How to Buy Bike in Tamil:
ஒரு மோட்டார் சைக்கிளை பார்க்கும்போது நாம் அனைவரும் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் காண்கிறோம். சிலருக்கு, இது அவர்களின் வீட்டு-அலுவலக-வீட்டு வேலைகளுக்கு பயன்படும் போக்குவரத்து வழிமுறைகளில் ஒன்றாகும். இளைஞர்களுக்கு, தனது நண்பர்களுடன் விடுமுறை பயணங்களை செலவிட பயன்படுகிறது.
சிலருக்கு அது பொழுது போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த கட்டுரையில் மோட்டார் சைக்கிளை எவ்வாறு வாங்குவது என்பதை பற்றி ஒரு பத்து விவரங்களை நாம் பார்க்கலாம்.
Budget
ஒரு மோட்டார் சைக்கிளை நாம் தேர்வு செய்வதற்கு முன் நம் பட்ஜெட்டை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது நம்மிடம் எவ்வளவு பணம் அல்லது EMI ஏதேனும் எடுக்க வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் EMI தேர்வு எந்த குறைந்த உள்ளது என்பதை அறிந்து மோட்டார் சைக்கிளை தேர்வு செய்யுங்கள். பின்வரும் குறிப்புகளில் எந்த வங்கி எவ்வளவு வட்டி வசூல் செய்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
Bank | Interest Rates | Least EMI |
SBI | 16.05% | ₹ 352 for 3 years |
Axis Bank | 14.99% | ₹ 278 for 4 years |
HDFC Bank | 14.03% | ₹ 273 for 4 years |
Karnataka Bank | 13.85% | ₹ 232 for 5 years |
Canara Bank | 13.55% | ₹ 340 for 3 years |
Corporation Bank | 12.35% | ₹ 334 for 3 years |
IndusInd Bank | 12.00% | ₹ 332 for 3 years |
Allahabad Bank | 11.80% | ₹ 262 for 4 years |
Bajaj Auto Finance | 11.60% | ₹ 330 for 3 years |
Union Bank of India | 11.55% | ₹ 330 for 3 years |
United Bank of India | 11.00% | ₹ 217 for 5 years |
PNB | 10.70% | ₹ 216 for 5 years |
Andhra Bank | 10.35% | ₹ 214 for 5 years |
Indian Bank | 9.65% | ₹ 211 for 5 years |
Jammu And Kashmir Bank | 9.65% | ₹ 211 for 5 years |
Bank of India | 7.75% | ₹ 202 for 5 years |
Ask Yourself Why This Bike?
அடுத்தபடியாக நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மோட்டார்சைக்கிள் நாம் எதற்காக வாங்குகிறோம் என்று. எடுத்துக்காட்டாக நீங்கள் வெகு தூர பயணம் செய்ய செல்லலாம் அல்லது மோட்டார் விதைகளுக்ககாவ அல்லது ஏதேனும் வேலைக்காக பயன்படுத்துகிறீர்களா என்பதை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
அதைப் போன்று நீங்கள் நகரங்களில் வசிப்போர் என்றால் அதற்கு ஏற்றாற்போல் மோட்டார் சைக்கிளை தேர்வு செய்வது நல்லது. அதாவது அந்த ஆனது அதிகமாக டிராபிக்கை சமாளிக்கக்கூடிய மோட்டார் சைக்கிள் ஆக இருக்க வேண்டும்.
Short List:
உங்களுக்கு நன்றாக தெரியும் இந்தியாவில் அதிகப்படியாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் உள்ளனர். எனவே சிறந்த 10 மோட்டார் சைக்கிளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குங்கள்.
Read reviews:
நீங்கள் உங்களுக்கு பிடித்த மோட்டார்சைக்கிளை அட்டவணையை தயார் செய்து பிறகு அந்த மோட்டார் சைக்கிளின் விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விமர்சனம் இப்பொழுது இலவசமாக யூ டியூப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.
டெஸ்ட் டிரைவ்:
உங்கள் அட்டவணை உள்ள சிறந்த மோட்டார் சைக்கிளை டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்பொழுது உங்களுக்கு அந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு adopt ஆகிறது என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.
Multiple quotation:
நீங்கள் பைக் வாங்கும்போது பல distributorகளிடம் இருந்து விலையை வாங்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு distributorக்கும் ஒவ்வொரு விலை உண்டு, அதுமட்டுமல்லாது அந்த பைக்இன் நேரடி அலுவலகத்திலும் (official store) வாங்குவது நல்லது. இவற்றில் யாருடைய Rate மிக குறைவாக இருக்கிறதோ அவர்களிடம் பைக் வாங்குவது நல்லது.
Genuine Dealership:
நீங்கள் சரியான பிரிவை தேர்ந்தெடுப்பது ஒரு தலையாய கடமையாகும். ஏனெனில் சில டீலர்ஷிப் இல் இலவசமாக சர்வீஸ் செய்து கொடுக்கிறோம் என்று உங்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, நீங்கள் மோட்டார்சைக்கிளை வாங்கிய பிறகு அதை இலவசம் இல்லை என்று கூறும் டீலர்ஷிப் தவிர்ப்பது நல்லது.
Check with the exiting Owners:
இதற்கு நீங்கள் ஏற்கனவே உங்களைப் போன்று model வைத்திருக்கும் நண்பர்களை நேரடியாக சந்தித்து பேசி நீங்கள் வாங்கப்போகும் மோட்டார் சைக்கிளில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளன, எவ்வளவு மைலேஜ் தருகிறது, spare parts availability என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
Check with the BOM:
Bill of material (BOM)
நீங்கள் ஒவ்வொரு டீலர்களிடம் கொட்டேஷன் வாங்கும்பொழுது அவர்கள் எந்த எந்த வேலைகளுக்கு எவ்வளவு charge செய்கிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் சில சமயம் அவர்கள் கொடுக்கும் விலைக்கும் நம்மிடம் வரும் documentற்கும் நிறைய வித்தியாசங்கள் வரலாம்.
இந்த 10 விவரங்களை கொண்டு சிறந்த மோட்டார் சைக்கிள் வாங்குங்கள். என்னதான் இருந்தால் உங்களுடைய மனம் சொல்லுவதை கேளுங்கள்.