Top10 Highest Paying Popunder Ads in Tamil

0
33

நீங்கள் ஒரு Blogger ஆக இருந்தால் உங்களுடைய வலைத்தளம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க முடியும் அது எப்படி என்று யோசிக்கிறீர்களா ?

இப்போது இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் வலைத்தளம் வைத்து இருக்கக்கூடிய அனைவரும் Popunder விளம்பர Network Service ஐ அதிகமாக பயன்படுகின்றனர் .

ஏனென்றால் Popunder விளம்பர Network மூலமாக உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

பொதுவாக Popunder விளம்பரங்களை நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் படம் Download செய்யக்கூடிய வலைத்தளங்களில் அதிகமாக பார்த்து இருப்பீர்கள் .

எனவே இப்போது நாம் சிறந்த 10 Popunder விளம்பர Networks பற்றி விரிவாக பார்ப்போம்.

AdMaven

AdMaven

AdMaven ஒரு சிறந்த Pop விளம்பர Network களில் ஒன்றாகும். இது ஒரு நாளைக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான விளம்பர Impression களை வழங்குகின்றது.

நீங்கள் மற்ற Pop விளம்பர Network களுடன் ஒப்பிடும்போது இவர்களுடைய New Technology மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும் .

AdMaven Network Pop விளம்பரங்களைத் தவிர Interstitial, Banners, Lightbox, ,Sliders போன்ற பல விளம்பர Service களை வழங்குகிறது.

AdMaven Network அனைத்து விதமான Publisher களையும் ஏற்றுக்கொள்கிறது.

நீங்கள் ஒரு Publisher ஆனவுடன் உங்களுக்கு உதவ AdMaven Network சிறந்த வாடிக்கையாளர் ஆதரவுக் வழங்குகின்றது .

AdMaven Network வழங்கக்கூடிய விளம்பரங்களை உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்த வாடிக்கையாளர் குழு உங்களுக்கு உதவும்.

AdMaven Network இல் பயன்படுத்தக்கூடிய அனைத்து Technology களும் உங்கள் வலைதள பயனர்கள் அவர்கள் Browser களின் உபயோகப்படுத்தக்கூடிய Adblock Extension களை மீறி விளம்பரங்களை காண்பிக்கின்றது.

எனவே நீங்கள் ஒரு Advertisher அல்லது Publisher ஆக AdMaven Network Service இல் ஒரு பைசா கூட இழக்க மாட்டீர்கள் என்பதை அவர்கள் உறுதி செய்கின்றன.

AdMaven Network சமீபத்தில் “Native push notifications” என்ற புதிய Service ஐ அறிமுகப்படுத்தியது,.

இதன் மூலமாகவும் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும் , மேலும் இது Google policy உடன் 100% இணைந்து இருப்பதால் நீங்கள் AdSense விளம்பரங்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம்.

Mobile மற்றும் Desktop இல் AdMaven  Network வழங்கக்கூடிய “Native push notifications” சிறப்பாக செயல்படுவதால், நீங்கள் அதிக வாடிக்கையாளர் வரக்கூடிய வலைத்தளத்தை வைத்திருந்தால் இதன் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

Average CPM Rates   

  • Mainstream Traffic India $ &  USA $
  • Adult Traffic India $ &  USA $
Traffic  No Minimum Traffic Requirement
Custom Domain Need
Approval Process Manual
Ad Types  

  • Pop Under ads
  • Interstitial
  • Pop Up ads
  • Banner
  • Slider
  • Lightbox
Minimum Payout  $50
Payment Debit Types
  • PayPal
  • Payoneer
  • Wire Transfer
Sign Up   

ADSTERRA

ADSTERRA Popunder Ads

இது வேகமாக வளர்ந்து வரக்கூடிய Popunder விளம்பர நிறுவனமாகும்.இது பிளாக்கர்களுக்கும் ,விளம்பரதாரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது .

நீங்கள் ஒரு பிளாக்கரா அப்படியென்றால் உங்களுக்கு Dispaly Banner ,Pop Under ,Direct Link ,Sider ,Push Up Ads போன்ற பல விளம்பரங்களை வழங்குகின்றது .

எனவே இதன் மூலமாக உங்களுடைய வலைத்தளத்தில் நிறைய பணம் சம்பாதிக்கமுடியும்.

நீங்கள் இந்த ADSTERRA விளம்பர Network மூலமாக உங்களுடைய வலைத்தளத்தில் சம்பாதித்த பணத்தை உங்களுக்கு எளிதான முறையில் சரியான நேரத்தில் வழங்குகிறார்கள் .

நீங்கள் ஒரு விளம்பரதாரரா அப்படியென்றால் ADSTERRA விளம்பர Network நிறுவனம் உங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த விருப்பமாகும்.

இது உங்களுக்கு CPM ,CPL ,CPA மற்றும் PPA வை வழங்குவதால் நீங்கள் சிறந்த ROI ஐ பெற உதவுகின்றது.

விளம்பரதாரர்கள் தங்களின் தயாரிப்புக்கள் அல்லது சேவையே Popunder,Display Ads மற்றும் பல வழிகளில் விளம்பரப்படுத்தலாம் .

