Top 10 Proven Method For Electricity Saving In Tamil

0
40

How to save electricity in Tamil?

மின்சாரம் என்பது இந்த mordern  உலகத்தின் மிக முக்கியமான மற்றும் அனைவரும் பயன்படுத்தப்படும் அல்லது அனைவருக்கும் தேவைப்படும் ஓர் பொருளாகும்.  இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு யூனிட்டிற்கு ரூபாய் 7 முதல் 12 வரை வசூலிக்கப்படுகிறது.

 

இந்த  per unit costஆனது   அவர் எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பதை பொருத்து வேறுபடுகிறது.  அதாவது குறைவாக பயன்படுத்துவோருக்கு மின்சார செலவு குறைவாகவும் அதிகமாக பயன்படுத்துவதற்கு மின்சார செலவு அதனுடைய விகிதத்திலும் இருக்கும்.

 

இந்த செலவு ஒரு தனி நபருக்கு  சராசரியாக ரூபாய் 500 முதல் 1000 வரை  இந்தியாவில் உள்ளது. எனவே ஒவ்வொருவரும் மின்சார சேமிப்பு  தனது முக்கிய நோக்கமாக எடுத்துக்கொண்டு வருங்கால சந்ததிகளுக்கு மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க பின்வரும் பத்து வழிமுறைகளை பயன்படுத்தவும்.

Avoid Fluorescent Lamp:

Fluorescent Lamp என்பது எலக்ட்ரானை ஓர் மந்த வாயுக்கள் இடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் இரண்டு கடத்திகளுக்கு இடையே செலுத்தும்போது  உருவாக்கும் வெளிச்சம் Fluorescent Lamp என்று அழைக்கப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகளை வைத்துக்கொள்ளலாம்.  அதாவது குண்டு பல்பின்  வெளிச்சம் ஒரு வாரத்துக்கு  15 முதல் 20 லுமேன்ஸ் வரைதான் இருக்கும்.

 

Note that,  அதிக வெளிச்சம் என்றால் அதிக லுமேன்ஸ்சை குறிக்கிறது.

 

எனவே நாம் அதிக வெளிச்சம் பெற வேண்டுமெனில்  குண்டு பல்பின்  மின்சாரம் எடுக்கும் திறனை அதிகரிக்க வேண்டியது இருக்கும். எடுத்துக்காட்டாக வீட்டில் நாம் 60 வாட்ஸ் குண்டு பல்பு பயன்படுத்துகிறோம் என்று எடுத்துக்கொள்வோம்.  60 வாட்ஸ் என்பது 900 lumensஐ குறிக்கிறது.

குண்டு பல்புக்கு பதிலாக நாம்  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட LED  பல்புகளை பயன்படுத்தலாம் ஏனெனில் எல்இடி பல்புகள் ஒரு ஆட்டிற்கு 70 முதல் 90 lumensசை கொடுக்கிறது.

 

நாம்  ஓரிடத்தில் 900 (in place of  குண்டு பல்பு)   வேண்டுமெனில்  வெறும் 10 watts  திறன் படைத்த LED  பல்புகளை  வைத்தால் மட்டுமே போதுமானது.  இதன் மூலம் உங்களுடைய மின்சார செலவு 50 மடங்காக குறையும்.

User Solar electricity:

சூரிய வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவதற்கு solar electricity என்று பெயர்.

அதாவது  சோலார் மின்னோட்டத்தை பயன்படுத்தும்போது அனைவரின்  கவலை என்னவென்றால் சோலார் மின்னோட்டத்தின் செலவு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால்  சோலார் மின்சாரத்திற்கு  ஒரு watts kku வெறும் 55 ரூபாய் செலவு செய்தால் மட்டுமே போதுமானது.  அப்படிப் பார்க்கும் பொழுது ஒரு மனைக்கு மொத்தமாக ஒரு மாதத்திற்கு வெறும்  50 யூனிட்கள் இருந்தால் போதுமானது.  அதாவது

 

The total consumption will be 50000 watts per hour in a month. சராசரியாக ஒரு நாளைக்கு 1700 wattsம்,  எனவே ஒரு மணி நேரத்திற்கு   75 வாட்ஸ் இருந்தால் போதுமானது.

