How to Install Google Input Tools in Tamil [Without Internet]

உங்களிடம் கம்ப்யூட்டர் or லேப்டாப் உள்ளதா அதில் நீங்கள் இங்கிலீஷ் மட்டும் டைப் பண்ண முடியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அப்படி இல்லை நீங்கள் தமிழில் டைப் பண்ண வேண்டுமென்றால் உங்களுக்கு இந்த போஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றில் உள்ள சிறப்பு அம்சம் என்வென்றால், நீங்கள் Tanglish மூலமாகவும் அல்லது தமிழ் டைப் மூலமும் தமிழில் உங்கள் கோப்புகளில் எழுதிகொள்ளலாம்.

இந்த பதிவில் உங்களுக்கு google input tools tamil எப்படி டைப் பண்றது என்று பார்போம். இந்த மென்பொருள் உதவியால் நீங்கள் தமிழ் மொழியில் ஈசியாக டைப் செய்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய தகவல்களை நாம் காண்போம்.

நம்மில் சில பேருக்கு தமிழ் keyboard மூலம் தான் தமிழில் டைப் பண்ண முடியும் என்று நினைத்து கொண்டோம். அப்படி இல்லை இங்கிலீஷ் keyboard இல் நம்ம thanglish டைப் பண்ணால் நமக்கு தமிழில் ஈசியாக டைப் செய்து கொள்ளலாம்.

நம் இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் தமிழில் டைப் செய்து கொள்ளலாம். அது மட்டுமில்லால் நமக்கு தேவையான அணைத்து மொழியில் கூட டைப் செய்து கொள்ளலாம்.

How to install Google Input Tools in Tamil

இப்போது அந்த கருவியை உங்கள் computer எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். நமக்கு இப்போது google input tools தற்போது google chrome extension மூலம் கிடைக்கிறது ஆனால் அதற்க்கு இன்டர்நெட் தேவைப்படும். நான் கீழே கொடுத்திருக்கும் மென்பொருள் மூலம் இன்டர்நெட் உதவி இல்லாமல் பயன்படுத்திகொள்ளலாம்.

 

முதலில் நாம் அதை download செய்து கொள்ள வேண்டும். அதை download செய்த பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும். அந்த மென்பொருளை நீங்கள் இருமுறை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் இப்போது RUN என்ற option ஐ கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு இன்ஸ்டால் ஆகத் தொடங்கும்.

அதன் பிறகு உங்கள் computer இல் சில option கேட்கப்படும் அதற்கு நீங்கள் ஆம் என்று கொடுக்க வேண்டும். இது உங்கள் computer இல்  விண்டோஸ் ( 32 and 64 ) ஆகியவற்றிலும் செயல்படுகிறது. சில முக்கியமான தவல்களுக்கு ஆம் கொடுத்த பின்பு finish என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் computer இல் இன்ஸ்டால் ஆகிவிட்டது. அது உங்கள் computer வலது புறத்தின் அடிபகுதியில் இருக்கும். அங்கு ENG என்ற option இருக்கும், அதை நீங்கள் கிளிக் செய்து தமிழ் அல்லது ஆங்கிலம் உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நமக்கு தேவையான தமிழ் மொழியை கிளிக் செய்து நீங்கள் எளிதாக  டைப் பண்ண ஆரம்பிக்கலாம்.

Leave a Comment