How I Increased Traffic To 3 M Using Free SEO Tool in Tamil

0
45

நீங்கள் ஒரு வலைத்தள உரிமையாளர் என்றால் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு SEO Tool உதவுகின்றது.

உங்களுக்கு சிறந்த SEO Tool தேர்ந்தெடுப்பதில் குழப்பமாக இருகின்றதா? அப்படியென்றால் நீங்கள் கவலை படவேண்டாம் .

ஏனென்றால் நான் உங்களுக்காக சிறந்த Top 10 SEO Tools களை பற்றி விரிவாக விவரிக்க உள்ளேன் .

இந்த SEO Tools கள் அனைத்தையும் பயன்படுவதற்கு நீங்கள் பணத்தை செலவிட வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த அனைத்து SEO Tools களும் 100% இலவசமகா வழங்கப்படுகின்றது .

எனவே இந்த இலவச SEO Tool களை பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்திக்கொள்ளவும்.

Rank Math

Rank Math

Rank Math என்பது உங்கள் WordPress வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கக்கூடிய ஒரு WordPress Plugin ஆகும்.

Search Engine இல் உங்கள் வலைத்தளத்தின் Ranking மற்றும் Quality ஐ மேம்படுத்த இந்த Rank Math Plugin பயன்படுத்தவும்.

Rank Math உங்கள் வலைப் பக்கங்களை Search Engine இல் மேம்படுவதற்கு தேவையான SEO Service ஐ செய்வதற்கு அதிக கவனம் செலுத்துகின்றது.

உங்கள் வலைப்பக்க Content களை நீங்கள் Ranking செய்ய முயற்சிக்கும் போது அதில் நீங்கள் பயன்படுத்தியுள்ள முக்கிய Keywords களில் என்ன தவறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த Rank Math Plugin உதவுகிறது.

உங்கள் வலைப்பக்கம் Content களை நீங்கள் எழுதத் தொடங்கும்போது உங்கள் இலக்கு முக்கிய Keyword ஐ அதில் இணைப்பதற்கு Rank Math உதவுகின்றது .

அதன் பிறகு, உங்கள் வலைப்பக்க Content கள் அனைத்தையும் சரிபார்த்து Search Engine இல் உங்கள் வலைத்தளத்தின் Ranking மற்றும் Quality ஐ மேம்படுத்துகின்றது.

Yoast SEO

Yoast SEO

Yoast SEO Plugin உங்கள் Wordprss வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்தவும் மற்றும் Content களின் இடைவெளிகளை அடையாளம் காணவும் உதவுகின்றது.

உங்கள் வலைத்தளத்தை Wordprss இல் நீங்கள் தொடங்குவதற்கு முன்பு Yoast SEO Plugin ஐ Install செய்து கொள்ளவும்.

உங்கள் வலைப்பக்கங்களை SEO, Readability மற்றும் Social ஆகிய மூன்று வழிகளில் Search Engine இல் மேம்படுத்த Yoast SEO Plugin உங்களை அனுமதிக்கின்றது.

Yoast SEO Plugin உதவியுடன் உங்கள் வலைத்தளத்தில் Meta Descrptions , Title , canonical URL, மற்றும் index Page ,Non index Page மற்றும் பிற Backend Settings அகியவற்றை அமைக்கலாம்.

இந்த Yoast SEO Plugin உங்கள் வலைப்பக்கங்களில் இருக்கக்கூடிய Content களின் Sentence மற்றும் Paragraph Length ஆகியவற்றை Measuring செய்து ஒவ்வொரு வலைப்பக்கங்களுக்கும் Readable Score ஐ வழங்குகின்றது .

மேலும் Social Media வில் உங்கள் வலைத்தள பக்கங்களை Share செய்து அதை மேம்மடுவதற்கு தேவையான சிறப்பு அம்சங்களை இந்த Yoast SEO Plugin வழங்குகின்றது.

Google PageSpeed Insights

Google PageSpeed Insights

Page Loading Speed என்பது ஒரு வலைத்தளத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அனைவரும் சிறந்த Page Loading Speed ஐ எதிர்பார்ப்பார்கள்.

Google Page Speed Insight என்பது ஒரு இலவச கருவியாகும்.

இது உங்கள் வலைத்தளத்தின் Page Loading Speed சரிபார்த்து அதை மேம்படுத்த உங்களுக்கு பரிந்துரைகளை வழங்குகின்றது .