 

இவற்றில் நான் ஒரு மின்விசிறி மற்றும் இரண்டு 10 வாட் எல்இடி பல்புகளை load ஆக கணக்கிட்டுக் கொண்டேன்.

 

70 watts = one fan (55W) + 10 Watts + 10 Watts LED

ஒரு எல்இடி உங்களுடைய வீட்டுமனை இருக்கும் ஒரு  எல்இடி உங்களுடைய  கழிப்பறைக்கு மாகும்.

 

இதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்றால் 75 * 55 = 4125 INR. எனவே ஒரு வீட்டிற்கு 4525 ரூபாய் செலவு செய்தால் போதுமானது நாம் நம்மளுடைய மின்சார செலவை  முற்றிலுமாக சமாளித்துக் கொள்ளலாம்.

Turn Off Your Light:

நாம் அன்றாட வாழ்வில் விளக்கு என்பது ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.  இது உங்களுடைய மின்சார செலவில் ஏறக்குறைய 50 விழுக்காடு இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.  எனவே தேவையற்ற இடங்களில் விளக்கை ஏற்றுவது உங்களுடைய மின்சார செலவை அதிகரிக்கும்.

 

எடுத்துக்காட்டாக பகலில் உங்களுடைய ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து விட்டு சூரிய வெளிச்சம் வரும் படி செய்தால் நாம் பகலில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் மின்சார செலவை குறைக்கலாம்.

 

அதைப் போன்று இரவில் நாம் வெளியே செல்கிறோம் என்றால் வீட்டில் உள்ளே எரியும் விளக்கை அணைத்து செல்ல வேண்டும்.

Auto Stop System for electric utilities:

நம் மனையில் தண்ணீரை நீர் தொட்டிக்கு நிரப்ப அனைவரும் மின்சார மோட்டார் பயன்படுத்துகிறோம்,  இவற்றில் சில சமயம் நாம் நீர்த்தொட்டி நிறைந்த பிறகும் மறந்து மோட்டாரை நிறுத்தாமல் ஓட விடுகிறோம்.

 

இந்த அதிகப்படியான ஓட்டம் தேவையற்ற மின்சார செலவை ஏற்படுத்துகிறது.  இதனை சரிசெய்ய நாம் நீர் அளவு இண்டிகேட்டர் ஐ பயன்படுத்தி அதனை ஓர்   தானாக நிறுத்தும் ஓர்  டைமர்  circuitஐ பயன்படுத்தலாம்.

 

நீர் தொட்டி  நிறைந்தவுடன்  இந்த டைமர் மின்சார மோட்டாரை நிறுத்தி விடுகிறது.

 

Use Regulator for Fan and AC fridge.

 

மின்விசிறி உங்களுடைய மின்சார செலவில் ஏறக்குறைய 30 விழுக்காடு பங்கேற்கிறது.

 

ரெகுலேட்டர் என்பது உங்களுடைய மின்விசிறி வேகமாக சுற்றுவதை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.  உங்களுக்கு தெரியுமா வேகமாக சுற்றும் மின்விசிறியை அதிக மின் ஆற்றலையும் குறைவாக சுற்றும் மின் விசிறி குறைவான வினாக்களையும் பயன்படுத்துகிறது.

 

எனவே தேவையற்ற இடங்களில் மின்விசிறியை மிக வேகமாக  சுழற்றுவதை இந்த ரெகுலேட்டர் மூலம் தடுக்கலாம்.

 

அதைப்போன்று மின் குளிர்சாதனப்பெட்டியில் தேவையற்ற பொருட்களை உள்ளே வைப்பதை தடுக்கவும்.

 

எடுத்துக்காட்டாக வெங்காயத்தை உங்களுடைய  மின் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதை நிறுத்துங்கள்.

Unplug the Load:

 

இவற்றில் உங்களுடைய செல் போன் சார்ஜர்கள் மற்றும் மடிக்கணினி சார்ஜர் களை மின்சார வழியில் இருந்து  remove  பண்ணி வைக்கவும்.

மின்சார நீர் ஹீட்டரை அணைக்கவும். எல்லோரும் வாட்டர் ஹீட்டரை அணைக்க மறந்துவிடுவார்கள், மேலும் சில நிமிடங்கள் மின்சாரம் எடுக்கும்.

