Tamil News Paper List in Tamilnadu [Best]

News Paper Lists in Tamil

செய்தி நாளிதழ் என்பது உலகில் அனைத்து இடங்களிலும் நடக்கக்கூடிய தகவல்களை பற்றிய விவரங்களை மக்களுக்கு தினசரி நாளிதழ் மூலமாக வழங்குவதாகும்.

இதில் என்னென்ன நிகழ்வுகளைப் பற்றி விவரிப்பார்கள் என்று பார்த்தால் அரசியல், விளையாட்டு, சினிமா ,ஆன்மீகம், ஜோதிடம், வர்த்தகம் ,டெக்னாலஜி ,வேலைவாய்ப்பு இது போன்ற அனைத்து தகவல்களையும் நமக்கு நாளிதழ் மூலமாக தினசரி வழங்குகிறார்கள்

1.தின தந்தி

தின தந்தி என்பது ஒரு  செய்தி நாளிதழ் ஆகும் .முதலில்  இந்த  செய்தி நாளிதழ்  நவம்பர் 1 1942 ஆம்  ஆண்டு மதுரை மாநகரத்தில்   தொடங்கப்பட்டது.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை தினசரி நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தயும்  மக்களுக்காக வழங்கி  வருகின்றது.

இந்த நாளிதழ் இப்போது மதுரை,சென்னை,  திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 இடங்களில் தங்களுடைய பணியே மக்களுடைய வாழ்க்கையோடு ஒன்றிணைந்து  செய்து  வருகிறது .

தினமும் தின தந்தி செய்தி நாளிதழ்  வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது,எனவே தமிழில் நம்பர் 1 நாளிதழாக வலம் வருகிறது.

இந்த தின தந்தி செய்தி நாளிதழ் மூன்று தலைமுறையாக  தங்களுடைய பணியே வழங்கி வருகிறது.

www.dailythanthi.com என்ற இணையதளம் முகவரி மூலமாக 1999 ஆம்  ஆண்டில் இருந்து தனது பணியே மக்களுக்காக வழங்கி வருகிறது.

2.தினமலர்

தினமலர் செய்தி நாளிதழ் முதலில்  செப்டம்பர் 6 1951 ஆம்  ஆண்டு திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.

அதை தொடர்ந்து திருநெல்வேலி,திருச்சி,சென்னை,மதுரை,ஈரோடு ,பாண்டிச்சேரி,கோயம்புத்தூர்,வேலூர்,நாகர்கோவில்,சேலம்ஆகிய மாவட்டங்களில் தங்களுடைய பணியே மக்களுக்காக செய்து  வருகிறது.

உலகில் நடக்கக்கூடிய அனைத்து  நிகழ்வுகளையம் உடனுடக்குடன்  தினமலர் செய்தி நாளிதழ் மூலமாக மக்களுக்கு வழங்குவது  இவர்களின் நோக்கம் ஆகும்

தினம்தோறும் தினமலர் செய்தி நாளிதழ் வசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டு இருக்கிறது .

 

நவீன தொழில்நூட்ப  வளர்ச்சியால் உலகில் இருக்கக்கூடிய  அனைத்து  தமிழ் வாசகர்களும் .தினமலர் செய்தியே dinnamalar.com என்ற  இணையத்தள முகவரி மூலமாக 1999 ஆம் ஆண்டில்  இருந்து தன்து  ஆன்லைன் பணியே வழங்கி வருகிறது .

3.மாலை மலர்

மாலைமலர் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இந்த நாளிதழ் தினசரி  மாலை நேரங்களில்  வெளியிடப்படும்.

 

இந்த நாளிதழ் சென்னை ,மதுரை ,திருச்சி, கோவை ,சேலம்,நாமக்கல், ஈரோடு ,வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ,நெல்லை, கடலூர் ,புதுச்சேரி, ஆகிய மாவட்டங்களில் தனது செய்தித்தாள் பணியை செய்து வருகிறது.

 

மாலைமலர் செய்தி நாளிதழ் தமிழ் வாசகர்களிடையே தனி மதிப்பை பெற்று உள்ளது.ஏனென்றால் இந்த மாலைமலர் செய்தி நாளிதழை அனைத்து வயதினரும் விரும்பி படிப்பார்கள்.

 

நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி 2000  ஆண்டிலிருந்து  malaimalar.com என்ற  இணையத்தள முகவரி மூலமாக ஆன்லைனில் தொடங்கப்பட்டது.

 

4.தினகரன்

 

தினகரன் என்பது தினசரி வெளியிடக்கூடிய ஒரு தமிழ் செய்தி நாளிதழ் ஆகும்.

இந்த நாளிதழ் மதுரை, சென்னை, கோயமுத்தூர் ,திருச்சி, சேலம் ,நாகர்கோவில், வேலூர் , ,  பெங்களூர், டெல்லி, மும்பை ஆகிய 12 இடங்களில் வெளியிடப்படுகிறது.

