Top 10 Best Laptop Under 25000, 8 GB RAM in Tamil

0
58

Top 10 Best Laptop Under 25000, 8 GB RAM in Tamil

Laptop என்பது இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகப்படுத்தக்கூடிய ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.

நீங்கள் இப்போது 25,000 ரூபாய்க்கு கீழ் ஒரு Laptop ஐ வாங்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கீங்களா?

அப்படியென்றால்  அதை வாங்கும் முன்பு உங்கள் பட்ஜெட் விலையில் என்னென்ன Laptop Brand  இருக்கின்றது என்பதை முதலில் பார்க்கவும்.

அதன் பிறகு உங்கள் பட்ஜெட் விலையில் இருக்கக்கூடிய Laptop களின் சிறப்புஅம்சங்கள் என்னவென்றும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

அந்த விலையில் விற்பனை செய்யகூடிய அனைத்து Laptop Brand களின் சிறப்புஅம்சங்களை ஒவ்வொன்றாக அனைத்து Laptop Brand களுடனும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

அப்போது தான் உங்களுடைய தேவைக்கு ஏற்ற Laptop ஐ உங்கள் பட்ஜெட் விலையில் வாங்கமுடியும்.

நீங்கள் வாங்கக்கூடிய பட்ஜெட் விலை Laptop இல் i5 Processor கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ஏனெனில் Laptop பொறுத்தவரை i5 என்பது Middle Level Processor ஆகும்.

அப்போதுதான் உங்கள் பட்ஜெட் Laptop இல் நீங்கள் Multi Tasking Performance செய்ய முடியும்.

அடுத்தபடியாக நீங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான ஒன்று  Latest Technolgy  என்ன உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

நீங்கள் Game விளையாடுவதற்காக Laptop வாங்க போகிறீர்கள் என்றால் Graphics Card மற்றும் i7 Processor ஆகிய இரண்டு சிறப்பு அம்சங்கள் இருக்கக்கூடிய Laptop ஐ தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய Personal உபயோகத்திற்காக Laptop வாங்கவேண்டும் என்று நினைத்தால் Storage ,RAM Speed மற்றும் Battery Backup போன்ற சிறப்பு அம்சங்களை பார்த்து வாங்கவேண்டும்.

உங்கள் பட்ஜெட் விலையான ரூபாய் 25,000 கீழே  விற்கக்கூடிய சிறந்த  10 Laptop பற்றி   நான் உங்களுக்கு  இந்த Post இல் விவரிக்க உள்ளேன்.

எனவே உங்களுடைய நேரத்தில்  இருந்து ஒரு  5 நிமிடம் ஒதுக்கி இந்த  Post ஐ முழுமையாக படியுங்கள் ஏனென்றால் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும்.

Lenovo 130 81H7002CIN Laptop (Core i3 7th General) – ரூ. 24,990

Lenovo 130 81H7002CIN Laptop (Core i3 7th General) -

உங்களின்  பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக ஒரு Laptop ஐ நீங்கள் வாங்க முடிவு செய்திருந்தால் இந்த Lenovo Brand Laptop சரியான தேர்வாக இருக்கும்.

ஏனெனில்  இந்த Laptop Model 15.6  Screen Size இல் வருகின்றது . எனவே உங்கள் பொழுதுபோக்கிற்காக Video பார்க்கும்போது நன்றாக இருக்கும்.

மேலும் இது பிரீமியம்  டால்பி ஆடியோவுடன் வருவதால் நீங்கள் பாட்டு கேட்பதற்கும் மற்றும் படம் பார்ப்பதற்கும்  சூப்பராக இருக்கும்.

இந்த Laptop இன்  எடை 2.1 கிலோ என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் எளிதாக கையாளமுடியும்.

இந்த Lenovo Brand Laptop Model மாணவர்கள் மற்றும் Professional  வேலை செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள்  Game விளையாட விரும்பினால் இந்த Laptop இல் விளையாடலாம்.

ஏனென்றால் இது 4GB DDR4 RAM   மற்றும் 2.3GHz  Core  i3 Processor போன்ற சிறப்பு அம்சங்களுடன் வருகின்றது.

