Top 10 Alternative Website for Adsense in Tamil

0
42

நீங்கள் ஒரு Blogger என்றால் கண்டிப்பாக Google Addsense நிறுவனம் பற்றி நன்றாக தெரிந்து இருக்கும்.

ஆனால் Google Addsense நிறுவனம் Blogg வைத்திருக்கக்கூடிய அனைத்து வலைத்தள உரிமையாளர்களுக்கும் உடனடியாக  விளம்பர Service க்கு Approval ஐ வழங்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது.

அது போலவே Blogg வலைத்தள உரிமையாளர்கள் அனைவரும் Google Addsense நிறுவனம் மூலமாகதான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.

ஏனென்றால் Google Addsense நிறுவனத்தை போலவே பல நிறுவனங்கள் விளம்பர Service ஐ வழங்குகின்றனர்.

அதில் சில விளம்பர நிறுவனங்கள் Google Addsense க்கு சமமான வருமானத்தையும், மற்ற சில விளம்பர நிறுவனங்கள் Google Addsense  யை விட குறைவான வருமானத்தையும் அளிக்கின்றது.

Google Addsense நிறுவனத்தை தவிர்த்து மற்ற விளம்பர  நிறுவனங்களில் உங்கள் Blogg வலைத்தளத்திற்கு விளம்பர  Service ஐ நீங்கள் Apply செய்ததால் உடனடியாக Approval பெறமுடியும்.

மேலும் Google Addsense  நிறுவனம் போலவே மற்ற விளம்பர நிறுவனங்களும் Display Ads,In Text Ads,Targeted Text Ads,Banner Ads என பல்வேறு விளம்பர Service ஐ Blogg வலைத்தளத்திற்கு வழங்குகின்றது.

எனவே இந்த Post இல் Google Addsense நிறுவனத்தை போலவே சிறந்த விளம்பர Service ஐ வழங்கக்கூடிய 10 விதமான விளம்பர நிறுவனத்தை பற்றிய முழு விவரங்களையும் நாம் இப்போது பார்க்கப் போகின்றோம்.

Media.Net 

Media.Net 

Media.Net என்பது  விளம்பர Service ஐ வழங்கக்கூடிய நிறுவனமாகும் .இந்நிறுவனம் Google Adsense நிறுவனத்திற்கு இணையாக விளம்பர Service  ஐ  வழங்குகின்றது.

எனவே இந்நிறுவனத்தை Google Addsense நிறுவனத்தின் நேரடி விளம்பர போட்டியாளர் என்று கூறலாம்.

Media.Net விளம்பர நிறுவனத்தில் உங்களுடைய Blogg வலைத்தளத்திற்கு விளம்பர Service ஐ Apply செய்யும் பொழுது Google Addsense போலவே பல்வேறு விதமான Terms & Conditions களை நீங்கள் பின்பற்ற வேண்டியது இருக்கும்.

Media.Net விளம்பர நிறுவனம் Display Ads, Search Ads,Mobile Ads என பல்வேறு விதமான விளம்பர Service ஐ Blogg வலைத்தளத்திற்கு வழங்குகிறது.

Media.Net விளம்பர நிறுவனத்தில் உங்கள் Blogg வலைத்தளத்திற்கு விளம்பர Service ஐ Apply செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆங்கிலத்தில் Content Post செய்து இருக்கவேண்டும்.

ஆங்கிலத்தை தவிர மற்ற பிற மொழிகளில் உங்கள் Blogg வலைத்தளத்தில் Content Post செய்து இருந்தால் Media.Net நிறுவனம் விளம்பர Service க்கு Approval வழங்காது.

Infolinks

infolinks

Infolinks  நாம் மேலே பார்த்த Media.Net விளம்பர Service நிறுவனத்திற்கு அடுத்தபடியாக வலைத்தள உரிமையாளர்கள் தேர்வு செய்யக்கூடிய சிறந்த விளம்பர Service நிறுவனமாகும்.

இந்த Infolinks நிறுவனம் In-Text Ad Links விளம்பர Service ஐ வழங்குகின்றது.

உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service ஐ  Infolinks விளம்பர நிறுவனத்தில் Apply செய்யும் பொழுது சில கடுமையான Terms & Conditions களை நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இருக்கும் .

