How to Buy AC in Tamil AC வாங்குவது எப்படி?

0
55

How to Buy AC: நீங்கள் ஏசி வாங்கும் ஆசை படுகிறீர்களா? உங்க பட்ஜெட்டுக்குள் AC வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படின்னா இந்த  கட்டுரை எண் தொடர்ந்தபடியே படிச்சிட்டு இருங்க.

உங்களுக்கு எப்படி வாங்குவது அதை எப்படி பராமரிப்பது பண்றது அப்படின்னு எல்லாத்தையும் வந்து சொல்லிக் கொடுக்கிறோம்.

AC Capacity:

முதலில் ஏசி வாங்கும் பொழுது உங்களுக்கு எத்தனை TONS AC தேவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். TONS என்பது ஏசியின் அளவைக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு Unit  ஆகும். பெரும்பாலும் 100 cubic feet க்கு   ஒரு டன் என்று வாங்க வேண்டும்.

100 cubicft என்பது 10 feet length x 10 feet width x 10 feet height.

எனவே நீங்கள் வாங்கும் பொழுது உங்களுடைய அறையின் கன அளவை  கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  எடுத்துக்காட்டாக  உங்களுடைய அறையின் கன அளவு 150 cubic feet  என்றால் 1.5 Tons AC  வாங்குவது நல்லது.

அதுமட்டுமல்லாது நீங்கள் உங்களுடைய room எங்கு உள்ளது என்பதைப் பொருத்தும் ஏசியின் அளவு மாறுபடும்.  எடுத்துக்காட்டாக உங்களுடைய room, ground floor  என்றால்,  அதற்கு சற்று குறைவாக  உள்ள AC  அளவை தேர்ந்தெடுப்பது நல்லது.

மேல் மாடியில் இருக்கும் பொழுது சூரிய வெப்பத்தின் அளவு அதிகமாகவும் கீழே இருக்கும் போது சூரிய வெப்பத்தின் அளவு குறைவாகவும் இருக்கும்.

இது போன்று உங்களுக்கு மேலும் சந்தேகம் ஏனெனில் ஏதேனும்  எழுந்தால் நீங்கள் வாங்க இருக்கும்  கடையின் technical personஇடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

STAR Rating:

அடுத்தபடியாக  நீங்கள் பார்க்க வேண்டியது ஸ்டார் ரேட்டிங் ஆகும்.  ஸ்டார் ரேட்டிங் பெரும்பாலும்  ஏசியில் பயன்படுத்தப்படும்  மின்சாரத்தை அளவை குறிப்பிட உதவுகிறது.  அதிகப்படியாக ஸ்டார் ரேட்டிங் உள்ள AC,  மின்சாரம் குறைவாகவும்,  குறைவாக ஸ்டார் ரேட்டிங் உள்ள குளிர் சாதன பெட்டிகள் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும்.

எடுத்துக்காட்டாக 3 ஸ்டார் உள்ள மின் குளிர்சாதனப் பெட்டி வருடத்திற்கு 25000  ரூபாய் மின்சாரத்திற்காக செலவு செய்கிறீர்கள் என்றால்  அந்த இடத்தில்  5 ஸ்டார் AC உபயோகிக்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு மின்சார செலவு வெறும் 15,000 ரூபாய் மட்டுமே வரும்.

அதைப்போன்று 3 ஸ்டார் ரேட்டிங் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் விலை 35 ஆயிரம் வருகிறது என்றால் 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள குளிர்சாதன பெட்டியின் விலை 50 ஆயிரத்தை தொடும்  இதையும் உங்களுடைய மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே பைவ் ஸ்டார் அல்லது 5 star ரேட்டிங் குளிர்சாதனப் கருவியை வாங்குவது நல்லது.

Recommendation: Try for more than 3.5 Star rating.

EER Ratio:

EER ratio என்பது Energy Efficiency ratio. அதாவது ACனால் வெளியே வரும் குளிரின் அளவிற்கும் ஏசி உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவு இருக்கும் இடையே உள்ள விகிதம் EER ratio  எனப்படும்.

நீங்கள் ஏசி வாங்கும் போது EER Ratio அதிகம்  இருக்கும்  AC வாங்குவது நல்லது.

மேலே  கொடுக்கப்பட்ட அனைத்தும் AC இன் Technical details  ஆகும்.  இனிமேல் நாம் காணவிருப்பது practical related requirement.

