Top 10 Best Jobs Website For Freshers in Tamil

10 Best Job Website in Tamil

நீங்கள் புதிதாக Job  தேடிக்கொண்டு இருக்கிறீர்களா ?அப்படி  என்றால் இப்போது  நீங்கள்  படித்து  கொண்டிருக்கும்  இந்த Post  உங்களுக்கு  மிகவும்  உபயோகம்  உள்ளதாக  இருக்கும் .

ஏன்  என்று கேட்கிறீகளா ?நான்  இப்போது சிறந்த 10  Jobs  Website  பற்றி  உங்களுக்காக கூறப்போகிறேன் .

Job  Website  என்றல் என்ன ?

Job  Website  என்பது நீங்கள்  எந்த துறையில்  வேலை  தேடுகிறீர்களோ  அந்த  துறை  சார்ந்து எங்கு  எல்லாம்  Job Vacancy இருக்கிறது மற்றும் அந்த  Company  பற்றிய முழு  விவரங்களையும்   உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

1.indeed.com

இந்த Job  Website 2004 ஆம்  ஆண்டு சிறிய நோக்கத்துடன் முதலில் உருவாக்கபட்டது . ஆனால்  இப்போது உலகளவில் ஒரு சிறந்த  Job Website  ஆக மாறியுள்ளது .

இந்த Job Website இன் நோக்கம் என்னவென்று பார்த்தால் மக்கள் எந்த துறையை சார்ந்து வேலை தேடுகிறார்களோ அந்த துறையை சார்ந்து  உலகில்  எங்கு  எல்லாம்  வேலை இருக்கிறதோ  அதை  பற்றிய  முழு விவரங்களையும் மக்களுக்கு அளிப்பது ஆகும் .

இந்த  Job Website இல் தினம்தோறும் 1 நொடிக்கு 10 புதிய வேலை  வாய்ப்பு பற்றிய தவல்கள் பதிவு செய்யப்படுகிறது அப்படியென்றால் ஒருநாளைக்கு  மில்லியன் கணக்கில் வேலை  வாய்ப்பு தவல்கள் பதிவு செய்யப்படுகிறது .

அதனால் தினசரி இந்த Job Website இன் மூலமாக மில்லியன் கணக்கில் மக்கள் பயன் பெறுகிறார்கள் .நீங்கள்

வேலை தேடுபவராக இருந்தால் உங்களுடைய Mail  Id யை மட்டும் வைத்து உங்களுக்கு தேவையான வேலையை நீங்கள் தேடலாம் இது முற்றிலும் இலவசம் ஆகும் .

2.Carrer Builder.com

 

Carrer  Builder  Website  உருவாகி  20  ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இவர்களுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால் வேலை தேடுபவர்களுக்கு அவர்களுடைய கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை யை   அமைத்து கொடுப்பதும்  மற்றும் வேலை  கொடுக்கக் கூடிய  முதலாளிகளுக்கு  திறமையான வேலை  ஆட்களை பணி அமர்த்தி கொடுப்பதும் ஆகும் .

இதுவரை Carrer  Builder  Website  மூலமாக மில்லியன் கணக்கில் மக்கள்  அவர்களுடய கல்வி தகுதிக்கு ஏற்ப வேலையை பெற்று பயன் அடைந்து உள்ளனர்  மற்றும் கோடிக்கணக்கான முதலாளிகள்  பல திறமைவாய்ந்த வேலை ஆட்களை பெற்று உள்ளனர் .

இந்த நீங்கள் Job தேடுவதற்கு உங்களுடைய Mail Id இருந்தால் மட்டுமே போதுமானது நீங்கள் இலவசமாக உங்களுடைய Job ஐ தேடிக் கொள்ளலாம் .

3.monster.com

 

Monster ஒரு சிறந்த வேலை வாய்ப்பு Website ஆக உலகளவில் கடந்த 20 ஆண்டுகளாக தனது பணியே செய்து கொண்டுள்ளது .

இவர்களுடைய முக்கிய நோக்கம் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்ப வேலை அமைத்து கொடுப்பது ஆகும்.

மற்றும் வேலை கொடுப்பவர்களுக்கு திறமைவாய்ந்த வேலை ஆட்களை தேடி தருவது ஆகும் .

