Top 10 Best Books For TNPSC Exam (Sure Pass)

TNPSC  என்றால்  என்ன ?

TNPSC என்பது நமது தமிழக அரசு துறையில் இருக்கக்கூடிய காலியான  பணி இடங்களை பூர்த்தி செய்வதற்க்கு  TNPSC  என்ற அமைப்பின் மூலமாக தமிழக அரசால் நடத்த கூடிய  தேர்வு  ஆகும் .TNPSC  பொறுத்தவரை  4 பிரிவுகளாக தேர்வு  நடத்தப்படும்  அவை குரூப்-I ,குரூப்-II ,குரூப்-III ,குரூப்-IV

TNPSC  Group  4 என்றால்  என்ன ?

TNPSC  Group  4 யை Combined Civil Service Exam என்று கூறுவார்கள் .நீங்கள் TNPSC  Group 4 பற்றி முழு தகவல்களையும்  தெறிந்து கொள்வதற்கு ஆர்வமாக  இருக்கிறீர்களா அப்படி என்றல் இந்த blog ஐ முழுமையாக படியுங்கள் .

TNPSC  Group  4 Posting விவரங்கள் .

இப்போது நாம் TNPSC Group 4 Exam இல் இருக்க கூடிய Posting பற்றிமுழு  தகவல்களை பார்க்கலாம் .

  1. கிராம நிர்வாக அதிகாரி
  2. ஜூனியர்  அசிஸ்டன்ட்
  3. பீல்ட் சர்வேயர்
  4. பில் கலெக்டர்
  5. டிராப்ட் மேன்
  6. டைப்பிஸ்ட்
  7. ஸ்டென்டோ டைப்பிஸ்ட்

TNPSC  Group  4 கல்வித்தகுதி :

கட்டாயமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று  இருக்க வேண்டும் மற்றும்  அதற்கும்  மேலும் படித்து இருக்கலாம் .

TNPSC  Group  4 Syllabus விவரம்  :

TNPSC  Group  4 பொருத்தவரை  200 Mark க்கு கேள்விகள் கேட்கப்படும் .

பொது அறிவு :

 

அலகு 1

பொது  அறிவியல் பொறுத்தவரை  இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் இல்  இருந்து  கேள்விகள்  கேட்கப்படும் .இதில்  நீங்கள் Syllabus இல்  கொடுக்கப்பட்டுள்ள  Topics மட்டும் படித்தால் போதும்

அலகு 2

நடப்பு நிகழ்வுகள் பொறுத்தவரை   வரலாறு ,அரசியல் அறிவியல் ,புவியில் ,பொருளாதாரம் , அறிவியல்  இல் இருந்து  தான் கேள்விகள்  கேட்கபடும் இதற்கு நீங்கள் பழைய  TNPSC  Quesion Papar இல் கேட்கப்பட்ட கேள்விகளை படித்தலே போதுமானது.

அலகு 3:

புவியில்  பொறுத்தவரை அனைத்து பொது தகவல்களையும்  தெரிந்து  இருந்தாலே போதும் .

அலகு 4

இந்தியா தமிழ் நாடு வ்ரலாறு  மாற்றும் பண்பாடு

நம்முடைய  நாடு  மற்றும் மாநிலத்தின் பண்பாடு பற்றிய அனைத்து  தகவல்களை  பொதுவாக தெரிந்து இருந்தால் போதும் .

அலகு 5

இந்தியாஅரசியல் பற்றிய uptodate  தகவல்களை  தெரிந்து இருக்கவேண்டும்

அலகு 6 இந்தியா பொரளாதாரம் நம்  நாட்டின்  அனைத்து மாநிலம்  பொருளாதார  நிலைக்களை  பற்றி தெரிந்து  இருக்க  வேண்டும்

அலகு 7:

இந்தியா தேசிய இயக்கம் பற்றிய  பொதுவான வரலாறு  தகவல்களை தெரிந்து இருக்க வேண்டும்

அலகு 8

திறனறிவு  மற்றும் புத்தி கூர்மை தேர்வு என்பது  கணிதம் தொடர்பான  கேள்விகள்  கேட்கப்படும்.எனவே  நீங்கள் Syllabus இல்  கொடுக்கப்பட்டுள்ள  Topics அனைத்தயும் தரோவாக தெரிந்து இருக்க ஏன் என்றால் இதற்கு மட்டும் 25 மார்க் வழங்கப்படுகிறது