நீங்கள் Page Loading Speed ஐ மேம்படுத்திய பிறகு உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் .

அதனால் Serach Engine இல் உங்கள் வலைத்தளத்தை Ranking செய்வது சுலபமாக இருக்கும்.

இந்த கருவி உங்கள் வலைதளத்தின் Page Loading Speed ஐ Desktop மற்றும் Mobile ஆகிய இரண்டு Device களிலும் சரிபார்க்கிறது.

மேலும் இந்த கருவி உங்கள் வலைத்தள பக்கங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்க்கும் பரிந்துரை செய்கின்றது.

Google நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அது என்னெவென்றால் கூகிள் தனது மொபைல் Ranking Factor க்கு உங்கள் வலைத்தளத்தின் Page Loading Speed அவசியம் என்பதை அறிவித்தது.

எனவே உங்கள் வலைத்தளத்திற்கு Google PageSpeed Insights பயனுள்ளதாக இருக்கும்.

Google Analytics 

Google Analytics 

வலைத்தளம் வைத்து இருக்கக்கூடிய அனைவரும் இந்த Google Analytics கருவியே பயன்படுத்துகிறீர்கள்.

நீங்கள் SEO க்கு மிகவும் புதியவராக இருந்தால் கட்டாயமாக வாரம் ஒரு முறையாவது உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்காக நிச்சயமாக இந்த கருவியே பயன்படுத்த வேண்டியது அவசியமாகும் .

இது ஒரு இலவச SEO கருவியாகும்மேலும் இந்த கருவி வலைத்தள பயனாளர்கள் அனைவரும் எளிதான முறையில் வலைத்தள உரிமையாளர்கள் பயன்படுத்தமுடியும்.

இந்த Google Analytics கருவி மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு எவ்வளவு போக்குவரத்து வருகிறது என்பதை நீங்கள் காணலாம்.

உங்கள் வலைத்தளத்தில் எந்த Poster களுக்கு அதிக போக்குவரத்து வருகின்றது என்பதை நீங்கள் எளிதாக இதிலுள்ள Campaign Parameter tracking மூலம் கண்டறியலாம்.

Audience Reports உதவியுடன், உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் வயது மற்றும் அவர்கள் எந்த Device பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்திற்கு வருகின்றன என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

Google Trends

Google Trends
Google Trends

Google Trends என்பது ஒரு Dynamic வலைத்தளமாகும், Google Trands அதன் பெயர் குறிப்பிடுவதுபோலவே ஆன்லைனில் மிகவும் பிரபலமாக Serach பண்ணக்கூடிய முக்கிய Keyword களை கண்டறிந்து அதன் வலைத்தளத்தில் வரிசைப்படுத்துகிறது.

எனவே Trending Topics களை உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்துவதற்கு இந்த Google Trends உங்களுக்கு உதவுகின்றது.

மேலும்  இது வழங்கக்கூடிய Tranding Topics ஐ அடிப்படையாக கொண்டு உங்கள் வலைதளத்தில் Content களை Post செய்யும் போது Serach Engine அதிக Organic Traffic வருவதற்கும் மற்றும் சிறந்த Ranking பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருகின்றது.

Google Search Console

Google Search Console

Google உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் எப்படி Crawls மற்றும் indexes செய்கின்றது என்பதை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இந்த Google Search Console உதவுகின்றது.

Google Search Console இல் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன, அவற்றில் சிறந்த ஒன்று என்னவென்றால் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்தும்போது ஏற்படக்கூடிய Technical Error ஐ நீங்கள் கண்டறிய Google Search Console உதவுகின்றது.

உங்கள் வலைத்தள Content களின் Ranking என்ன என்பதைப் நீங்கள் புரிந்துகொள்ள இது உதவுகின்றது .

Ubersuggest

Ubersuggest

Ubersuggest ஒரு இலவச SEO Tool ஆகும் .இந்த Tool உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுவதற்கு தேவையான முக்கிய புதிய Keywords மற்றும் Content Idea களை உருவாக்குவதற்கு உதவுகின்றது.

இந்த Tool Serach Engine இல் அதிகம் தேடக்கூடிய Kewords களின் Overview வை உங்களுக்கு வழங்குகின்றது.