Monster india வில் 2001 அம்  ஆண்டில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது  இப்போது மொத்தமாக இந்தியாவில் 11 நகரங்களில் செயல்பட்டு வருகிறது

நீங்கள்  Monster Website  இல் உங்களுடைய Mail Id வைத்இலவசமாக தேடிகொள்ளலாம் .

Monster  இல்  60 வினாடி க்கு ஒருமுறை   சுமார் 7900 புதிய வேலை வாய்ப்பு தகவல் பதிவு செய்யப்படுகிறது .

 

4. Linkedin.com

 

Linkedin என்பது உலகளவில்  சுமார் 200 க்கு மேற்பட்ட  நாடுகளில் இருக்கக்கூடிய வேலை விவரங்களை பற்றி உங்களுக்காக தினசரி கொடுத்து கொண்டு இருக்ககூடிய சிறந்த Website  ஆகும் .

இந்த  Website  இல்  740 மில்லியன் உறுப்பினர்கள்  உள்ளனர் .இந்த நிறுவனம் மே 5 2003 ஆம்  ஆண்டில்  இருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது .

இந்த  Website  மூலமாக  நீங்கள் உங்கள் துறையை சார்ந்து உலகளவில்  இருக்கக்கூடிய வேலை வாய்ப்பை பற்றி தெரிந்து கொண்டு  உங்களுக்கான  வேலையே தேர்வு செய்து கொள்ளுங்கள் .

5.Glassdoor.co.in

 

உலகமெங்கும் இருக்கக்கூடிய அனைவரும் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப வேலையே பிடித்து இடங்களில் தேர்வு செய்து கொள்வதே இந்த Glassdoor நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஆகும் .

இந்த Glassdoor நிறுவனத்தின்  மூலமாக தினசரி மில்லியன் கணக்கில் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள் .இந்த  Website  இல்  பதிவு  செய்யக்கூடிய அனைத்து விவரங்களும் உண்மையானவை ஆகும் .

நீங்கள் இப்போது வேலை உங்களுக்கான வேலையே இதன் மூலம் கண்டுபிடித்து பயன்பெற்று கொள்ளுங்கள் .இந்த  வெப்சைட் இல் 60 வினாடிக்கு 10 புதிய Job  Psot பண்ணுகிறார்கள்  .

6.Joblist.com

 

இந்த காலத்தில் இருக்க கூடிய ஒரு பெரிய பிரச்சனை நாம் படித்த துறையே சார்ந்து வேலையே கண்டுபிடிப்பது ஆகும் .அதை நமக்கு சுலபமாக்குவதே Joblist நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

இந்த Joblist Website மூலமாக உங்களுக்கான விருப்ப வேலையே நீங்கள் ஈசி ஆக பெற்றுக்கொள்ள முடியும் .ஏன் என்றால் இந்த Joblist Website இல் தினசரி ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பை பதிவு செய்கிறார்கள் .

இந்த  Joblist Website ஐ உபயோகம் படுத்தக்கூடிய பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகாரத்து கொண்டு வருகிறார்கள் .

நீங்களும்  இந்த Joblist  Website மூலமாக பயன் பெற வேண்டும்,என்றால் உங்களுடைய Email Id ஐ கொண்டு இலவசமாக உங்களுக்கான சிறந்த வேலையே கண்டுபிடித்து உங்களுடைய விருப்ப வேலை இல் இணைந்து மகிழுங்கள் .

7.FlexJob.com

 

நீங்கள் இப்போது உங்களது துறை சார்ந்து பகுதி நேர அல்லது முழு நேர வேலையை தேடிக்கொண்டு உள்ளவரா ?

அப்படி என்றால் இந்த Flexjobs Website உங்களுக்காக தான் உருவாக்கப்படுள்ளது .ஏன் என்று யோசித்து கொண்டு உள்ளீர்களா ?

இந்த Flexjob  Website இன்  முக்கிய நோக்கமே நீங்கள் இங்கு தேடக்கூடிய  வேலை தகவல்களை உடனே உங்களுக்கு கொடுப்பது  ஆகும்  .

