Top 10 Best Website For Learning Web Development in Tamil

Web Development என்றால் என்ன ?

ஒரு Website உருவாக்குதற்கு  எத்தனை செய்லபாடுகளை நாம் மேம்படுகிறோமோ அவை அனைத்துமே Web Development எனப்படும்.

எதற்காக Web Development படிக்க வேண்டும்?

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த டிஜிட்டல் உலகில் நமக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நாம் ஆன்லைன் மூலமாகவே வாங்கிக்கொள்ள முடிகிறது.

எனவே அனைத்து வணிகத் தளங்கள் தங்களுடைய ஆன்லைன் வலைதளங்களை உருவாக்குவதை கட்டாயமாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

எனவே நீங்கள் Web Development கற்றுக் கொண்டால் உங்களுக்கான வேலைவாய்ப்பு 100% உறுதியாகிவிடும்

சரி இப்போது நீங்கள் எப்படி Web Development கற்றுக்கொள்ளப் போகிறேன் என்று யோசிக்கிறீர்களா?

அப்படி என்றால் நீங்கள் இந்த Post ரை முழுவதுமாக படியுங்கள். இதில் நான் உங்களுக்காக Top 10 Learning Web Development  வலைத்தளத்தை பற்றி கூறியுள்ளேன்.

Top 10 Learning Web Development Website

1.w3schools

உலக அளவில் மிகப்பெரிய Web Developemt வலைத்தளமாக w3schools கருதப்படுகிறது. இந்த வலைதளம் 1998ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .ஒவ்வொரு மாதமும் சுமார் 60 மில்லியன் பயனாளர்கள் இந்த வலைத்தளம் மூலமாக பயன் பெற்று வருகின்றனர்.

இந்த w3schools  வலைதளத்தின் நோக்கம் சிறந்த  Web Developers ஐ உருவாக்கி  உலகிற்கு அறிமுகப் படுத்துவதை ஆகும்.

இந்த  வலைதளத்தில்  நிறைய  Programming Knowledge நீங்கள் கற்றுக்கொள்ளலாம் .

Web Development பற்றிய அனைத்து தகவல்களையும் எளிதான முறையில்  சிறப்பு குறிப்புகள் ,சிறப்பு எடுத்துக்காட்டுகளுடன் உங்களுக்கு இந்த  வலைதளத்தில்  கற்றுக் கொடுக்கின்றனர்.

நீங்கள் இங்கு Web Development  பற்றி கற்றுக் கொண்ட பிறகு உங்களுடைய அறிவை சோதித்துக் கொள்ள உங்களுக்கு நிறைய பயிற்சிகளும் இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்படுகிறது.

இந்த வலைதளம் முற்றிலும் இலவசமாக web development பற்றி கற்றுக் கொடுக்கிறது .

2.Freecodecamp

Freecodecamp 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை இலவசமாக Web Developemt  பயிற்சியை எந்த ஒரு லாபகர நோக்கமும் இல்லாமல் கொடுத்து வருகின்றது.

இங்கு எளிதான முறையில் Web Development  பற்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது எல்லா பயிற்சிக்கும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது .

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் Freecodecamp நிறுவனத்துடன் சேர்ந்த Programming Knowledge  பற்றிய தகவல்களை நன்கு படித்து பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.

அதன் பிறகு உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களில் இன்று பணி புரிந்து கொண்டுள்ளனர்.

 

3.Udemy

Udemy வலைதளம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வளைத்ததில் நிறைய  Programming Knowledge பற்றிய  Course ஐ   இலவசமாகவோ  அல்லது பணம் செலுத்தியோ  கற்றுக்கொள்ளமுடியும்.

இங்கு நீங்கள் இலவச Certificate உடன் Courseகள் கற்றுக்கொள்ள முடியும் . Udemy வலைதளம்  மூலமாக உங்களுடைய விருப்ப மொழியில்  நீங்கள் Programming Knowledge பற்றி கற்றுக்கொள்ளமுடியும்.

இங்கு நீங்கள் கற்றுக்கொள்கிற அனைத்து Courseகளுக்கும்  Certificate இலவசமாக வழங்கப்படுகிறது .

இந்த வலைத்தளம் மூலமாக  தின்தோறும் மில்லியன் கணக்கில் பயனாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள் .

 

4.LearnVen

 

LearnVen என்ற வலைத்தளம் மூலமாக நீங்கள் அநேகமான Online  Programming  Course ஐ  கற்றுக்கொள்ளமுடியும் .

இங்கு உங்களுக்கு அனைத்து பயிற்சிகளையும்  எடுத்துக்காட்டுகளுடன் கற்றுக் கொடுக்கிறார்ககள் .

இந்த LearnVen வலைதளத்திற்கு வரக்கூடிய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு உள்ளது .

LearnVen என்ற வளைத்ததில் தினம்தோறும் புதிதாக  Programming  Course ஐ  அறிமுகப்படுத்துத்தி கொண்டு

உள்ளனர் .

இதில் Hindi  மற்றும் English மொழியில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இங்குள்ள Programming  Course ஐ  உங்களுடைய விருப்பத்தின்படி தேர்வுசெய்து இலவசமாக நீங்கள் கற்றுக்கொள்ளமுடியும்

இந்த  வலைதளத்தின் மூலமாக மில்லியன் கணக்கில் பயனாளர்கள் பயன்பெற்று உலகில் இருக்கக்கூடிய நிறைய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்  .

