Top 10 Best Affiliate Marketing Platform in Tamil

0
39

Online மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்ககூடிய அனைவருக்கும் Affiliate Marketing ஒரு சிறந்த வழியாகும்.

Affiliate Marketing  இல் நீங்கள் என்ன வேலை  செய்ய வேண்டும்? யார் உங்களுக்கு பணம் வழங்குகின்றனர்! மற்றும் இதை நம்பலாமா என்று உங்கள் மனதில் நிறைய சந்தேகங்கள்  கேள்வியாக எழுகின்றதா ?

அப்படியென்றால் இந்த Post ஐ  முழுமையாக படியுங்கள் உங்களுடைய  அனைத்து கேள்விக்கான பதில்களும் இங்கு உள்ளது.

Affiliate Marketing  என்பது Digital Marketing  வகைகளில் ஒன்றாகும்.

Online ல் Affiliate Marketing செய்வதற்க்கு நிறைய நம்பகமான வலைத்தள நிறுவனங்கள் இருக்கின்றனர்.

அதில் சிறந்த 10 நிறுவனங்களை பற்றி நாம் இங்கு விரிவாக பார்க்கப்போகின்றோம்.

நீங்கள் அந்த  நிறுவனங்களில் உங்கள் விவரங்களை முதலில் பதிவு செய்யவேண்டும்.

அதன் பிறகு அந்த நிறுவனத்தில் விற்பனைக்காக நிறைய Product கள் வைத்திருப்பார்கள்.

அதை நீங்கள் மக்களிடம் விற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு ஒரு கமிஷன் Amount தரப்படும்.

அனைத்து Affiliate நிறுவனங்களும் ஒரே மாதிரியான Product களை விற்பனைக்கு வழங்குவதில்லை.

எனவே கமிஷன் Amount  Product இன்  விலை மற்றும்  நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.

ShareASale

ShareASale

இது உலகளவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய Affiliate Marketing நிறுவனங்களில் ஒன்றாகும்.

இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது Affiliate Marketing Service ஐ வழங்கி வருகின்றது.

எனவே மக்களிடையே நம்பகமான பெயரை ShareASale  Affiliate Marketing நிறுவனம் பெற்றுள்ளது.

ShareASale  நிறுவனம் 4,000 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளது .

எனவே  நீங்கள் Reebok, Cricut மற்றும் Etsy போன்ற  பல துணை  நிறுவனங்களின் பல்வேறு வகையான Product களை விற்பனை செய்து அதற்க்கான கமிஷன் Amount ஐ பெறுவதற்கு ShareASale  நிறுவனம் உதவுகின்றது.

ShareASale நிறுவனம் மற்ற Affiliate Marketing நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக கமிஷன் Amount ஐ வழங்குகிறது .

ShareASale நிறுவனம் வழங்கக்கூடிய User Interface பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக இருக்கும்.

எனவே User Interface ஐ பயன்படுத்துவதற்கு முன்பு ShareASale நிறுவனம் வழங்கக்கூடிய பயிற்சியை முதலில் கற்றுக்கொண்டு அதன் பிறகு பயன்ப்படுத்தவும்.

ShareASale  நிறுவனத்துடன் பல்வேறு  துணை  நிறுவனங்கள் இணைந்து இருப்பதால்  சராசரியாக  5% முதல் 20% வரை கமிஷன் Amount  ஐ  வழங்குகின்றது.

ஆபரணங்கள், ஆடைகள் , கணினிகள் ,கலை பொருட்கள்  மற்றும் வாகனம்  போன்ற பலவிதமான Online Product களை ShareASale நிறுவனம் விற்பனை செய்கின்றது.

Affiliate Marketing Publishers கள் பெரும்பாலும் ShareASale  நிறுவனம்  வழங்கக்கூடிய அழகு பொருள் Product களை அதிகமாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய விரும்புகிறார்கள்.

Awin

Awin

AWIN என்பது உலகளவில் செயல்படக்கூடிய ஒரு Affiliate Marketing நிறுவனமாகும் .