எனவே Infolinks  விளம்பர நிறுவனத்தின் Terms & Conditions களை நன்கு படித்து அதற்கு ஏற்றவாறு உங்களுடைய Blogg வலைத்தளத்தில் Content களை Post செய்யவும் .

நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் அல்லது ஸ்பானிஷ் மொழியில் உங்கள் Blogg இல் Content Post செய்து இருக்க  வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் Infolinks நிறுவனத்தில் விளம்பர Service க்கு Apply செய்தால் உடனடியாக உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Approval வழங்கப்படும்

அதை தவிர பிற மொழிகளில் நீங்கள் Content Post செய்தால் Infolinks விளம்பர நிறுவனம் உங்கள் Blogg வலைத்தளத்திற்கனா விளம்பர Service க்கு Approvel ஐ வழங்காது.

BuySellAds 

BuySellAds

இந்த BuySellAds  விளம்பர நிறுவனம் உங்கள் Blogg வலைத்தளத்திற்கு வரக்கூடிய Niche Audience க்கு ஏற்றவாறு விளம்பரங்களை வழங்குகின்றது.

BuySellAds  விளம்பர நிறுவனம் உங்கள் Blogg வலைத்தளத்தின் Page Rank,Alexa Rank,Inbound Links Count ஆகியவற்றின் Report ஐ அடிப்படையாக கொண்டு விளம்பர Service க்கு Approval  ஐ வழங்குகிறது.

Buysellads  விளம்பர நிறுவனத்தை பொறுத்தவரை High Quality Content வழங்ககூடிய Blogg வலைத்தளத்திற்கு மட்டுமே விளம்பர Service க்கு Approval வழங்குகின்றது.

மேலும் இந்த Buysellads விளம்பர நிறுவனம் தன்து விளம்பர Publisherகளுக்கு 75 சதவீதம் வரை Revenue அளிகின்றது.

உங்கள் Blogg வலைத்தளத்தில் Post செய்யக்கூடிய அனைத்து Content களும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.

அதுபோலவே உங்கள் Blogg வலைத்தளத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 1,00,000 Page View  பெற்றிருக்க வேண்டும்.

அப்போதுதான் BuySellAds விளம்பர நிறுவனம் உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service க்கு Approval ஐ  வழங்கும்

Adsterra 

 

Adsterra 

இந்த விளம்பர நிறுவனத்தில் உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service க்கு Apply செய்யும் பொழுது உடனடியாக Approval வழங்கப்படுகின்றது.

இந்த Adsterra  விளம்பர நிறுவனம் பொறுத்தவரை உங்கள் Blogg வலைத்தளத்தில் அனைத்து மொழியிலும்  Content Post செய்து கொள்ளலாம்.

இந்நிறுவனம் Pop Under Ads,Social Bar Ads,Software Ads,Alert Ads,Ads WIth Sound போன்ற பல்வேறு விளம்பர Service ஐ உங்கள் Blogg வலைத்தளத்திற்கு வழங்குகின்றது.

உங்களுடைய Blogg வலைத்தளத்தில் Adsterra  விளம்பர நிறுவனம் மூலமாக வரக்கூடிய வருமானத்தை நீங்கள் Paypal,Bitcoin,Webmoney,Paxum,Wire Transfer போன்ற பல வழிகளில் Withdraw செய்து கொள்ளலாம்.

நீங்கள் Paypal,Bitcoin மூலம் பணம் Withdraw செய்ய விரும்பினால் குறைந்தபட்சம் $100 சம்பாதித்து இருக்க வேண்டும்.

இதை தவிர்த்து Web Money,Paxum போன்றவற்றில் பணம் Withdraw செய்ய விரும்பினால் சுமார் $5 நீங்கள் சம்பாதித்து இருந்தால் போதும்.

ஆனால் நீங்கள் Wire Transfer மூலம் பணம் Withdraw செய்ய விரும்பினால் அதிகபட்சம் $1000 சம்பாதித்து இருக்க வேண்டும்.

Vibrant Ads 

Vibrant Ads 

நீங்கள் பல்வேறு வலைத்தளங்களில் Vibrant Ads நிறுவனத்தின் விளம்பரங்களை பார்த்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது .

Vibrant Ads நிறுவனம் பல்வேறு Premium Advertiser ஐ தன்னுடைய Bussiness Patrner ஆக கொண்டுள்ளது.