பொது ஆங்கிலம் /பொது  தமிழ்  இல்  இருந்து  100 Mark க்கு கேள்விகள்  கேட்கப்படும் (நீங்கள்   உங்களுடைய விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளவும் )

நீங்கள் உங்கள்  விருப்ப  மொழி தமிழை தேர்வு செய்து இருந்தால்

பகுதி  அ   இலக்கணம் இதில்  எதை  பற்றி  கேட்பார்கள்  என்றால்  பொருத்துதல் ,பிரித்து எழுதுதல்,  எதுகை ,மோனை, எதிர்  சொல் இந்த  மாதிரியான கேள்விகள்  தான்  கேட்பார்கள் .

பகுதி  ஆ  இதில்  இலக்கியம்  பற்றி  கேள்விகள்  கேட்கப்படும் .இலக்கியம்  என்றாலே  நூல்கள்  ஆகும் .

பகுதி   இ  தமிழ் அறிஞர்கள்  மற்றும்  அவர்களுடைய  தொண்டு பற்றி கேட்கபடும் .

நீங்கள் உங்கள்  விருப்ப  மொழி ஆங்கிலம் தேர்வு செய்து இருந்தால்

 

Part  A  பொறுத்தவரை Grammer  தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் .

 

Part  B Literature பற்றிய கேள்விகள்  கேட்கப்படும் .

 

Part C Autor  and their  Literary Works தொடர்பான  கேள்விகள் கேட்கப்படும் .

TNPSC  Group  4 படிக்கவேண்டிய புத்தகம் :

 

 

TNPSC  Group  4  தேர்விற்கு படிப்பதற்காக நீங்கள்  சிறப்பான புத்தகங்களை  தேடுகிறீர்களா  ?நான்  உங்களுக்கா  சில புத்தங்களை  பரிந்துரைக்கிறேன் அவை  என்னவென்று  பார்க்கலாம்  வாருங்கள் .

 

  1. சுறா பதிப்பகம்

சுறா பதிப்பகம் Publish செய்துள்ள Group V மற்றும்  VAO  தேர்வுக்கான Book ஐ  பற்றிய  முழு  தகவல்களை  நாம்  இப்போதும்  பார்க்கலாம்  . Group  4 மற்றும்  VAO  தேர்வை  இப்போது  Combine  பண்ணி விட்டார்கள் என்பதால் அதற்கான Syllabus என்னவென்று நீங்கள்  இந்த Book இன்  அட்டை பகுதியே பார்த்தாலே தெரியும் .

SSLC  தரம்  என்று  Book இல்  ஏன்  கொடுத்து  இருக்கிறார்கள் என்று  யோசிக்கிறீர்களா? 10 Th  படித்து தேர்வு  பெற்ற  அனைவரும் இந்த தேர்வை  எழுதலாம் என்பதற்குதான் .நீங்கள்  டிகிரி படித்தவர்  என்றாலும்  இந்த தேர்வை  எழுதலாம்.நீங்க  எந்த துறை  சார்ந்து  தேர்வு எழுத போறிங்களோ அதற்கான  விவரங்களும் இந்த Book  இல்  கொடுக்கபட்டுள்ளது .இந்த book லேட்டஸ்ட் Syllabus  base பண்ணி தயாரிக்கபட்டுள்ளது.

இதுல என்ன  என்ன  Topics  Cover பண்ணி  இருக்காங்கன்னா பொது அறிவு ,பொதுதமிழ் ,திறனறிவு தேர்வு மற்றும்  2016,2018,2019 Gropu 4 Exam Question Papers கொடுத்து இருக்காங்க .இப்போ  இந்த  Book Inside  இல்லை  எத பற்றி இருக்குனு பார்த்தால் Syllabus Topic List ஐ Page Wise Listout பண்ணி இருக்காங்கள் .

Next  Question Papers  எல்லாம் கவர் பண்ணஅடுக்கு  அப்புறம் Content கொடுத்து  இருக்காங்க அது Study Meterial  மாதிரி  கொடுக்காமல்  Question & Answer மாதிரி கொடுத்து இருக்காங்கள் .

