How to Buy Gold?
தங்கம் உலகின் மிகவும் தேவைப்படும் ஒரு உலோகமாகும், இது பூமியின் மொத்த எடையில் 2.945×10-18% அளவுதான் உள்ளது. தங்கம் பூமியில் மிகக் குறைவாக கிடைப்பதால் அதனுடைய விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தங்கம் தங்கம் ஆவணத்திற்கு மட்டுமல்லாது பல நன்மைகளை கொண்டிருக்கிறது அவைகள் யாவை அவை என்றால் சுகாதார நன்மைகள் செல்போன்களில் பயன்படுத்தப்படும் உருவாக்கவும் செயற்கைக்கோள்களை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து செயற்கைக்கோள்களை பாதுகாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
நம்மில் பலருக்கு தங்கத்தை எப்படி வாங்குவது என்று தெரியவில்லை, கட்டுரையில் பார்க்கலாம்.
- தங்கத்தை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய நிபந்தனைகள்.
- தங்கத்தின் விலை இந்தியா முழுவதும் ஒரே ஆகும்
- நீங்கள் இன்டர்நெட்டில் பார்க்கும் தங்கத்தின் விலை 10 கிராமின் விலை ஆகும்.
- ஒரு தங்கத்தின் விலையும் 10:30 லிருந்து மறுநாள் காலை பத்து முப்பது வரைக்கும் அதே நிலையில்தான் இருக்கும்.
Market Watch:
கோல்டு வாங்குவதற்கு முன்பு முதலில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் காணப்படும், அதாவது பங்குசந்தையின் புள்ளிகள் உயர்வாக வந்தால் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும்; அதைப் போன்று பங்குசந்தை சரிவாக இருந்தால் விலை அதிகமாக இருக்கும். எனவே தங்கத்தை நீங்கள் வாங்கும் பொழுது பங்கு சந்தையின் நிலவரம் அறிந்து செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக பங்கு சந்தை மாலை 5PM மணி மூடப்படும் எனில், தங்கத்தின் விலை மாறாமல் மறுநாள் காலை 10:30AM வரை இருக்கும். எனவே மறுநாள் காலையில் வெகுவாக சென்று தங்கம் வாங்குவது நல்லது.
Quality of Gold:
தங்கத்தில் 24 கேரட், 22 கேரட், 16 கேரட், 14 கேரட் மற்றும் 10 கேரட் போன்று தங்கத்தின் தரம் (quality) பிரிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் எவ்வளவு கேரட் தங்கம் வாங்க செல்கிறீர் என்பதை நன்றாக அறிந்து. இவற்றில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இணையத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதைப்போன்று 22 கேரட் தங்கம் தான் ஆபரணத் தங்கமாக பயன்படுத்தப்படுகிறது.
Processing Fee:
தங்கத்தின் மொத்த விலை தங்கத்தின் விலை மட்டுமல்லாது செய் கூலி மற்றும் சேதாரம் போன்றவற்றை பொருத்து அமையும். என்பது தங்கத்தை வடிவமைக்க ஆகும் செலவு ஆகும். எடுத்துக்காட்டாக தங்கமயில் ஜுவல்லரி இன் செய்கூலி சரவணா ஸ்டோர்ஸ்இன் செய்ட் கூலியை விட மிக அதிகமாகும்.
அதைப்போன்று தங்கத்தை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆபரணத்தங்கம் எந்திரங்களின் உதவியுடன் செய்யப்படும் எனில் அதன் விலை மிகக் குறைவாகவும் மனிதராக செய்யப்படும் நிலை மிக அதிகமாகவும் காணப்படும்.
எனவே நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது அது எந்திரங்களின் உதவியுடன் செய்யப்பட்டதா அல்லது மனிதர்களாக செய்யப்பட்டதா என்பதை நன்றாக தெரிந்து கொண்டு வாங்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கலாம்.
Wastage:
வெஸ்டீஜ் அல்லது தமிழில் சேதாரம் என்பது தங்கம் செய்யும் பொழுது வீணாக்கப்படும் தங்கத்தின் அளவு சேதாரம் என்று அழைக்கப்படுகிறது. அதைப்போன்று எந்திரனின் உதவியுடன் செய்யப்படும் ஆபரணத்தங்கம் வேஸ்டேஜ் கம்மியாகும் மனிதனால் மனிதன் கையின் உதவியோடு உருவாக்கப்படும் ஆபரண தங்கம் விலை அதிகமாக இருக்கும். அதேபோன்று ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமான இருக்கும்.
The wastage of the Chennai silks is lesser than the Thangamail or any other Jewellery shop.
Hal Mark Symbol:
ஹால்மார்க் முத்திரை என்பது ஒரு தங்கத்தின் தரத்தை குறிக்க பயன்படுத்தப்படும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். இந்த முத்திரை பதிக்கப்பட்ட தங்க தங்கமானது நீங்கள் எந்த விலைக்கு வாங்குகிறார்கள் அதே விலைக்கு விற்றுக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹால்மார்க் முத்திரையின் படத்தை பாருங்கள் அதேபோன்று நீங்கள் வாங்கும் ஆபரண தங்கத்தில் உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

Also, you should check the gold purity mark. Look at the below image of the 22-carat (916) symbol.

Gold Age:
அதைப்போன்று தங்கம் வாங்கும்போது அது எப்போது செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எந்த ஒரு உலோகமும் நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தன்மையை இழந்து கொண்டே இருக்கும் அதனால் தான் பழைய தங்கத்தின் விலை குறைவாகவே இருக்கும்.
Hence buy the latest manufactured gold rather than the old gold.