இந்த செய்தி நாளிதழை வாசிக்கக்கூடிய தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தினகரன் செய்தி நாளிதழில் நோக்கம் மக்களுக்கு உலகெங்கும் நடக்கக் கூடிய அனைத்து செய்திகளையும் தினசரி கொண்டு செல்வதாகும்.

dinakaran.com என்ற இணையதள முகவரி மூலமாக உலகெங்கும் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் வாசகர்களுக்கும் இந்த நாளிதழ் தினசரி செய்திகளை வழங்கி வருகிறது.

 

5.தினமணி

தினமணி என்பது ஒரு தினசரி தமிழ் செய்தி நாளிதழ் ஆகும். செப்டம்பர் 11 1934 ஆம் ஆண்டு அரையணா விலையில் இந்த தமிழ் நாளிதழ்  வெளியிடப்பட்டது.

அன்று முதல் இன்று வரை தினசரி காலையில் மணி அடிப்பதற்கு முன் உலகெங்கும் நடக்கக்கூடிய செய்திகளை மக்களுக்கு வழங்குவதை தன்னுடைய பணியாக வைத்துள்ளது.

இந்த தினமணி நாளிதழுக்கு உலகெங்கும் தமிழ் வாசகர்கள்

உள்ளனர். இந்த தினமணி நாளிதழ் dinamani.com என்ற இணையதள

முகவரி மூலமாக  உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் வாசகர்கள்

தினசரி தனது பணியை செய்து கொண்டுள்ளது

6.இந்து தமிழ்

இந்து தமிழ் செய்தி நாளிதழ் செப்டம்பர் 2013 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டது.

இந்த நாளிதழ் பதிப்பகம்  சென்னை, கோயம்புத்தூர் ,மதுரை ,திருச்சிராப்பள்ளி ,திருவனந்தபுரம், பெங்களூர், ஆகிய இடங்களில் உள்ளது .

இந்த நாளிதழ் ஆங்கிலத்தில் The Hindu என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த நாளிதழின் நோக்கம் உலகில் தினசரி அனைத்து துறையைச் சார்ந்த நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தையும் மக்களுக்கு தினசரி செய்தித்தாள் வழியாக  கொண்டு செல்வதாகும்.

இந்த நாளிதழுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசகர்கள் அதிகம் இருக்கின்றன.

hindutamil.in என்ற இணையதளம் மூலமாக உலகெங்கும் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் வாசகர்களுக்கும் இந்த நாளிதழ் வழங்கப்படுகிறது

 

7.தின பூமி

 

தினபூமி செய்தி  நாளிதழ் 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த செய்தி நாளிதழ் படிப்பகத்தின் தலைமையகம் மதுரையில் உள்ளது.

உலகில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் இந்த தினபூமி செய்தி நாளிதழ் மூலமாக தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வதே கடமையாக 30 வருடமாக செய்து வருகின்றனர்.

தினபூமி செய்தி நாளிதழில் வாசகர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டுள்ளது. உலகெங்கும் இருக்கக்கூடிய தினபூமி செய்தி நாளிதழ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் Thinabomi.com என்ற இணையதள  மூலமாக செய்தி தகவல்கள் வழங்கப்படுகிறது.

 

8.திக்கதிர்

தீக்கதிர் என்றால் தமிழ் செய்தி நாளிதழ் மதுரை ,சென்னை, கோயம்புத்தூர்  திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியிடப்படுகிறது .

இந்த செய்தி  நாளிதழ் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையின் மூலம் வெளியிடப்படுகிறது.

உலகெங்கும் இருக்கக்கூடிய தீக்கதிர் மக்கள் நல அறக்கட்டளை குழுவினருக்கு theekkathir.in என்ற இணையதள முகவரி   மூலமாக தினசரி செய்திகள் வழங்கப்படுகிறது .

9.விடுதலை

விடுதலை தமிழ் செய்தி நாளிதழில் சமீபத்திய செய்திகள் மற்றும் தலைப்பு செய்திகள் பற்றிய விவரங்களை தினசரி வெளியிடுகிறது.

 

இந்த நாளிதழில் அரசியல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இதில் வெளியிடப்படும். விடுதலை செய்தி நாளிதழுக்கு தமிழ் வாசகர்கள் நிறைய உள்ளனர்.

read.viduthalai.in என்ற இணையதள முகவரி   மூலமாக தினசரி உலகெங்கும் இருக்கக்கூடிய  விடுதலை செய்தி நாளிதழ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் செய்திகள் வழங்கப்படுகிறது .

 

10.தமிழ் முரசு

தமிழ்முரசு தினசரி செய்தி நாளிதழ் ஆகும். சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ,திருப்பூர்,பாண்டிச்சேரி ,மதுரை, திருச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இந்த நாளிதழ் தினசரி மாலை நேரங்களில் வெளியிடப்படுகிறது.

இந்த தமிழ் முரசு மாலை செய்தி நாளிதழுக்கு அதிகமான எண்ணிக்கையில் உலகெங்கும்  தமிழ் வாசகர்கள் இருக்கின்றன.

Tamilmurasu.org என்ற இணையதள முகவரி  மூலமாக உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் முரசு செய்தி நாளிதழ் தமிழ் வாசகர்களுக்கு அனைவருக்கும் செய்திகள் தினசரி வழங்கப்படுகிறது

Leave a Comment