Hostgator Hosting Complete Review in Tamil

0
61

Hostgator

Hostgator நிறுவனம் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது உலகளவில் ஒரு சிறந்த Hosting  நிறுவனமாக இது கருதப்படுகிறது.

ஏனென்றால் இந்நிறுவனம் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் தனக்கென்று  ஒரு நல்மதிப்பை  பெற்றுள்ளது .

எனவே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை Hostgator நிறுவனம் பெற்றுள்ளது.

உங்களுடைய Business Website ஐ உருவாக்குவதற்கு  ஒரு நம்பகமான Hosting நிறுவனத்தை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கீங்களா? அப்படியென்றால் Hostgator ஒரு சிறந்த தேர்வாகும்.

Server Uptime (99.99%)

Host Gator Reliable

உங்கள் Website Host செய்யப்பட்டுள்ள Server இயங்கக்கூடிய நேரத்தை தான் Uptime என்று கூறுகின்றோம்.

Hostgator 99.99 % இயக்க நேரத்தை வழங்குவதாக உத்திரவாதம் அளிக்கின்றது.

99.99% இயக்க நேரத்திற்கு கீழே உங்களுடைய  Website Hostgator Server இல் இயங்கினால் , நீங்கள் Hosting கிற்கு செலுத்திய பணத்தை திரும்ப வழங்குவதாக உத்திரவாதம் தருகின்றது.

கடந்த 12 மாதம் HostGator வழங்கிய Server Uptime விவரம்

மார்ச் 2021:99.95%
பிப்ரவரி 2021: 99.99%
ஜனவரி 2021: 99.97%
டிசம்பர் 2020: 100%
நவம்பர் 2020: 99.99%
அக்டோபர் 2020: 99.99%
செப்டம்பர் 2020: 99.50%
ஆகஸ்ட் 2020: 99.99%
ஜூலை 2020: 99.98%
ஜூன் 2020: 99.99%
மே 2020: 99.96%
ஏப்ரல் 2020: 99.78%

Page Load Time (734 ms)

உங்கள் Website க்கு Visitors வரும்போது அவர்கள் பார்க்க விரும்பும் பக்கங்களை உடனடியாக Load செய்து தரக்கூடிய நேரத்தை தான் Page Load Time என்று கூறுகின்றோம்.

HostGator சராசரியாக உங்கள் Website இல் இருக்கக்கூடிய பக்கங்களை 734 ms வேகத்தில் Page Loading செய்து தருகின்றது.

கடந்த 12 மாதம் HostGator வழங்கிய Page Load Time விவரம்

மார்ச் 2021: 671 ms
பிப்ரவரி 2021: 621 ms
ஜனவரி 2021: 696 ms
டிசம்பர் 2020: 701 ms
நவம்பர் 2020: 659 ms
அக்டோபர் 2020: 738 ms
செப்டம்பர் 2020: 836 ms
ஆகஸ்ட் 2020: 798 ms
ஜூலை 2020: 727 ms
ஜூன் 2020: 704 ms
மே 2020: 721 ms
ஏப்ரல் 2020: 1190

Customer Support

Hostgator Customer Support

Hostgator தனது வடிக்கையாளர்களுக்கு   Live Chat , Phone Call மற்றும் Email வழியாக 24/7 மணிநேரமும் Customer Support ஐ வழங்குகின்றது.

உங்கள் Website Host செய்யப்பட்டுள்ள Hosting  இல் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய பெரும்பாலான சிக்கல்களை சரிசெய்வதற்கு Hostgator Customer Support Team உங்களுக்கு உதவுகின்றது.

Hostgator Shared Hosting Plans

Shared Hosting

Shared Hosting  என்பது ஒரு அடிப்படையான Website Hosting ஆகும்.

Shared Hosting பற்றி  நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இப்போது தெரிந்து  கொள்ளுங்கள்.

ஒரு Server இல் பல Website களை Host செய்வதுதான் Shared Hosting எனப்படும்.

இந்த Plan இல் Website கள்  Server வளங்களை Share செய்து கொள்கின்றன.

ஆனால் Shared Hosting மற்ற Hosting Plans களை விட  விலை குறைவானது.

Hostgator வழங்கக்கூடிய Shared Hosting Plans அனைத்திலும் Drag & Drop Website Builder இலவசமாக வழங்கப்படுகின்றது.

Shared Hosting Plan இன் பொது சிறப்பு அம்சங்கள்  என்னவென்றால்   ஒரு வருட இலவச Domain பெயர் மற்றும் இலவச Website Exchange ஆகும்.