5. Tutorialpoint

இந்த Tutorialpoint  வலைதளம்  2006 ஆம் ஆண்டு HTML ஆக மட்டும் தொடங்கப்பட்டது .ஆனால் இன்று அநேகமான Online Course ஐ உருவாக்கி கொண்டுள்ளது .

இந்த வலைத்தளத்தில் உங்களுடயை விருப்ப Online Course ஐ நீங்கள் இலவசமாக கற்றுக்கொள்ள முடியும் .

இங்கு நீங்கள் கற்றுக் கொள்ள கூடிய அனைத்து Programming க்கு சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு நீங்கள் எவ்வளவு புரிந்து  கொண்டு இருக்கீர்கள் என்பதை பற்றி அறிய உங்களுக்கு பறிச்சிகள் மதிப்புடன் கொடுக்கப்படுகிறது .

இந்த  வலைத்தளம் மூலமாக நிறைய பேர் தினசரி தங்களுடைய Programming Knowledge  ன் அறிவை  மேம்படுத்தி வருகின்றன.

6. Khan academy

Khan academy இந்த வலைதளம் எந்த ஒரு லாப நோக்கம் இல்லாமல் உலகில் இருக்கக்கூடிய அனைவரும் தரமான கல்வியை இலவசமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த வலைத்தளத்தில் அனைத்து விதமான Online Course  சிறந்த பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மற்றும் வீடியோக்கள் மூலமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இங்கு உலகில் இருக்கக்கூடிய அனைவரும் அவர்களுடைய தாய்மொழிகள் கற்றுக்கொள்ள முடியும்

இந்த வலைத்தளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து Course  கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இந்த வலைத்தளத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றன.

  1. Solalearn

Solalearn என்ற வலை வலைத்தளம்  2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இதன் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக Programming Knowledge  பற்றிய தகவல்களை கற்றுக் கொடுப்பதாகும்.

இந்த வலைதளம் மூலமாக நீங்கள் உங்களுடைய Programming Knowledge  வளர்த்துக்கொள்ள முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து Programming  Course  களும் சிறந்த பயிற்சிகள் மற்றும் சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் வழங்கப்பட்டுள்ளதால் உங்களால் மிக சுலபமாக கற்றுக் கொள்ள முடியும்.

Solalearn  வலைத்தளம் மூலமாக Programming Knowledge கற்றுக்கொண்டு நிறைய பேர் அவர்களுடைய வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.

8.Upskill

Upskill வலைத்தளம் நோக்கம் அனைத்து மாணவர்களுக்கும் வேலையை பெற்றுக் கொடுப்பதாகும்.

இவர்கள் தங்களுடைய வலைதளம் மூலமாக Programming  Course இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்கள்.

இவர்கள் கற்றுக் கொடுக்கக் கூடிய அனைத்து  Programming  Course  சிறந்த எடுத்துக்காட்டுகள் மற்றும் விளக்கத்துடன்  அளிக்கப்படுகிறது .

அனைத்து மாணவர்களும் சுலபமாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இவர்களுடைய பயிற்சியில் இருக்கிறது.

எனவே இதனால் நிறைய மாணவர்கள் தினசரி பயன்பெற்று வருகிறார்கள். இதன்மூலமாக அவர்கள் தங்களுடைய வேலையை சுலபமாக பெற முடிகிறது .

9. Educative

Educative  வலைத்தளம் 2015  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நேரத்தில் தொழில் நுட்ப திறன்களை பற்றி கற்றுக் கொடுப்பது இவர்களுடைய நோக்கம் ஆகும்.

இந்த Educative வலைத்தளம்  மூலமாக அனைத்து விதமான மாணவர்களும் தங்களுடைய தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காகவே எளிமையான முறையில் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இலவசமான Online கல்வியை இந்த Educative வலைதளம் கற்றுக் கொடுக்கிறார்கள்

எனவே Educative வலைத்தள மூலம் தொழில் நுட்ப திறன்களை  கற்றுக் கொண்டு ஆயிரக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர்.

 

10. Alison

 

Alison என்ற வலைத்தளம் 2007ஆம்  ஆண்டு தொடங்கப்பட்டது.

இவர்களுடைய நோக்கம் நீங்கள் படித்த கல்விக்கேற்ற தொழில்நுட்ப படிப்புகளை பற்றி இலவசமாக கற்றுக் கொடுப்பதாகவும்

இந்த வலைதளம் மூலமாக நீங்கள் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் இலவசமாக ஆன்லைனில் உங்களுக்கான விருப்ப பாடங்களை படிக்க முடியும்.

இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து Online course சிறந்த எடுத்துக்காட்டுகள் மற்றும் சிறந்த விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளதால் நீங்கள் கற்றுக் கொள்வதில் எந்த ஒரு இடையூறும் இருக்காது.

மேலும் இந்த வலைத்தளத்தின் மூலமாக உங்களுக்கு தேவையான கல்வி தொழில்நுட்ப  திறனை வளர்த்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற எங்களுடைய வாழ்த்துக்கள்.

 

Leave a Comment