இந்நிறுவனத்தின் நோக்கம் உலகளவில் இருக்ககூடிய Affiliate Marketing Publishers அனைவரையும்  Affiliate Marketing நிறுவனத்துடன் இணைப்பதாகும்.

AWIN  பல்வேறு விதமான துணை நிறுவனங்களுடன் இணைத்து செயல்படுகின்றது.

அதனால் கமிஷன் Amount ஐ  சராசரியாக  5% வரை Affiliate Publishers களுக்கு AWIN நிறுவனம் வழங்குகிறது.

AWIN நிறுவனம் Travel,பேஷன்,டெக்னாலஜி,இன்சூரன்ஸ் மற்றும் இ -கமெர்ஸ் போன்ற பல Product களை  வழங்குகின்றது.

Affiliate Marketing மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து Affiliate Marketing Publishers களுக்கும் AWIN நிறுவனம் சிறந்த தேர்வாகும்.

Amazon Associates

Amazon Associates

Amazon நிறுவனம் இந்தியாவில் செயல்படக்கூடிய நம்பகமான Online Store களில் ஒன்றாகும்.

Amazon Associates என்பது Amazon நிறுவனம் நடத்தும் Affiliate Marketing Service ஆகும்.

எனவே இந்த Amazon Associates நிறுவனத்தில் நீங்கள் இணைவதன் மூலம் Online இல் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும்.

முதலில் உங்கள் விவரங்களை Amazon Associates நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும் .

அதன் பிறகு Amazon நிறுவனம்  வழங்கக்கூடிய மில்லியன் கணக்கான Product களில் இருந்து உங்களுக்கு பிடித்த Product ஐ விற்பனைக்காக தேர்வு செய்யவும்.

நீங்கள் தேர்வுசெய்த Product களை உடனடியாக விற்பனை செய்வதற்கு Amazon Associates நிறுவனம் உங்களை அனுமதிக்கிறது.

Amazon Associates நிறுவனம்  தனது சொந்த Product களை மட்டும் விற்பனை செய்வதால் 5% வரை கமிஷன் Amount ஐ வழங்குகின்றது.

ஆனால் Amazon நிறுவனம் மில்லியன் கணக்கான Product களை வைத்து இருப்பதால் கமிஷன் Amount Product இன் விலையே பொறுத்து மாறுபடும்.

ஆபரணங்கள், ஆடைகள் , கலை பொருட்கள் ,எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ,விளையாட்டு பொருட்கள் போன்ற பல Product களை Amazon நிறுவனம் விற்பனை செய்கின்றது.

Online மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைவர்க்கும் இது சிறந்த வழியாகும்.

CJ Affiliate

CJ Affiliate

CJ Affiliate 900 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய Affiliate Marketing நிறுவனமாகும்.

CJ Affiliate  Marketing நிறுவனம் பல துணை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால் பல வகையான Product களை விற்பனை செய்கின்றது .

எனவே கமிஷன் Amount துணை நிறுவனத்தின் Product வகைகள் மற்றும் விலையே பொறுத்து மாறுபடும் .

சில்லறை வியபார பொருட்கள் ,சாப்ட்வேர் ,ட்ராவல் ,பைனான்ஸ் போன்ற பல Product களை CJ Affiliate Marketing நிறுவனம் விற்பனை செய்கின்றது .

Affiliate  Marketing இல் அதிக  அனுபவம் இருக்கக்கூடிய அனைத்து Affiliate Publishers களும் பணம் சம்பாதிக்க இது சிறந்த இடமாகும்.

Rakuten Advertising

Rakuten Advertising

Rakuten Advertising என்பது Affiliate Marketing நிறுவனமாகும் .இது பல துணை நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகின்றது.

இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் உலகளவில் இருக்கக்கூடிய அனைத்து துணை நிறுவனங்களின் Product களையும் Rakuten Advertising நிறுவனத்தில் பதிவு செய்துள்ள Affiliate Marketing Publishers மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்து விற்பனை செய்வதாகும்.