Syllabus  இல்  இருக்கக்கூடிய  எல்லாம்  Topics முழு விவரத்துடன் கொடுத்து இருக்காங்கள் .அப்புறம் நிறைய Box Content இந்த Book  இல்  உள்ளது .800 Pages இதுல  இருக்குது .

 

2. VVK சுப்புராஜ் Book

TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வு புக் பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் பார்க்கலாம். புத்தகத்தை எழுதிய கதை ஆசிரியர் பெயர் VVK சுப்புராஜ் ஆவார். இந்த புத்தகத்தின் அட்டை பகுதியை நீங்கள் பார்த்தாலே இப்புத்தகத்தின் விவரத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

இப்புத்தகத்தில் பொது அறிவு,திறனறிவு தேர்வு ,பொது தமிழ் இவை அனைத்தை பற்றியும் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும். பொதுஅறிவு என்ற தலைப்பின் கீழ் என்னவெல்லாம் உள்ளது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம் இந்திய வரலாறு, இந்திய அரசியலமைப்பு, புவியியல், பொருளாதாரம் ,அறிவியல், பொது அறிவு இவை அனைத்தை பற்றியும் தெளிவாக இப்புத்தகத்தில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கு அடுத்ததாக அறிவு தேர்வு தொடர்பான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களும் இப்புத்தகத்தில் உள்ளது .பொதுத்தமிழ் என்னவெல்லாம் கேட்கப்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியும் அதாவது இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் இவை அனைத்தை பற்றியும் மிகவும் தெளிவாக உங்களுக்கு கம்மாறு இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மற்றும் இப்புத்தகத்தில் பொது அறிவு மற்றும் பொது தமிழ் இவை இரண்டிற்கும் பாடம் வாரியாக TNPSC தேர்வின் தாள்கள் மற்றும் அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது .

 

2021 ஆம் ஆண்டு TNPSC Group IV By Sura

3.2021 ஆம் ஆண்டு TNPSC Group IV  தேர்விற்காக நீங்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா அப்படி என்றாள் உங்களுக்கு கண்டிப்பாக இதற்கு முந்தைய தேர்வுகளில் எப்படி எல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கான பதில்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக நான் இப்போது உங்களுக்கு ஒரு புத்தகத்தை பரிந்துரைக்கிறேன் அப்புத்தகத்தின் பெயர் TNPSC  GROPU IV Orginal Question Paper .இப்புத்தகத்தில் 2000 – 2012 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற TNPSC Group IV மற்றும் VAO தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் மற்றும் முக்கியமான வினாக்களுக்கு மற்றும் விடைகள் விவரிக்கப்பட்டுள்ளது .

அதன் பிறகு 2013 – 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற TNPSC Group IV மற்றும் VAO தேர்வு அனைத்து வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைகள் விவரமாக இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தின் அட்டை பகுதியில் SSLC தரம் என்று இருக்கும் . இதற்கான அர்த்தம் SSLC படித்து TNPSC Group IV  தேர்வு எழுதுபவர்களுக்கு மற்றும் Degree முடித்து தேர்வு அவர்களுக்கும் இப்புத்தகம் பொதுவானது ஆகும்.

 

4.TNPSC ஒருங்கிணைக்கப்பட்ட Group IV மற்றும் VAO தேர்வுக்கான ஒரு சிறந்த புத்தகத்தை சுறா பப்ளிகேஷன்  வெளிப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் சுமார் ஆயிரத்து 1240 பக்கங்கள் உள்ளன. இப்புத்தகம் 2020 -2021 புதிய சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளது .

இந்த புத்தகத்தில் பொது அறிவு பற்றி விளக்கமாக உரை  அளிக்கப்பட்டுள்ளது .முந்தைய TNPSC Group IV மற்றும் VAO வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் என்ன தகவல்கள் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு இப்புத்தகத்தின் அட்டை பகுதியை பார்த்தாலே போதுமானது. இப்புத்தகத்தின் உள்பகுதியில் பார்த்தாள் முதல் பக்கத்தில் புத்தகத்தின் பற்றிய விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதற்கு அடுத்த பகுதியில் பாடத்திட்டத்தின் அட்டைவனை மற்றும் அதற்கான பேஜ் நம்பருடன் கொடுக்கப்பட்டிருக்கும். இப்புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால் அமேசான் வெப்சைட்டில் உங்களுக்கு கிடைக்கும்.