RAM                             –     4GB DDR4

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      AMD APU  Dual Core A4

Operating System         –      Windows 10 Home

Asus VivoBook 15X540 NA-GQ285T Laptop – ரூ. 24,399

Asus VivoBook 15X540 NA-GQ285T Laptop

உங்களுக்கு Laptop இல் Game விளையாடுவது மிகவும் பிடிக்குமா? அதனால் நீங்கள் ஒரு Gaming Laptop ஐ வாங்க விரும்புகீற்களா ?அப்படியென்றால் இந்த Asus VivoBook Laptop உங்களுடைய பட்ஜெட்க்கு  சிறந்த ஒன்றாகும்.

ஏனென்றால் இந்த Laptop இல் Intel  HD graphics Card 500 GB உடன்  வருகின்றது.அதனால் நீங்கள் Game விளையாடுவதற்கு Smooth ஆக இருக்கும்.

மேலும் இந்த Laptop இல் Battery Backup சுமார் 6 மணி நேரம் வரை செயல்படுகின்றது.

எனேவேநீங்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தொடர்ச்சியாக Game விளையாட முடியும்.

Laptop இல் Game விளையாட விரும்பும் அனைத்து Gamers களுக்கும் இந்த Laptop சிறந்த தேர்வாக இருக்கும் .

ஏனென்றால் ஒரு Gamer க்கு தேவையான அனைத்து சிறப்பு அம்சங்களையும் இந்த Laptop Model உள்ளடக்கியுள்ளது.

RAM                             –     4GB DDR3

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      Intel Celeron  Dual Core

Operating System         –      Windows 10 Home

HP 15.6 inch laptop 15q-bu015tu – ரூ. 23.490

HP 15.6 inch laptop 15q-bu015tu

நீங்கள் சிறந்த Multi Task செய்யகூடிய பட்ஜெட் Laptop ஐ வாங்க நினைக்கிறீர்களா?அப்படியென்றால் உங்கள் பட்ஜெட்க்கு இந்த HP Laptop Model சிறந்ததாக இருக்கும்.

ஏனென்றால் இந்த Laptop இல் நீங்கள் Multi Task செய்யும்போதும் மிக வேகமாக செயல்படும் .

இந்த Laptop இன் எடை 18.6 கிலோ எனவே இதை கையாள்வது மிக எளிதாகும்.

இந்த Laptop Model இல் மைக்ரோஃபோன், யூ.எஸ்.பி போர்ட், 3-இன் -1 கார்டு ரீடர், ஆர்.ஜே 45, மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றது.

இது 4 ஜிபி RAM மற்றும் 1 TP HDD சேமிப்புடன் வருவதால் உங்களுக்கு தேவையான அனைத்து Data களையும் தாராளமாக சேமித்து வைத்து கொள்ளமுடியும்.

RAM                             –     4GB DDR3

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      Intel Pentium Quad Core

Operating System         –      Windows 10 Home

Lenovo IdeaPad S145 – 81N3004DIN (AMD A6) – ரூ. 21,990

Lenovo IdeaPad S145 - 81N3004DIN (AMD A6)

நீங்கள் அதிகமாக Travel செய்து கொண்டு Laptop பயன்படுத்துபவரா?அப்படியென்றால் இந்த  Lenovo IdeaPad உங்களுக்கு சிறந்த Budget Laptop ஆக இருக்கும் .

ஏனெனில் இதன் எடை 1.85 கிலோ ஆகும் .எனேவே நீங்கள் பயணிக்கும் போது இதை கையாள்வது சுலபமாக  இருக்கும்.

இந்த Laptop பல சிறப்பு அம்சங்களுடன் வரக்கூடிய சிறந்த பட்ஜெட் Laptop ஆகும்.

எனவே இந்த Laptop ஐ நீங்கள் Multipurpose க்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்.

இந்த Laptop இல் உங்களுக்கு தேவையான Data களை போதுமான அளவு சேமித்து வைத்து கொள்வதற்கு 1TP HDD Storage வழங்கப்பட்டுள்ளது.