இதனால் உலகில் இருக்கக்கூடிய அனைத்து துணை நிறுவனங்கள் மற்றும் Affiliate Marketing Publishers கள் பயனடைவார்கள்.

இதில் பலவிதமான துணை நிறுவனங்கள் இணைந்து இருப்பதால் அவை வழங்கக்கூடிய Product வகையை பொறுத்து கமிஷன் Amount ஐ Affiliate Marketing Publishers களுக்கு வழங்குகின்றது.

அனைத்து விதமான Prodcut களும் சில்லறை விலையிலும் இதில் விற்பனை செய்யப்படுகின்றது.

Affiliate Marketing இல் அனுபவம் இருக்கக்கூடிய அனைத்து Affiliate Marketing Publishers களும் பணம் சம்பாதிப்பதற்கு இது சிறந்த வழியாகும்.

Avangate Affiliate Network

Avangate Affiliate Network

Avangate நிறுவனம் சிறந்த Affiliate Markting Service ஐ வழங்குகின்றது. இந்நிறுவனம் பல துணை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றது.

எனவே இது மற்ற Affiliate Markting நிறுவனத்துடன் ஒப்பிடும்போது 25% முதல் 50% வரை கமிஷன் Amount ஐ Affiliate Marketing Publishers க்கு வழங்குகின்றது.

ஆனால் இந்நிறுவனம்  வழங்கக்கூடிய கமிஷன் Amount துணை நிறுவனங்களின் Product களின் வகை மற்றும் விலையே பொறுத்து மாறுபடுகின்றது.

Security மற்றும் Saas போன்ற Digital Product தயாரிப்புகளை இந்நிறுவனம் விற்பனை செய்கின்றது.

எனவே தொழிநுட்பம் தொடர்பான Product களை விற்பனைசெய்யக்கூடிய Affiliate Marketing Publishers கள் இதன் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம்.

ClickBank

ClickBank

உங்களுக்கு ClickBank நிறுவனம் பற்றி ஏற்கனவே தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

இது உலகளவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய Affiliate Marketing நிறுவனங்களில் ஒன்றாகும்.

ClickBank 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

ClickBank பல ஆண்டுகளாக தனது Digital Service மூலமாக Bloggers, Entrepreneurs மற்றும் Digital Marketers களுக்கு நற்பெயரை உருவாக்கியுள்ளது.

உங்கள் Digital Product களை  ஹோஸ்ட் செய்ய, விளம்பரப்படுத்த மற்றும் விற்க அல்லது ClickBank இல் Affiliate Marketing  Publishers ஆக சேருவதற்கு முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் .

இந்நிறுவனம் 90% வரை கமிஷன் Amount ஐ தனது Affiliate Marketing Publishers களுக்கு வழங்குகின்றது.

பெரும்பாலான Affiliate Marketing நிறுவனம் மிகக் குறைவான கமிஷன் Amount ஐ வழங்குகின்றது.

கலை,பொழுதுபோக்கு,உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான Product களை ClickBank நிறுவனம் விற்பனை செய்கின்றது.

Affiliate Marketng மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அனைத்து Affiliate Publishers களும் இந்நிறுவனம் சிறந்த தேர்வாகும்.

Peerfly

Peerfly

Peerfly என்பது வேகமாக வளர்ந்து வரும் சிறந்த Affiliate Marketing நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிறுவனம் தனது சிறந்த  Affiliate Marketing Service க்கு பல விருதுகளை பெற்றுள்ளது.

Peerfly வலைதளத்தின் User Interface பயன்படுத்துவதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் முக்கிய நோக்க்கம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து Service களும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதாகும்.

எனவே துணை நிறுவனங்களின் Product வகைகள் மற்றும் விலையே பொறுத்து இந்நிறுவனம் வழங்கக்கூடிய கமிஷன் Amount மாறுபடும்.