அதனால் இது உங்கள் Blogg வலைத்தளத்திற்கு High CPC வழங்கக்கூடிய விளம்பர Service ஐ வழங்குகின்றது .

எனவே இந்த Vibrant Ads நிறுவனத்தில் உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service க்கு Apply செய்வதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

Intellitxt என்ற Technology ஐ இந்த Vibrant Ads நிறுவனம் பயன்படுத்தி உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service ஐ வழங்குகின்றது .

மேலும் இது உங்களுடைய Blogg வலைத்தளத்தில் நீங்கள் Post செய்யக்கூடிய Content க்கு ஏற்றவாறு Keyword Phrase தொடர்பான விளம்பர Service ஐ உங்களுக்கு வழங்குகின்றது.

Propeller Ads

Propeller Ads 

Propeller Ads நிறுவனம் சிறந்த விளம்பர Service ஐ உங்கள் Blogg வலைத்தளத்திற்கு வழங்குகின்றது

இது உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Pop Under Ads,Banner Ads,On Click Ads,Ad In Banner Video போன்ற பல்வேறு விளம்பர Service ஐ வழங்குகின்றது .

மேலும் இது உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Slider Ads,Sponser Link Ads போன்ற விளம்பர Service ஐ வழங்குவதால் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும் .

உங்களுடைய Blogg வலைத்தளம் ALexa Rank-ல் 5,00,000 க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த Propeller Ads விளம்பர நிறுவனத்தின் மூலம் உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Banner Ads Service ஐ வழங்கும்.

எனவே இந்த Propeller Ads நிறுவனத்தின் Terms & Condition ஐ நன்கு படித்து பார்த்து அதற்கு ஏற்றவாறு உங்கள் Blogg வலைத்தளத்தில் Content களை Post செய்து விளம்பர Service க்கு Appply செய்து Approvel பெற்று கொள்ளவும்.

Popmyads 

Popmyads 

Pop Under விளம்பர நிறுவனம் மற்ற விளம்பர நிறுவனத்துடன் ஒப்பிடும்போது தனித்துவமான விளம்பர Service உங்கள் Blogg வலைத்தளத்திற்கு வழங்குகின்றது.

இந்த Pop Under விளம்பர நிறுவனம் Adult Content களை Post செய்யக்கூடிய அனைத்து Blogg வலைத்தளத்திற்கும் விளம்பர Service ஐ வழங்குகிறது .

நீங்கள் உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Popmyads நிறுவனத்தில் விளம்பர Service க்கு Apply செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் Terms & Condtions ஐ நன்றாக படிக்கவும்.

இந்த Popmyads விளம்பர நிறுவனம் வழங்கக்கூடிய விளம்பரங்களை உங்கள் Blogg வலைத்தளத்தில் Post செய்தால் Real Time Reports ஐ நீங்கள் பார்த்துக்கொள்ளும்படி வசதிகள் வழங்கப்படுகின்றது .

நீங்கள் இந்த Popmyads விளம்பர நிறுவனத்தின் மூலமாக உங்களுடைய Blogg வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பணத்தை Paypal மற்றும் Payza மூலம் Withdraw செய்து கொள்ள முடியும் .

நீங்கள் குறைந்தபட்சம் $5 வரை சம்பாதித்து இருந்தாலே இந்த Popmyads விளம்பர நிறுவனத்தில் உங்கள் பணத்தை Withdraw செய்த கொள்ளமுடியும் .

PopAds 

Popmyads 

Pop Under விளம்பர Service க்கு இந்த PopAds விளம்பர நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

நீங்கள் மற்ற விளம்பர நிறுவனங்களுடன் இந்த PopAds விளம்பர நிறுவனத்தை ஒப்பிடும் போது சிறப்பு அம்சம் என்னவென்றால் PopAds விளம்பரம் மூலமாக  உங்கள் Blogg வலைத்தளத்தில் சம்பாதிக்கக்கூடிய பணத்தை உடனடியாக Withdraw செய்து கொள்ளமுடியும்.

இதில் நீங்கள் Paypal,Wire,Alert Pay போன்ற பல வழிகளில் பணத்தை Withdraw செய்து கொள்ள முடியும் .

உங்கள் Blogg வலைத்தளத்திற்கு PopAds விளம்பர நிறுவனத்தில் விளம்பர Service க்கு Apply செய்தால் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள் Approval வழங்கப்படுகின்றது.