இதில்  இரண்டு  வகையான  Shared Hosting உள்ளது அவை

  • Linux Shared Hosting.
  • Windows Shared Hosting.

மேலே உள்ள இரண்டு  வகையான  Shared Hosting Plan களும் வெவ்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.

மேலும் Hostgator மிக விலையுயர்ந்த Shared Hosting Plan இல் SEO Tool மற்றும் இலவச Dedicated IP ஐ வழங்குகின்றது.

Hostgator  Shared Hosting இன் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால்  மறைக்கப்பட்ட  அன்லிமிடெட் Bandwidth ஆகும் .

ஏனென்றால் நீங்கள் Hostgator Shared Hosting  Plan இல்  அன்லிமிடெட் Bandwidth வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது .

ஆனால் நீங்கள் Hostgator இன் Terms & Condition ஐ படிக்கும் போது Bandwidth இல் Limitation இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

Linux Shared Hosting Plan

Shared Hosting Linux

Hostgator நான்கு விதமான Linux Shared Hosting Plan ஐ வழங்குகின்றது.அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

  • Starter(ரூ.149/1 மாதம்/5 வருடம்).
  • Hatchling(ரூ.249/1 மாதம்/5 வருடம்).
  • Baby(ரூ.299/1 மாதம்/5 வருடம்).
  • Business(ரூ.399/1 மாதம்/5 வருடம்).
Starter Plan

ஒரு Website ஐ Linux Starter Plan இல்  நீங்கள் Host செய்து கொள்ளலாம் .

மேலும் இது 10 GB Disk Space,5 Email Accounts,அன்லிமிடெட்  Database,இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.

Hatchling Plan

இந்த Linux Hatchling Plan இல் நீங்கள் ஒரு Website ஐ Host செய்து கொள்ளலாம்.

மேலும் இது அன்லிமிடெட் Disk Space,Email Accounts,Database மற்றும் இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.

Baby Plan

நீங்கள் அன்லிமிடெட் Website ஐ Host செய்யவேண்டும் என்றால் இந்த Linux  Baby Plan சரியானதாக இருக்கும்.

மேலும்  இது  உங்கள் Website க்கு அன்லிமிடெட் Disk Space,Email Accounts,Database மற்றும் இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.

Business Plan

Linux Baby Hosting Plan ஐ போலவே அன்லிமிடெட் Website ஐ Linux Business Plan இல் நீங்கள் Host செய்து கொள்ளலாம்.

மேலும் இது அன்லிமிடெட் Disk Space,Email Accounts,Database மற்றும் இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை உங்கள் Website க்கு வழங்குகின்றது.

Windows Shared Hosting Plan

Shared Hosting Windows

Hostgator மூன்று விதமான Windows Shared Hosting Plan ஐ வழங்குகின்றது.அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

  • Starter(ரூ.199/1 மாதம்/5 வருடம்).
  • Personal(ரூ.289/1 மாதம்/5 வருடம்).
  • Enterprise(ரூ.339/1 மாதம்/5 வருடம்).
Starter Plan

ஒரு Website ஐ Windows Starter Plan இல்  நீங்கள் Host செய்து கொள்ளலாம் .

இது 10 GB Disk Space,5 Email Accounts,1 click Install,Plesk Panel,இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது .

Personal

இந்த Windows Personal Plan இல் நீங்கள் ஒரு Website ஐ Host செய்து கொள்ளலாம்.

மேலும் அன்லிமிடெட் Disk Space,Email Accounts,மற்றும் Plesk Panel,1 Click Install, இலவச  SSL சான்றிதழ் ஆகியவற்றை இது வழங்குகின்றது.

Enterprise 

Windows  Enterprise Plan இல் நீங்கள் 5 Website ஐ Host செயCது கொள்ளலாம்.

இது  உங்கள் Website க்கு அன்லிமிடெட் Disk Space,Email Accounts,Plesk Panel,1 click Install,இலவச  SSL சான்றிதழ் மற்றும் Deticated IP ஆகியவற்றை வழங்குகின்றது.

Hostgator Cloud Hosting Plans

Cloud Hosting

Hostgator மற்ற Hosting நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது உண்மையில் குறைந்த விலையில் Cloud Hosting Plan களை வழங்குகின்றது.

Hostgator மூன்று விதமான Cloud Hosting Plans ஐ வழங்குகின்றது அவை

  • Hatchling  Cloud(ரூ.539/1 மாதம்/3 வருடம்).
  • Baby Cloud(ரூ.659/1 மாதம்/3 வருடம்).
  • Business Cloud(ரூ.899/1 மாதம்/3 வருடம்).