இந்நிறுவனம் பெரும்பாலும் அழகு மற்றும் Digital பொருள் Product களை விற்பனை செய்கின்றது.

அழகு பொருள் Product களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய விரும்பும் Affiliate Marketing Publishers அனைவரும் அதிக பணம் சம்பாதிக்க இது சரியான இடமாகும்.

FlexOffers

FlexOffers

FlexOffers என்பது Affiliate Marketing நிறுவனம் ஆகும் .இந்நிறுவனத்தில் 12,000 க்கும் மேற்பட்ட Affiliate Publishers கள் பதிவு செய்து உள்ளனர் .

இந்நிறுவனம் 500 துணை நிறுவனங்களுடன் தனது Affiliate Publishers களை இணைத்து செயல்பட செய்கின்றது.

FlexOffers பல பெரிய Affiliate  Marketing நிறுவனங்களை போலவே ஆடை, ஆபரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ,தோட்டம் பொருட்கள் என பல வகையான Product களை விற்பனை செய்கின்றது. .

மேலும் இது வழங்கக்கூடிய கமிஷன் Amount மற்ற Affiliate Marketing நிறுவனம் போலவ துணை நிறுவனத்தின் Product வகைகளின் விலையே பொறுத்து மாறுபடும் .

பெரும்பாலும் இந்நிறுவனம் அழகு மற்றும் Digital Product களை விற்பனை செய்கின்றது.

அனைத்து Affiliate Publishers களும் இந்த FlexOffers நிறுவனத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

Sovrn//Commerce (VigLink)

Sovrn//Commerce (VigLink)

இந்நிறுவனம் முன்பு VigLink என்று அழைக்கப்பட்டது .ஆனால் இப்போது Sovrn//Commerce  என்று அழைக்கப்படுகிறது .

உலகளவில் உயர்தர Affiliate Marketing Service ஐ இந்த நிறுவனம் வழங்கிவருகின்றது.

இந்நிறுவனத்தின் நோக்கம் Affiliate Marketing Publishers அனைவரையும் துணை Affiliate Marketing நிறுவனங்களுடன் இணைப்பதாகும்.

எனவே தனது Affiliate Marketing Publishers களை அதிக கமிஷன்  Amount ஐ வழங்கக்கூடிய துணை நிறுவனத்துடன் இணைப்பதற்காக Natural Language Processing ஐ இந்நிறுவனம் பயன்படுத்துகின்றது .

Sovrn//Commerce நிறுவனத்துடன்  உலகளவில் இருக்கக்கூடிய பல்வேறு  துணை நிறுவனங்கள் இணைந்து இருப்பதால் Product வகைகளின் விலையே பொறுத்து கமிஷன் Amount மாறுபடும்.

ஆடைகள் ,Digital , தோல் பராமரிப்பு , வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்ற பல வகையான Product களை இந்நிறுவனம் விற்பனை செய்கின்றது .

இந்நிறுவனம்  அனைத்து Affiliate Marketing Publishers களும் அதிக பணம் சம்பாதிப்பதற்கு உதவியாக இருக்கின்றது .

Conclusion

Affiliate Marketing  மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று உங்கள் மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த Poster விடை அளித்து இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

எனவே மேலே கூறிய சிறந்த 10 Affiliate Marketing நிறுவனங்களின் மூலமாக நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும் .

அதனால் முதலில் நீங்கள் எந்த Product ஐ விற்பனை செய்ய போறீங்கள் என்று தேர்வு செய்யவும்.

அதன்பிறகு நீங்கள் தேர்வு செய்த Product களை வழங்கக்கூடிய Affiliate Marketing நிறுவனத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்யவும் .

இப்போது நீங்கள் இணைந்துள்ள Affiliate Marketing நிறுவனத்தில் இருக்கக்கூடிய Product களை விளம்பரப்படுத்தி மக்களிடம் விற்பனைசெய்து உங்களுக்கனாக கமிஷன் Amount ஐ பெற்று கொள்ளவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here