இதற்காக Flexjob நிறுவனம் ஒரு பெரிய குழுவை அமைத்து உலகளவில்  தினசரி இருக்கக்கூடிய வேலை வாய்ப்பு தகவல்களை  பதிவு செய்து கொண்டு உள்ளனர் .

இந்த Flexjobs Website இல் நீங்கள்  வேலை  தேட  உள்ளீர்களா ?அப்படியென்றால் உங்களுடைய Mail Id வைத்து இலவசமாக Login செய்து உங்கள் விருப்ப வேலையே கண்டுபிடியுங்கள் .

 

8. Freshersworld.com

 

நீங்கள் இப்பொது தான் உங்களுடைய படிப்பை படித்து முடித்து உள்ளீர்களா ?இதுக்கு அப்புறம் நீங்கள் கண்டிப்பாக உங்களுக்கான வேலையே தேட தொடங்குவீர்கள் .

ஆனால் உங்களுக்கு எங்கு வேலை தேட  வேண்டும் என்று தெரியவில்லையா? அப்படியென்றால் இந்த Freshersworld Website உங்களுக்காதான் உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த நிறுவனத்தின் நோக்கம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு   அவர்களுடைய விருப்ப வேலையே  தேடியயுடன் கொடுப்பது ஆகும்.

இந்த  நிறுவனத்தில் நீங்கள் எந்த  துறையே சார்ந்து வேலை தேடினாலும் கண்டிப்பாக உங்களுடையை விருப்பத்திற்க்கு  ஏற்ப வேலை கிடைக்கும்

.இந்த நிறுவனத்தின் மூலமாக தினசரி லட்சக்கணக்கான மக்கள் வேலை பெற்று வருகின்றன .

9. Linkup.com

 

சிறந்த வேலை வாய்ப்பு தகவல்களை தரக்கூடிய  Website ஐ நீங்கள் தேடி கொண்டு இருக்கிறீர்களா ?அப்படி என்றால் Linkup   Website  தான்  உங்களுயை தேடதல் ஆனா`பதில் ஆகும் .

இந்த Linkup நிறுவனம் தினசரி வேலை தேடிக்கொண்டு இருபவர்களுக்கு மில்லியன் கணக்கில் வேலை  வாய்ப்பு தகவல்களை உடனடியாக அளிப்பதே நோக்கமா கொண்டு உள்ளது .

இதனால் இந்த Linkup Website க்கு தினசரி நிறைய  பயனாளர்கள் வந்து அவர்களுயடை விருப்ப வேலை  தகவல்களை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு வேலையில் இணைந்து  அவர்களின் வாழ்க்கையில் வெற்றி பாதை நோக்கி செல்லுகிறார்கள் .

நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பாதையில் செல்ல விருப்பமா ?அப்படி என்றால் உடனடியா உங்கள் துறை சார்ந்த வேலை வாய்ப்பை  Linkup Website யில் தேடி கண்டுபிடியுங்கள் .

 

10. Shine.com

 

உலகளவில் சிறந்த வேலை தகவல்களை வழங்கக்கூடிய Website நிறைய உள்ளன அதில் சிறந்த ஒன்றாக Shine Website இருக்கிறது .இந்த Shine நிறுவனம் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .

இந்த Shine  நிறுவனத்தின் நோக்கம் வேலை தேட கூடிய அனைவரும் அவர்களுடைய திறமைக்கு ஏற்ற வேலையே  இங்கு கண்டுபிடித்து அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றியடைய உதவுவது ஆகும் .

இந்த Shine Website மூலமாக தினசரி நிறைய   மக்கள் அவர்களுயை திறமைக்கு ஏற்ற வேலையை கண்டுபிடித்து பயன் பெற்று வருகிறார்கள்.

இதற்காக Shine நிறுவனத்தின் குழுஅமைப்பு மில்லியன் கணக்கான தினசரி வேலை வாய்ப்பு தகவல்களை பதிவு செய்து கொண்டு இருக்கிறது .

இந்த Shine   Website மூலமாக நீங்கள் உங்களுக்கான வேலையை தேடுவதற்கு  Email Id வைத்து இலவசமாக Login செய்த்தால் போதும்.

Leave a Comment