அனைத்து  Cloud Hosting Plans களிலும் முக்கிய வேறுபாடுகள்  என்னெவென்றால் Disk Space, CPU Core மற்றும்  Server களின் எண்ணிக்கை ஆகும்

Cloud Hosting  பொருத்தவரை உண்மையான சிக்கல் என்னவென்றால் அன்லிமிடெட் Bandwidth மற்றும் Disk Space தருவதாக  விளம்பரம் செய்கின்றனர்.

ஆனால் அவர்கள் மறைமுகமாக Bandwidth மற்றும் Disk Space Limitation வழங்குகின்றனர் .

Cloud Hosting Plan

Hatchling  Cloud Plan

உங்களிடம் ஒரு Website இருந்தால் Hostgator வழங்கக்கூடிய Hatchling Cloud Plan சிறந்ததாக இருக்கும்.

மேலும் 50GB Disk Space ,2 GB RAM ,2 CPU Core ,இலவச SSL சான்றிதழ் ஆகியவற்றை இது  வழங்குகின்றது.

Baby Cloud Plan

நீங்கள் அன்லிமிடெட் Website வைத்து இருந்தால் Hostgator இன் Baby Cloud Plan உங்களுக்கு சிறந்த தேர்வாகும் .

இது அன்லிமிடெட் Disk Space ,4 GB RAM ,4 CPU Core ,இலவச SSL சான்றிதழ் ஆகியவற்றை வழங்குகின்றது.

Business Cloud Plan

Baby Cloud Plan போலவே அன்லிமிடெட் Website ஐ நீங்கள் Host செய்து கொள்ளலாம்.

மேலும் இது  அன்லிமிடெட் Disk Space ,6 GB RAM ,6 CPU Core ,இலவச SSL சான்றிதழ் மற்றும் SSL Upgrade ஆகியவற்றை வழங்குகின்றது.

Hostgator WordPress Hosting Plans

wordpress hosting

Hostgator இன் WordPress Hostig Plans இவர்கள் வழங்கக்கூடிய Shared Hosting  Plans ஐ விட  விலை அதிகம்.

நான்  ஏற்கனவே மேலே கூறிய Shared Hosting  Plans சிறப்பு  அம்சங்கள்  அனைத்தையும் WordPress Hostig Plans உள்ளடக்கும்.

மேலும் Wordpres Hosting Plans அனைத்திலும் பொதுவான சிறப்பு அம்சங்களாக அன்லிமிடெட் Email Accounts,MOJO Marketplace மற்றும் JetPack Plugin போன்றவை   வழங்கப்படுகின்றது.

இதில்  நான்கு வகையான  WordPress Hosting Plans உள்ளது அவை

  • Starter(ரூ.599/1 மாதம்/3 வருடம்).
  • Performance(ரூ.699/1 மாதம்/3 வருடம்).
  • Business(ரூ.899/1 மாதம்/3 வருடம்).
  • Professional(ரூ.1,199/1 மாதம்/3 வருடம்).

wordpress hosting plan

Starter

நீங்கள் ஒரு Website ஐ Host செய்வதற்கு மட்டுமே இந்த Starter Wordprss Plan உங்களை அனுமதிகின்றது .

மேலும் Dual Core CPU ,10 GB Disk Space,2 GB RAM ,ஒரு மாதத்திற்கு 25k Vistors போன்ற சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.

Performance

Performance Wordprss Plan இல் இரண்டு Website ஐ நீங்கள் Host செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இது Quad Core CPU ,30 GB Disk Space,4 GB RAM ,ஒரு மாதத்திற்கு 200 k Vistors மற்றும் பல சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.

Business

நீங்கள் மூன்று  Website ஐ Host செய்வதற்கு இந்த Business Wordprss Plan உங்களை அனுமதிகின்றது .

மேலும் Hexa CPU ,40GB Disk Space,6 GB RAM ,ஒரு மாதத்திற்கு 300k Vistors மற்றும் மேலும் சில சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.

Professional

Professional Wordprss Plan இல் ஐந்து Websites Host செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இது  Hexa Core CPU ,80GB Disk Space,6 GB RAM ,ஒரு மாதத்திற்கு 500 k Vistors ஆகிய சிறப்பு அம்சங்களை வழங்குகின்றது.

Hostgator VPS Hosting Plans

VPS Hosting Plan

 

உங்கள் Website ஐ Shared Hosting Plan இல் இருந்து மேம்படுத்த விரும்பினால் நீங்கள் VPS Hosting Service ஐ கருத்தில் கொள்ளவும்.