RAM                             –     4GB DDR4

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      AMD APU  Dual Core A6

Operating System         –      Windows 10 Home

Dell 15.6 Inch Vostro Notebook 3558 – ரூ. 21,600

Dell 15.6 Inch Vostro Notebook 3558

இந்த Dell Laptop உங்களின் அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்ததாகும்.இந்த Laptop ஐ அதிக நேரம் நீங்கள் பயன்படுத்தும்போது சுமார் 3.5 மணிநேரம் வரை Battery Backup செயல்படுகின்றது.

நீங்கள் அடிக்கடி Laptop ஐ பயன்படுத்தி Video Call பேசுபவராக இருந்தால் இந்த Model Laptop இல் வழங்க ப்பட்டுள்ள சிறப்பு அம்சங்களான மைக்ரோஃபோன்களுடன் ஒருங்கிணைந்த 720HD கேமராவை நீங்கள் விரும்புவீர்கள்.

மேலும் 500 GB HDD Storage வழங்கப்பட்டுள்ளது எனவே உங்களுக்கு முக்கியமான Photos, Videos மற்றும் பல Data களை சேமித்து வைத்து கொள்ளலாம் .

மேலும் 4 GB RAM இதில் வழங்கப்பட்டுள்ளது எனவே Multi Task Performance க்கு இது சிறந்தது .

இது Linux OS அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் WIFI , Ethernet மற்றும் Bluetooth போன்ற பல இணைப்பு அம்சங்களுடன் வருகின்றது.

RAM                             –     4GB DDR3

Storage                        –     500 GB HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      Intel Celeron Dual-Core

Operating System         –      Windows 10 Home

HP 15-da0389TU Laptop (Pentium Gold) – ரூ. 20,990

HP 15-da0389TU Laptop (Pentium Gold)

Multitask செய்யக்கூடிய சிறந்த Brand Laptop Model ஐ உங்கள் Budget விலையில் தேடிக்கொண்டு இருக்கீங்களா ?அப்படியென்றால் HP Brand வழங்கக்கூடிய இந்த Laptop Model உங்களுக்கு சிறந்த Choice ஆக இருக்கும்.

ஏனென்றால் இந்த Laptop இல் RAM 4GB DDR4 வழங்கப்பட்டுள்ளது அதனால் நீங்கள் Multitask செய்யும்போது Speed ஆக இருக்கும்.

மேலும் இதில் 1 TP Storage உள்ளது அதனால் உங்களுக்கு தேவையான Data கள் அனைத்தயும் தாராளமாக சேமித்து வைத்து கொள்ளலாம்.

Overall இந்த Laptop Model உங்கள் பட்ஜெட் க்கு தேவையான அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகின்றது.

RAM                             –     4GB DDR4

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      Intel Pentium gold

Operating System         –      Windows 10 Home

Acer 15.6 Inch Aspire Laptop A315-21 – ரூ. 19,790

Acer 15.6 Inch Aspire Laptop A315-21

நீங்கள் ஒரு Professional வேலை செய்பவரா ?உங்களுக்கு தேவையான Personal Laptop ஐ பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் தேடி கொண்டு இருக்கிறீர்களா ? அப்படியென்றால் இந்த Acer Brand Laptop உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் .

ஏனென்றால் இந்த Laptop 1 TP Stroage உடன் வருகின்றது அதனால் உங்களுடைய முக்கிய Data களை பாதுகாப்பக சேமித்து வைத்து கொள்ளமுடியும்.

அதுபோலவே RAM 4GB DDR3 வழங்கப்பட்டுள்ளது அதனால் உபயோகிக்கும் போது Speed நன்றாக இருக்கும்.

மேலும் இந்த Laptop Model 15.6 Screen Size உடன் வருகின்றது எனவே வேலை செய்யும் போது உங்களுக்கு Visibilty நன்றாக இருக்கும்.

இந்த Laptop Model இல் Latest Technolgy Windows 10 Os உடன் வருகின்றது .