Bidvertiser 

Bidvertiser 

உங்கள் Blogg வலைத்தளத்தில் Clicks மற்றும் Conversion மூலம் Bidvertiser விளம்பர நிறுவனம் வருமானத்தை வழங்குக்கின்றது. .

மேலும் Bidvertiser விளம்பர நிறுவனம் Text Ads, Mobile Ads,Banner Ads,slider Ads போன்ற பல விதமான விளம்பர Service ஐ வழங்குக்கின்றது .

உங்கள் Blogg வலைத்தளத்தில் Bidvertiser விளம்பர நிறுவனம் வழங்கக்கூடிய விளம்பரங்களை நீங்களே Customize செய்து கொள்ள முடியும் .

Bidvertiser விளம்பர நிறுவனம் மூலமாக உங்கள் Blogg வலைத்தளத்தில் சம்பாதிக்கும் பணத்தை Paypal,Wire,Check,Bitcoin போன்ற பல வழிகளில் Withdraw செய்து கொள்ள முடியும்.

உங்கள் Paypal Account இல் நீங்கள் சம்பாதித்த பணத்தை Withdraw செய்வதற்கு குறைந்தபட்சம் $10 இருக்க வேண்டும் .

உங்களுடைய Bank Account க்கு Check மூலமாக நீங்கல் சம்பாதித்த பணத்தை Withdraw செய்ய விரும்பினால் $100 வரை இருக்க வேண்டும்.

நீங்கள் Bank Wire Transfer மூலமாக பணம் Withdraw செய்வதற்கு அதிகபட்சம் $500 வரை சம்பாதித்து இருக்க வேண்டும்.

Revenue Hits

Revenuehits 

உங்களுடைய Blogg வலைத்தளத்திற்கு Banner Ads,Pop-under ads, Slider Ads, Top And Footer Style Ads, Button மற்றும் Interstitial Ads போன்ற பல விளம்பர Service ஐ இந்த Revenue Hits விளம்பர வலைத்தளம் வழங்குகின்றது .

உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் உங்களுடைய  Blogg வலைத்தளத்தில் நீங்கள் Content Post செய்து கொள்ளலாம்.

ஏனென்றால் அனைத்து விதமான மொழி Content களுக்கும் இந்த Revenue Hits விளம்பர  நிறுவனம் உடனடியாக விளம்பர Service க்கு Approval வழங்குகின்றது .

உங்கள் Blogg வலைத்தளத்திற்கான விளம்பர Service க்கு இந்த Revenue Hits விளம்பர நிறுவனத்தில் Apply செய்து முதலில் Approval  பெறவும்.

அதன் பிறகு  உங்களுடைய Blogg வலைத்தளத்தில் Revenuhits விளம்பர நிறுவனம் வழங்கக்கூடிய விளம்பரங்களே நீங்கள் Post செய்து  பணம் சம்பாதிக்க தொடங்கலாம்.

Revenue Hits விளம்பர நிறுவனம் மூலம் நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை Wire Transfer ,Paypal,Paynoneer,Bitcoin போன்ற பல வழிமுறைகளில் Widthdraw செய்து கொள்ள முடியும்.

Coclusion

நீங்கள் இந்த Post ஐ முழுமையாக படித்த பிறகு உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்து இருக்கும் .

அது என்னவென்றால் Google Adsense போலவே மற்ற பிற விளம்பர நிறுவனங்களும் Blogg வலைத்தளத்திற்கு விளம்பர Service வழக்க்குகின்றது என்பதை பற்றி நன்றாக தெரிந்து இருப்பீர்கள்.

எனவே உங்கள் Blogg வலைத்தளத்திற்கு Google Adsense நிறுவனத்தில் விளம்பர Service க்கு Approval கிடைக்கவில்லை என்று இனி வருத்தப்படவேண்டாம்.

ஏனென்றால் Google Addsense நிறுவனம் போலவே விளம்பர Service வழங்கக்கூடிய சிறந்த 10 விளம்பர நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மேலே பார்த்தோம் .

எனவே அந்த விளம்பர நிறுவனங்களின் Terms & Condition க்கு ஏற்றவாறு உங்கள் Blogg வலைத்தளத்தில் Content Post செய்து இருந்தால் உடனடியாக விளம்பர Service  க்கு Apply செய்து Approval பெற்று பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here