Hostgator வழங்கக்கூடிய VPS Hosting Plan இல் அன்லிமிடெட்  Domains , Sub Domains , Email Accounts , Database , File Transfer Protocol மற்றும் Private Nameserver Host போன்ற பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றது .

மேலும் இது வழங்கக்கூடிய தனிப்பட்ட சிறப்புஅம்சம்  என்னவென்றால் உங்கள் Website க்கு தேவையான Bandwidth மற்றும் Disk Space ஆகியவற்றை நீங்கள் கூடுதலாக பயப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குகின்றது.

நான்கு விதமான VPS Hosting Plan ஐ Hostgator வழங்குகின்றது.அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

  • Snappy 200(ரூ.699/1 மாதம்/3 வருடம்).
  • Snappy 4000(ரூ.1,399/1 மாதம்/3 வருடம்).
  • Snappy 6000(ரூ.2,099/1 மாதம்/3 வருடம்).
  • Snappy 8000(ரூ.2,799/1 மாதம்/3 வருடம்).
Snappy 2000

Snappy 2000 Plan 2 CPU Core,2GB RAM ,20GB SSD ,1TP Bandwidth ,இலவச Website Migration ஆகியவற்றை வழங்குகின்றது.

Snappy 4000

Snappy 4000 Plan இல் 2 CPU Core,4GB RAM ,40GB SSD ,1TP Bandwidth ,இலவச Website Migration மற்றும் Dedicated IP ஆகியவை வழங்கப்படுகின்றது.

Snappy 6000

Snappy 6000 Plan 3 CPU Core,6GB RAM ,80GB SSD ,1TP Bandwidth ,இலவச Website Migration மற்றும் Dedicated IP ஆகியவற்றை வழங்குகின்றது.

Snappy 8000

Snappy 8000 Plan இல் 4 CPU Core,8GB RAM ,120GB SSD ,2TP Bandwidth ,இலவச Website Migration மற்றும் Dedicated IP ஆகியவை வழங்கப்படுகின்றது.

Hostgator Dedicated Server

ஒரு Dedicated Server இல் உங்கள் Website ஐ Host செய்ய விரும்பினால் நீங்கள் அதிக பணம் செலுத்தவேண்டியது இருக்கும்.

Dedicated Server உங்கள் Website க்கு ஒரு தனிப்பட்ட Server ஐ வழங்குகின்றது .

எனவே உங்கள் Website Server ஐ மற்றவர்களுடன் நீங்கள் Share செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இது  இரண்டு  வகையான Hosting ஐ வழங்குகின்றது அவை

  • Linux Dedicated Server.
  • Windows Dedicated Server.

Linux Dedicated Server 

Dedicated Server Linux

Hostgator Linux Dedicated Server இது நான்கு விதமான Hosting Plans ஐ வழங்குகின்றது அவை

  • Basic(ரூ.10,399/1 மாதம்/1 வருடம்).
  • Standard(ரூ.12,499/1 மாதம்/1 வருடம்).
  • Elite(ரூ.15,499/1 மாதம்/1 வருடம்).
  • Pro(ரூ.18,499/1 மாதம்/1 வருடம்).

Basic

Basic Plan இல் Intel E3-1220v3(3.10 GHz Quad Core), 6GB DDR 3 RAM ,1000 GB HDD (RAID 1) ,1TB Bandwidth ,இலவச Website Migration ஆகியவை வழங்கப்படுகின்றது.

Standard

Standard Plan இல் Intel E3-1265v3(2.50 GHz Quad Core w/HT ),14GB DDR 3 RAM,1000 GB HDD (RAID 1),1TB Bandwidth ,இலவச Website Migration போன்றவை வழங்கப்படுகின்றது.

Elite

Elite Plan இல் Intel E3-1265v3(2.50 GHz Q Quad Core w/HT ),22GB DDR 3 RAM,2000 GB HDD (RAID 1) ,2TB Bandwidth ,இலவச Website Migration ஆகியவை வழங்கப்படுகின்றது.

Pro

Pro Plan இல் ntel E3-1271v3(3.60 GHz Quad Core w/HT ),30GB DDR 3 RAM,2000 GB HDD (RAID 1) ,2TB Bandwidth ,இலவச Website Migration போன்றவை வழங்கப்படுகின்றது.