5.TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான  பொது ஆங்கிலம் மற்றும் பொது  ஆய்வுகள் தொடர்பான வினாக்கள் மற்றும் விடைகள் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.இப்புத்தகம்படிப்பதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கிறது  மற்றும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்பிற்கும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

இப்புத்தகத்தில் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் இப்புத்தகத்தில் முந்தைய TNPSC Group IV மற்றும் VAO 2011-2018  தேர்வுக்கான ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது . இப்புத்தகத்தின்  உள்பகுதியில் பொது ஆங்கிலம் மற்றும் பொது  ஆய்வுகள் பாடத்திட்டத்தின் அட்டைவனை நம்பர் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது . புத்தகத்தை வாங்கிப் படித்தால்

வரக்கூடிய TNPSC Group IV மற்றும் VAO  தேர்வில்  பொது ஆங்கிலம் மற்றும் பொது  ஆய்வுகள் தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

 

 

 

6.சுறா பதிப்பகம் வெளியிட்டுள்ள  TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான புத்தகத்தை  வீ. வீ.கே. சுப்புராசு  என்ற ஆசிரியர் எழுதியுள்ளார்.இப்புத்தகத்தில் பொதுஅறிவு , திறனறிவு தேர்வு,பொதுத்தமிழ்,மற்றும்  சமீபத்திய செய்திகள் பற்றிய அனைத்து தகவல்களும் தெளிவாக விடைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது..

மேலும் இப்புத்தகத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற  TNPSC Group IV மற்றும் VAO 2016,2018,2019 தேர்வுக்கான ஒரிஜினல் வினாத்தாள்கள் விடைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது .

 

 

7.TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான புத்தகம்  புதிய   சமச்சீர்  2019-2020  பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ளது .

இப்புத்தகத்தில்  TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களை இப்புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளன மற்றும் முந்தைய TNPSC Group IV மற்றும் VAO 2018  தேர்வின் வினாத்தாள் மற்றும் விடைகள் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை TNPSC Group IV மற்றும் VAO தேர்வு எழுதக்கூடிய அனைவரும்  உபயோகப்படுத்தலாம் .

 

 

  1. சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான புத்தகத்தை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் இப்புத்தகத்தில் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் இப்புத்தகத்தில்

TNPSC Group IV மற்றும் VAO முந்தைய (2011,2012,2013,2014,2015,2016,2018,2-09)தேர்வுக்கான  அனைத்து வினாத்தாள் விடைகளுடன் அளிக்கப்பட்டுள்ளது . .பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு பற்றிய விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினாவிடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள TNPSC Group IV மற்றும் VAO தேர்வுக்கான பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ள புத்தகத்தை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.இப்புத்தகத்தில் சுமார்  9000  Study Meterial  மற்றும் Objective Type -ல் கேள்விகள் மற்றும் பதில்கள் விளக்கத்து அளிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பழைய  மற்றும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்புத்தகத்தில் முந்தைய TNPSC Group IV மற்றும் VAO(2011,2012,2013,2014,2015,2016,2018,2019) தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

  1. TNPSC Group IV மற்றும் VAO 2021 தேர்வுக்கான புத்தகத்தை சுறா பதிப்பகம் வெளியிட்டுள்ள 2018 ல்  வெளியிட்டுள்ளது . இப்புத்தகத்தின் அட்டை பகுதியை நீங்கள் பார்த்தால் SSLC Std  என்று இருக்கும் . அது என்னவென்று பார்த்தால் 10th and Degree முடித்த அனைவருக்கும் இப்புத்தகம் பயன்பெறும் என்பதே ஆகும். இந்தப் புத்தகத்தில் TNPSC Group IV 2011,2012,2013,2014,2016ஆகிய ஆண்டில் நடைபெற்ற ஒரிஜினல் வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் இப்புத்தகத்தில் Genral Studies,Appttitude Test , General Engish பற்றிய தகவல்கள்  தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது

 

Leave a Comment