைத்ததள பில்டர் போன்று உங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்க பல்வேறு கருவிகளை இலவசமாக வழங்குகின்றது .

நீங்கள் ஒரே கிளிக்கில் 50 க்கு மேலான சக்திவாய்ந்த ஸ்கிரிப்ட்களைப் உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தி கொள்வதற்காக Softaculus வின் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சங்கள் உதவுகிறது.

Moneyback Guarantee

Host Ripple இல் நீங்கள் வாங்கக்கூடிய ஹோஸ்டிங் திட்டதை முதல் 30 நாட்கள் பயன்படுத்திய பிறகு அவர்களின் ஹோஸ்டிங்  சேவைகளில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் ஹோஸ்டிங் திட்டத்திற்காக செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு உத்திரவாதம் அளிக்கின்றது .

விலை நிர்ணயம்

நீங்கள் 3 ஆண்டு ஹோஸ்டிங் திட்டத்தை தேர்வு செய்யும்போது அதிக விலை சலுகை கிடைக்கும்.

ஆனால் நீங்கள் ஒரு வருட திட்டத்தைப் தேர்வு செய்தால் ,3 ஆண்டு ஹோஸ்டிங் திட்டம் வழங்கக்கூடிய அம்சங்களுக்கு சற்று அதிகமாக பணத்தை செலுத்த வேண்டும்.

அதுபோலவே நீங்கள் ஒரு மாத திட்டத்தை தேர்வு செய்தால் விலை இன்னும் அதிவேகமாக இருக்கின்றது .

உதாரணத்திற்கு,

நீங்கள் 3 ஆண்டு எஸ்.எஸ்.டி ஸ்மார்ட் திட்டத்தை தேர்வு செய்யும்போது , 3 வருட ஹோஸ்டிங் திட்டத்திற்கு நீங்கள் $70.56 (மாதம் $1.96) செலுத்த வேண்டும்.

மறுபுறம், நீங்கள் ஒரு வருட ஹோஸ்டிங் திட்டத்தை தேர்வு செய்யும்போது , அதே எஸ்.எஸ்.டி ஸ்மார்ட் திட்டத்திற்கு ஆண்டுக்கு $ 35.52 செலுத்துவீர்கள், அதே 3 ஆண்டு காலத்திற்கு கணக்கு பார்த்தால் $106.56 ஆக இருக்கும்.

இப்போது நீங்கள் ஒரு மாத ஹோஸ்டிங் திட்டத்தை தேர்வு செய்தால் $4.46 ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும்,அப்படியென்றால் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய பணம் $53.36 ஆகும்.

Smart திட்டத்தில் லிமிடெட் வலைத்தளங்கள்

Smart திட்டங்களில் 1 வலைத்தளத்தை மட்டுமே ஹோஸ்ட் செய்து கொள்வதற்கு உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

உங்களிடம் பல வலைத்தளங்கள் இருந்தால் அல்லது உங்கள் வணிகத்தில் புதிய வலைத்தளங்களைச் நீங்கள் சேர்க்க திட்டமிட்டால் அதற்கு இந்த Smart திட்டம் உங்களுக்கு சரியான தேர்வு அல்ல.

நீங்கள் Host Ripple பல வலைத்தளங்களை இயக்க விரும்பினால் விலை அதிகமாக இருக்கும்.

Conclusion

Host Ripple வலைத்தள உரிமையாளர்களுக்கு தேவைக்கேற்ப வெவ்வேறு ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது.

நீங்கள் ஒரு புதிய வலைத்தளத்திற்கு ஹோஸ்டிங் சேவையே வாங்க வேண்டும் என்றால் முதலில் Smart திட்டத்திற்கு செல்லவும்.

எதிர்காலத்தில் உங்கள் வலைத்தளத்தை நீங்கள் மேம்படுத்த விரும்பினால், Shared SSD வணிகத் திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here