How to develop chrome extension in Tamil

0
51

How to develop chrome extension in Tamil:

Chrome extension என்பது கூகுள் chrome browserஇல் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் ஆகும். அதன் மூலம் நாம் நம் browserஆல் செய்ய இயலாத செய்களை செய்யஇயலும். இந்த கட்டூரையில் chrome extension எவரு செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

படி 1

First நீங்கள் menifest.json என்கிற கோப்பை உருவாக்க வேண்டும். அதற்க்கு உங்கள் உங்களுடைய மவுஸின் வலது கிளிக் கை செய்து  அவற்றில் ஒரு txt  கோப்பை உருவாக்குவோம்.   அடுத்தபடியாக அந்த txt  கோப்பை rename  செய்து manifeast.json  என்கிற பெயராக மாற்றிக் கொள்ளவும்.

Step 2:

Next இப்பொழுது அந்த manifeast.json  கோப்பை ஒரு notepad++  என்கின்ற மென்பொருள் உதவியுடன் திறக்கவும்.  ஒருவேளை உங்களிடம் notepad++   இல்லை என்றால் பின்னே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இன் உதவியுடன்  பதிவிறக்கம் செய்து install  செய்து கொள்ளவும்.

Manifeast.json   கோப்பு என்பது உங்களுடைய பிரவுசரின் அனைத்து வேலைகளையும் கட்டுப்படுத்த வல்லமை படைத்ததாகும்.  இந்த கட்டுப்பாடு உள்ளே கொடுக்கப்பட்டுள்ள contentscript.js and background-script.js  போன்ற கோப்புகளின்codeஐ பொருத்ததாகும்.

Chrome extension in tamil
Chrome extension in tamil

Step 3

அடுத்தபடியாக manifest.json  திறந்து அவற்றில் பின்வரும் code ஐ paste  செய்யவும். இவற்றில்,

Version: 1.0  என்பது   உங்களுடைய chrome extension  இன்  பதிப்பு ஆகும். Manifest_version : 2  என்பது manifest  கோப்பின்  பதிப்பை குறிக்கிறது இது கட்டாயமாக 2 ஆகத்தான் இருக்க வேண்டும்.

Name: என்பது உங்களுடைய chrome extension இன் பெயரை குறிக்கிறது.  இந்தப் பெயர்தான்  உங்களுடைய extesion  யாராவது பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தால் அவருடைய பிரவுசரில் தெரியும்.  அதனால் நீங்கள் இந்த  குரோம்  எக்ஸ்டென்ஷன் ஐ எதற்காக  இதற்காக உருவாக்குகிறீர்கலோ அதற்கு தொடர்புடைய பெயரை வைக்கவும்.

Description: என்பது உங்களுடைய  எக்ஸ்டென்ஷன் ஐ பற்றி சில குறிப்புகளை அவற்றில் இடவேண்டும்.

Sample chrome extension manfest.json Code:

{
"update_url": "https://clients2.google.com/service/update2/crx",
"manifest_version": 2,
"name": "Swift Web Search",
"description": "Easy Internet Access search ",
"version": "1.0.0",
"icons": {
"128": "image/128.png"
},
"browser_action": {
"default_icon": "image/128.png",
"default_title": "Swift Web Search"
},
"chrome_url_overrides" : {
"newtab": "index.html"
},

"chrome_settings_overrides": {
"search_provider": {
"name": "Swift Web Search",
"keyword": "Easy & Fastest Web Search In The World",
"encoding": "UTF-8",
"is_default": true,
"search_url": "https://google.com/search?q={searchTerms}",
"favicon_url": "https://google.com/fevicon.png"
}
}

}

 படி 4:

Chrome settings Override என்பது உங்களுடைய எக்ஸ்டன்ஷன் எந்தெந்த அனுமதியை உங்களுடைய வாடிக்கையாளரின் பிரவுசரில் எடுத்துக்கொள்ளும் அல்லது கேட்கும் என்பதைப்பற்றிய குறிப்புகளை உள்ள இட வேண்டும்.  எடுத்துக் காட்டாக நீங்கள் ஓர் சர்ச் எக்ஸ்டன்ஷன் தயார் செய்கிறீர்கள் என்றால்,  அவற்றில் நீங்கள் உங்களுடைய சர்ச் இன்ஜினை default  search engine இக்கு பதிலாக இட இட வேண்டும்.

எனவே கூகுள்  உங்களுடைய எக்ஸ்டென்ஷன் ஐ இன்ஸ்டால் செய்தவுடன் குரோம் பிரவுசர் உங்களுடைய வாடிக்கையாளரிடம்  இந்த இன்ஸ்டால் செய்யப்பட்ட எக்ஸ்டென்ஷன் இன் சர்ச் இன்ஜினை டிபால்ட் ஆக மாற்ற வேண்டும் என்கின்ற ஒரு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும்.

Background Script:

பேக்ரவுண்ட்  ஸ்கிரிப்ட் என்பது உங்களுடைய எக்ஸ்டென்ஷன் ஐ இன்ஸ்டால்  செய்தவுடன் ஏதேனும் ஒரு விளைவை எடுத்துக்காட்டாக கிளிக்  உங்களுடைய பிரௌசரில் செய்தால் அதனால் நாம் excute செய்யவேண்டிய  சில கோடுகள் பேக்ரவுண்ட் ஸ்கிரிப்ட் என்று அழைக்கப்படுகிறது.

Content Script:

Content script என்பது உங்களுடைய எக்ஸ்டென்ஷன் ஐ இன்ஸ்டால் செய்தவுடன் அவர் ஏதேனும் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள் என்றால் அதனால் வரக்கூடிய content உள்ளே வேலை செய்யும் கோடு கண்டன் ஸ்கிரிப்ட் என்று அழைக்கப்படுகிறது. Content script only works within the content of the any webpage after installation of your extension.

Chrome URL Overrides என்பது உங்களுடைய பிரவுசரின் ஓபன் செய்தவுடன் உங்களுக்கு முன்னே டிஸ்ப்ளே ஆகும் tabன்  பக்கத்தை மாற்றக்கூடிய செய்கை ஆகும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களுடைய பயனாளர்களுக்கு ஏதேனும் வெப்சைட்டை காட்ட வேண்டும்  என்றால்   இவற்றில் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். You have to place the URL in front of new tab.

Browser Action:

பிரவுசர் ஆக்சன் என்பது உங்களுடைய பிரௌசரில் சர்ச் செய்யும்பொழுது வரக்கூடிய லோகோவினை மற்றும்  பெயரை குறைக்கவல்லது.

How to Test chrome extension:

  1. Open Your browser and click on the three-dotted symbol and it opens the chrome settings. And keep the browser in developer mode.
  2. Then open the installed extension or simply type the following in your browser chrome://extensions/
  3. Here you see the option of unpacked and click it. It redirects you the folder.
  4. Select the folder that you have your project. Then automatically chrome compiles your project. The browser responds to your code.
test chrome extension in tamil
test chrome extension in tamil

இப்படித்தான் ஒரு குரோம் எக்ஸ்டன்ஷன் பிரவுசர் எக்ஸ்டென்ஷன் ஐ உருவாக்கி நாம் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

How to Create Chrome extension [English – Video]:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here