உங்கள் வலைத்தளத்திற்கு முக்கிய Keywords களை Ubersuggest Tool இல் Search செய்யும்போது அந்த Particular Keword இன் Month Search Volume ,Search Engine Ranking மற்றும் அந்த Keyword க்கு எவ்வளவு போட்டி இருக்கின்றது என அனைத்து விவரங்களையும் தருகின்றது .

மேலும் உங்கள் வலைதளத்தில் அந்த Particular Keword ஐ Search Engine இல் மேம்படுத்துவதற்கு வேண்டிய சராசரி Backlink எண்ணிக்கையும் உங்களுக்கு இந்த Ubersuggest Tool வழங்கும்.

Ahref Keyword Generator

Ahrefs Keyword Generator

Ahref வழங்கக்கூடிய Keyword Generator Tool உங்கள் வலைத்தளத்திற்கு தேவையான முக்கிய Keywords களை வழங்குகின்றது.

நீங்கள் தேடக்கூடிய அந்த Particular Keyword க்கு தொடர்ப்பன 100 Keywords Idea வழங்கப்படுகின்றது

மற்றும் முதல் 10 Keyword களுக்கு இருக்கக்கூடிய போட்டிகளின் விவரங்களை உங்களுக்கு இந்த இலவச Tool வழங்குகின்றது .

மேலும் Ahref Keyword Generator Tool வழங்கக்கூடிய முக்கிய Keywords அனைத்திற்கும் தொடர்பான முதல் 50 கேள்விகளை நீங்கள் இங்கு காணலாம்.

Ahrefs Backlink Checker

Ahrefs Backlink Checker

Ahref அது வழங்கக்கூடிய இலவச Keyword Research Tool போலவே Backlink Checker Tool ஐயும் இலவசமாக வழங்குகின்றது.

இந்த இலவச Backlink Checker Tool ஐ பயன்படுத்தி உங்கள் வலைத்தளம் அல்லது உங்கள் போட்டியாளரின் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு தேவையான சிறந்த 100 Backlinks களை உங்களுக்கு காட்டுகிறது.

இந்த Tool ஐ நீங்கள் பயன்படுவதற்கு Ahref இல் இருக்கக்கூடிய Search Bar இல் உங்கள் வலைத்தள URL ஐ முதலில் Type செய்து Search செய்யவும்.

இப்போது நீங்கள் Search செய்த வலைத்தளத்தின் Domain Rating , Baclinks எண்ணிக்கை மற்றும் Referring Domains களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் நீங்கள் காண்பீர்கள்.

SEMRush

SEMRush

Semrush என்பதுஒரு இலவச SEO Tool ஆகும் .இந்த Tool ஐ நீங்கள் முதல் 30 நாட்கள் அது வழங்கக்கூடிய அனைத்து SEO சிறப்பு அம்சங்களையும் இலவசமாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது .

இந்த SEO Tool உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து செயல்திறனையும் வழங்குகின்றது .

நீங்கள் சிறிய வலைத்தளம் வைத்திருந்தால் Semrush SEO Tool இலவசமாக வழங்கக்கூடிய சிறப்பு அம்சங்களை கொண்டு உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்தி கொள்ளலாம் .

நீங்கள் பெரிய போக்குவரத்து வரக்கூடிய வலைத்தளம் அல்லது நிறைய வலைத்தளங்கள் வைத்திருந்தால் Semrush SEO Tool இல் பிரீமியம் பிளானை தேர்வு செய்து உங்கள் வலைத்தளங்களை Search Engine இல் மேம்படுத்தி கொள்ளவும்.

Conclusion

மேல் கூறிய அனைத்து SEO Tool களும் உங்கள் வலைத்தளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்க்கு பயனுள்ளதாக   இருக்கும்.

இந்த அனைத்து SEO Tool களும் உங்கள் வலைதளத்தை Search Engine இல் மேம்படுத்துவதற்கு தேவையான சிறப்பு அம்சங்களை தனித்தனியாக வழங்குகின்றது.

ஏனென்றால் Search Engine இல் உங்கள் வலைத்தளம் சிறந்த Ranking பெறுவதற்கு இந்த 10 SEO Tools களும் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்

எனவே Search Engine இல் உங்கள் வலைத்தளத்தை மேம்படுவதற்க்கு இந்த சிறந்த 10 இலவச SEO Tool களை பயன்படுத்தி கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here