 

RAM                             –     4GB DDR3

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      AMD APU  Dual Core A4

Operating System         –      Windows 10 Home

HP 250G6 (5UD96PA) Laptop (Celeron Dual Core) – ரூ. 18,999

HP 250G6 (5UD96PA) Laptop (Celeron Dual Core)

இந்த HP Laptop Model ஐ நீங்கள் Multipurpose க்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.இது 15.6 Inch Screen Size இல் வருவதால் நீங்கள் உங்கள் பொழுதுப்போக்கிற்காக்க படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் .

அதுபோலவே உங்கள் Personal Work பார்க்கும் போது Files எல்லாம் Visible ஆக தெரியும்.

இது 1 TP Storage உடன் வருவதால் போதுமான அளவு உங்களுக்கு வேண்டிய Data கள் அனைத்தையும் தாராளமாக சேமித்து வைத்த கொள்ளமுடியும் .

இந்த Laptop இல் RAM 4GB DDR4 கொடுக்கப்பட்டுள்ளது அதனால் நீங்கள் Multitasking பண்ணும்போது Speed நன்றாக இருக்கும்.

உங்கள் பட்ஜெட் க்கு இந்த Laptop Model சிறந்த தேர்வாக இருக்கும்.ஆனால் இதில் Graphics Card இல்ல அதனால் நீங்கள் Game விளையாடுவதற்கு சிறந்தாக இருக்காது .

RAM                             –     4GB DDR4

Storage                        –     1TP HDD

Screen Size                  –      15.6 inch

Processor                     –      Intel Celeron Dual Core

Operating System         –      Windows 10 Home

Asus AMD AMD E2 4 GB RAM Laptop – E402YA-GA256T – ரூ. 18,690

Asus AMD AMD E2 4 GB RAM Laptop - E402YA-GA256T

இந்த Asus Brand Laptop Model இல் 256GB Storage வழங்கப்படுகின்றது .எனவே ஓரளவு உங்கள் Personal Data களை நீங்கள் சேமித்து வைத்து கொள்ளமுடியும் .

இந்த Laptop இல் RAM Speed 4GB HDDR 4 கொடுக்கப்பட்டுள்ளது எனவே உபயோகிக்கும்போது Speed போதுமானதாக இருக்கும்.

இந்த Laptop ஐ நீங்கள் எங்க வேண்டுமானாலும் எடுத்து செல்லமுடியும் ,ஏனென்றால் இது ஒரு Mini Laptop அதனால் இதை கையாளுவது எளிதாக இருக்கும்.

Laptop  ஐ Normal ஆக Personal உபயோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் இது சரியான பட்ஜெட் Laptop ஆகும்.

RAM                             –     4GB DDR4

Storage                        –     256GB HDD

Screen Size                  –      14 inch

Processor                     –      AMD E2

Operating System         –      Windows 10 Home

Asus Intel Celeron Dual Core Laptop – E203MAH-FD004T – ரூ. 18,410

Asus Intel Celeron Dual Core Laptop - E203MAH-FD004T

பட்ஜெட் Laptop வாங்க நினைக்கும் அனைவருக்கும் Asus Laptop சிறந்த விருப்பமாக இருக்கின்றது.

மேலும் இந்த Asus Vivobook Laptop Model ஐ பார்க்கும்போது அனைவரின் கண்களையும் கவரக்கூடிய அளவிற்கு இருக்கும் .

அதே நேரத்தில் இது 500 ஜGB HDD சேமிப்புடன் வருவதால் உங்களுடைய Photos,Songs.Videos அனைத்தயும் தாராளமாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

தினமும் Laptop பயன்படுத்தக்கூடிய அனைவர்க்கும் இது சிறந்தது பட்ஜெட் Laptop ஆகும்.

RAM                             –     2GB DDR4

Storage                        –     500GB HDD

Screen Size                  –      11.6 inch

Processor                     –      CeleronDual Core

Operating System         –      Windows 10 Home

 

Conclusion

இந்த Post இன் மூலமாக உங்கள் பட்ஜெட் க்கு ஏற்ற சிறந்த 10 Laptop களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களி இப்போது நாம் பார்த்தோம்.

எனவே உங்களுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சிறப்பு அம்சங்களை கொண்ட Laptop ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

உங்களுக்கு இந்த Post கண்டிப்பாக பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here