Service Availability:

எப்பொழுதும் AC  என்   வாழ்நாள் காலம் அதை நாம் நான் எப்படி  பராமரிக்கிறோம் என்பதை பொறுத்தது. எனவே  நீங்கள் வாங்கும் ஏசியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனே சரிசெய்துகொள்ள  உதவியாக இருக்கும் AC  இன் Brand ஐ வாங்க வேண்டும்.

நீங்கள் உங்களுடைய பக்கத்து வீட்டு அல்லது தெரிந்தவர் வீட்டில் எந்த ஏசி சர்வீஸ் நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்த பிராண்டை செலக்ட் செய்யுங்கள்.

If you are in the city then it is no problem, but if you are in a rural area, then consider this point.

Normal or Inverter AC:

நார்மல் ஏசி மற்றும் இன்வெர்ட்டர் ஏசி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால்  நார்மல் ஏசியில் அதனுடைய   compressorக்கு நேரடியாக நாம் மின்னோட்டத்தை செலுத்துகிறோம்.  எனவே கம்பரசர் மிக வேகமாக சுழன்று குளிரை நமக்கு வேகமாக அளிக்கிறது,  இதனால் நமக்கு மின்சாரம் அதிகம் செலவாகிறது.

அதைப்போன்று இது மிக வேகமாக ஓடுவதால் அதிகம் vibration ஏற்படுகிறது. Hence, compressor உடன்  வெல்டிங் செய்யப்பட்டுள்ள  கூலிங் tubeஐயும் damage  செய்கிறது.

இன்வெர்ட்டர் ஏசி யில்  கம்ப்ரஸர் மிக குறைந்த வேகத்தில் தான் சுழற்றபடும். எனவே அதிகப்படியாக மின்னோட்டம் compressorருக்கு உள்ளே செல்வது குறைக்கப்படுகிறது. இதனால் நமக்கு  மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

Compressor மிக குறைவான வேகத்தில் ஓடுவதால் நமக்கு இறைச்சல் மிகக்குறைவாக இருக்கும்

எனவே நீங்கள் ஏசி வாங்கும் பொழுது இன்வெர்ட்டர் ஏசி வாங்குவது நல்லது.

Cooling Tubes:

Cooling Tube  ஆனது ACஇல்   அறையின் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியே கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இவைகள் இரண்டு வடிவில் கிடைக்கின்றன ஒன்று அலுமினியம் மற்றும்  தாமிரம் ஆகும்.

இவற்றில் அலுமினியம் குழாய்கள் மிக வேகமாக பழுதடைகின்றன. எனவே நீங்கள் வாங்கும் பொழுது போல் ஆனது தாம்பரத்தில் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Do we need Stablizer?

அனைவருக்கும் ஏசி வாங்கும் பொழுது ஒரு சந்தேகம் எழும் அது என்னவென்றால் நாம் நமது ACக்கு ஸ்டெபிலைசர் வேண்டுமா  அல்லது வேண்டாமா என்கின்ற சந்தேகம் மேலும்.

அதாவது ஸ்டெபிலைசர் செல்லும் விதத்தில் ஏதேனும் உயர் மின்னழுத்தம் சென்றால் அதனை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் ஆகும்.

நீங்கள் நார்மல் ஏசி வாங்குகிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஸ்டெபிலைசர் வாங்குவது நல்லது.

நீங்கள் இன்வெர்ட்டர் ஏசி வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு தேவையில்லை.

Refrigent Gas:

Priviously the AC manufactured uses R22 gas as refrigerant. The R22 is the major component that create CFC (chloro floro carbon) which damage the Ozone.  But Now, the latest gas called R420A which is the best replacement for the R22 Gas.

எனவே ஏசி வாங்கும் பொழுது R420 A ஏசியை வாங்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

Types of Compressor:

Compressorர்களில் இரண்டு  விதமாகவும். One is Rotary type and another one is reciprocating type.

இவற்றில் reciprocating type compressorகள்  நீடித்து உழைக்கக் கூடிய திறன் வாய்ந்தவை.

எனவே நீங்கள் வாங்கும் பொழுது ரேசிப்ரோகல் லைட் கம்ப்ரசர் கள் உங்களுடைய குளிர்சாதனப்பெட்டியில் உள்ளனவா என்று தெரிந்து செயல்படுங்கள்.

Installation Check:

நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் என்றால் இன்ஸ்டாலேஷன் செய்வதற்கு தனியாக நாம் பணம் கட்ட வேண்டுமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பின்பற்றி உங்களுக்கு தேவையான சிறந்த ஏசியை வாங்கிக் கொள்ளவும். மேலும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here