இதன் காரணமாக, நீர் அதிக வெப்பநிலையை அடைகிறது, இறுதியாக நாம் தண்ணீரிலிருந்து அதிகப்படியான வெப்பத்தை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக, வெப்பநிலை மானிட்டரை அமைப்பதன் மூலம் அல்லது நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம் சரியான நேரத்தில் ஹீட்டரை அணைக்க முடியும், அந்த வகையில் நாம் மின்சாரத்தை சேமிக்க முடியும்

Use Copper Cable:

 

உங்கள் மனை அல்லது தொழிலகத்தில் தாமிரத்தால் ஆன கேபிளை பயன்படுத்தவும்.  ஏனெனில் அலுமினியத்தை விட தாமிரம் 50 % குறைவாகவே மின்சார ஆற்றலை இழக்கிறது.

 

Improve Power Factor:

 

பவர் ஃபேக்டர் என்பது  மின்னோட்டம் மற்றும் மின் அழுத்தத்திற்கு இடையே உள்ள   கோணத்தை  குறிக்கிறது.

 

இது பொதுவாக 0.8  லிருந்து 1.0  இருக்கும்.  நாம் நம் வீட்டில் எப்பொழுதும்  பவர் ஃபேக்டர் 0.9  மேலே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

பாஸ்டர் குறைவாக இருக்கும் பொழுது  உங்களுக்கு கிடைக்கும் மின்னழுத்தத்தின் அளவு குறைவு என்பதை குறிக்கிறது.

 

இந்த குறைவான மின் அழுத்தினால் உங்களுடைய மின்சாதனங்கள் அதிகமாக மின்னோட்டத்தை எடுத்துக்கொள்கிறது.

 

இந்த அதிகமான மின்னோட்டம் செல்வதால் உங்களுக்கு தேவையற்ற மின்சார இழப்பு ஏற்படுகிறது.

 

இந்த பிரச்சனை அதிகப்படுத்த நாம் நம் வீட்டில் மீன் தொட்டியை இணைத்துக் கொண்டால் போதுமானது.

 

அதேபோன்று பவர் ஃபேக்டர் ஐ அதிகப்படுத்துவதன் மூலம் நாம் Maximum demand charges இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

 

இதில் maximum demand  என்பது  உங்களுடைய அதிகப்படியான kVA  விற்கும் power factoருக்கும் உள்ள   பெருகிli ஆகும்.

 

Maximum demand = kVA * Power factor.

Avoid Electrical utilities:

 

உங்கள் வீட்டில் தேவையற்ற மின்சாதன பொருட்களை தவிர்க்கவும் எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டில் washing machine  இருந்தாள்,  அதில் துணிகளை  இட்டு  துவைப்பதற்கு பதிலாக நீங்களே உங்களுடைய கைகளால் துவைப்பதன் மூலம்  மின்சாரத்தை சேமிக்கலாம்.

 

நீங்கள் தினமும் சுடு  நீரில் குளிப்பவர்கள் என்றால்,  தினமும் குளிக்கும் நேரத்தை காலையில் இருந்து சுமார் 11 மணி அளவிற்கு வைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற  நீர் சூடேற்றி On இல் இருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.

Because @11 AM sun light will be in high temperature, while taking bath, the water will be in good temperature for bathing.

Purchase High Star Rating (High Energy Efficient):

அதிக ஆற்றல் திறனுள்ள மதிப்பிடப்பட்ட இயந்திரத்தை வாங்கினால் கிட்டத்தட்ட 13% மின்சாரத்தை சேமிக்க முடியும்.

 

எடுத்துக்காட்டு: 4 நட்சத்திர மதிப்பிடப்பட்ட சலவை இயந்திரம் 6 கேஜி துணிகளைக் கழுவுவதற்கு 192 வாட்களைப் பயன்படுத்துகிறது.இங்கு 5 நட்சத்திர மதிப்பிடப்பட்ட சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது ஒரே துணிகளைக் கழுவ 70 முதல் 90 வாட் வரை மட்டுமே பயன்படுத்துகிறது.

வித்தியாசத்தைப் பாருங்கள், குறைப்பு கிட்டத்தட்ட 50% ஆகும்.

 

அதனால்தான் உயர் EER இயந்திரங்களை வாங்க நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள பத்து வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மின்சார செலவை குறைத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here