Windows Dedicated Server 

நான்கு விதமான Hosting Plans ஐ Hostgator Windows Dedicated Server வழங்குகின்றது அவை

  • Win-Basic(ரூ.9,545/1 மாதம்/1 வருடம்)
  • Win-Standard(ரூ.11,375/1 மாதம்/1 வருடம்)
  • Win-Elite(ரூ.15,295/1 மாதம்/1 வருடம்)
  • Win-Pro(ரூ.16,995/1 மாதம்/1 வருடம்)

Dedicated Server Windows

Dedicated Server Windows Cnt

Win-Basic

Intel E 3-1220v 3,3.10 GHz Quad Core ,4GB DDR 3 RAM ,1000 GB HDD (RAID 1),1TP File Transfer ,இரண்டு இலவச IP ,Locations Tool ஆகியவற்றை Win-Basic Plan அளிக்கின்றது.

Win-Standard

Win-Standard Plan இல் Intel E 3-1265v 3,2.50 GHz Quad Core w /HT ,12GB DDR 3 RAM,1000 GB HDD (RAID 1),1TP File Transfer ,இரண்டு இலவச IP ,Locations Tool ஆகியவை வழங்கப்படுகின்றது.

Win-Elite

Intel E 3-1265v 3,2.50 GHz Quad Core Core w /HT ,20GB DDR 3 RAM ,1000 GB HDD (RAID 1),2TP File Transfer ,இரண்டு இலவச IP ,Locations Tool போன்றவற்றை Win-Elite Plan வழங்குகின்றது.

Win-Pro

Win-Pro Plan இல் Intel E 3-1271v 3,3.60 GHz Quad Core Core w /HT ,28GB DDR 3 RAM,1000 GB HDD (RAID 1),2TP File Transfer ,இரண்டு இலவச IP ,Locations Tool ஆகியவை வழங்கப்படுகின்றது.

நன்மைகள்

நீங்கள் முதன்முறையாக Hostgator இல்  Hosting வாங்குகிறீர்கள் என்றால் அவர்கள் வழங்கக்கூடிய Service உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் முதல் 45 நாட்களுக்குள் நீங்கள் செலுத்திய பணத்தை திருப்பி வழங்குவதாக உத்திரவாதம் அளிக்கின்றார்கள்.

உங்கள் Website ஐ Back End இல் இயக்க Hostgator C Panel ஐ வழங்குகின்றது.CPanel அனைவரும் பயன்படுத்த எளிதானது மற்றும் புதிதாக பயன்படுத்துபவருக்கு Online இல் நிறைய பயிற்சிகள் உள்ளது.

தீமைகள் 

Hostgator தனது Web Hosting Plans விலையே   உண்மையில் வெளிப்படையாக  சொல்லுவதில்லை.

நீங்கள்  அவர்களின்  Website க்கு சென்று Hosting Plans விலையே  பார்த்தால் தள்ளுபடி விலைகளைப் மட்டுமே உங்களால் பார்க்க முடியும் .

இதனால் என்ன பிரச்சனை வரும் என்று யோசிக்கிறீர்களா?நீங்கள் புதிதாக Hostgator இல் Web Hosting வாங்கும் போது எந்த பிரச்னையும் சந்திக்க வேண்டியது இல்லை .

ஆனால் நீங்கள் வாங்கிய Web Hosting ஐ 1 வருடம்  கழித்து  புதுப்பிக்க என்ன  விலை  என்று பார்க்கும் போது அங்கு  தள்ளுபடி  விலை மட்டுமே காண்பிக்கின்றது .

இதனால் Hostgator தான் வழங்கக்கூடிய தள்ளுபடி விலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து  எந்த ஒரு தெளிவான தகவல்களையும் வழங்குவதில்லை.

எனவே ஒரு வருடம் கழித்து நீங்கள் வாங்கிய  Web Hosting Plan ஐ புதுப்பிக்கும் போது விலை என்ன இருக்கும் என்று உங்களால் கணிக்கமுடியாது.

Conclusion

Hostgator Hosting பற்றிய முழுவிவரங்களும் இந்த Poster மூலம் நீங்கள் நன்கு தெரிந்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய Hosting அம்சங்களை Hostgator  இன்  Hosting Plans வழங்குகின்றது என்றால் உங்கள் Website க்கு வாங்கி உபயோகிங்கள்.

உங்கள் Website ஐ Hostgator வழங்கக்கூடிய Hosting Plans களில் நீங்கள் Host செய்து இருந்தால் அதன் அனுபவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Comment Box இல் Share செய்யவும்.

எங்கள் Website க்கு வரக்கூடிய மற்ற Visitor களுக்கு உங்களின் அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here