விளம்பரதாரர்கள் ஒரு மேம்பட்ட இலக்குகளை அடைவதற்க்கு இந்த ADSTERRA விளம்பர Network நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை குறிவைக்க உதவுகின்றது.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $ &  USA $
  • Adult Traffic India $ &  USA $
Traffic  Alexa Ranking Less than 10 million Required.
Custom Domain Need
Approval Process Manual@AM.
Ad Types  

  • Banner
  • PopUnder ads
  • PopUp ads
  • slider ads
Minimum Payout  $50
Payment Debit Types
  • PayPal
  • Bitcoin
  • WebMoney
  • Paxum
  • Wire Transfer
Sign Up   

POPADS

POPADS Popunder Ads

PopAds ஒரு சிறந்த Pop விளம்பர Network ஆகும். இது PopUp மற்றும் PopUnder விளம்பரங்களை வழங்குகின்றது.

மேலும் PopAds இல் இரண்டு விளம்பர Format உள்ளன, அவை Tab Up மற்றும் Tab Under Ads.

PopAds ஐ மற்ற சிறந்த PopUnder விளம்பர Network களுடன் ஒப்பிடும்போது அதிக CPM கட்டணங்களை செலுத்துகின்றது.

பல நாடுகளில் இருந்து விளம்பரதாரர்கள் PopAds Network மூலமாக விளம்பரம் செய்கிறார்கள்.

இது பிளாக்கர் மற்றும் வலைத்தள உரிமையாளர்களுக்கு எளிய விளம்பர Network சேவையே வழங்குகின்றது.

இவர்களின் விளம்பரங்களை உங்கள் பிளாக் அல்லது வலைத்தளங்களில் போட்டவுடன் உங்கள் தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் POP ADS கிளிக் செய்யாமல் பார்த்தாலே உங்களுக்கு பணம் தருகின்றனர் .

இந்தியா,அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்கு ஆசியா போன்ற 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கக்கூடிய விளம்பரதாரர்கள் PopAds Network இல் விளம்பரம் செய்கிறார்கள்.

எனவே உங்கள் வலைத்தள பார்வையாளர்களின் இருப்பிட்டதை பொறுத்து ஒரு விளம்பரத்திற்கு POP ADS வழங்கக்கூடிய பணம்  மாறுபடுகின்றது.

உங்கள் வலைத்தளத்திற்கு PopAds Service ஐ நீங்கள் Apply செய்த பிறகு 24 மணி நேரத்திற்குள் Approval வழங்கப்படுகின்றது.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.12 &  USA $0.51
  • Adult Traffic India $0.11 &  USA $0.53
Traffic  No Minimum Traffic Required
Custom Domain Yes
Approval Process Manual
Ad Types  

  • Popup
  • Popunder
  • Tabup
  • Tab under
Minimum Payout  Minimum payout – $50.
Payment Debit Types
  • PayPal
  • AlertPay
  • Wire Transfer
Sign Up   

POPCASH

POPCASH Popunder Ads

Popcash பிரபலமான Popunder விளம்பர Network இல் ஒன்றாகும் .

POPCASH விளம்பரங்களை Publish செய்துள்ள வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அனைவர்க்கும் பயனுள்ள விளம்பரங்களை இந்த விளம்பர Network தனது Service ஐ வழங்குகின்றது .

நீங்கல் ஒரு Advertiser அல்லது Publisher ஆக இருந்தால் Popcash Network Service மூலமாக அதிக பயன் பெற முடியும்.

POPCASH Advertiser ஏலம் எடுக்கும் விளம்பரங்களின் செயல்முறையின் அடிப்படையில் உங்கள் வலைத்தளங்களில் விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றது .

நீங்கள் ஒரு Publisher ஆக இருந்தால் உங்கள் பார்வையாளர் பார்க்கக்கூடிய விளம்பரத்தை பொறுத்து பணம் அளிக்கப்படுகின்றது .

POPCASH விளம்பர Nerwork Popunder விளம்பரங்களை வழங்குகின்றது .அதனால் உங்கள் வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் வந்தவுடன் எங்கு Click செய்தலும் Popunder விளம்பரம் வரும்.

POPCASH விளம்பர Network பொறுத்தவரை உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஒரு நாளைக்கு Limited ஆனா விளம்பரங்களை மட்டுமே அவருக்கு காண்பிக்கின்றது .

நீங்கள் Popcash விளம்பர Network இல் Apply செய்தவுடன் உங்கள் வலைத்தளத்தை சரிபார்த்து அதன் பிறகு Approval வழங்கப்படுகின்றது.

ஆனால் Popcash Network கிட்டத்தட்ட Apply  செய்யகூடிய அனைத்து வலைத்தளங்களுக்கும் அவர்களின் Terms மற்றும் Service அடிப்படையில் Approvel வழங்குகின்றது.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.09 &  USA $1.09
  • Adult Traffic India $0.08 &  USA $1.34
Traffic  No Minimum Required
Custom Domain No Need
Approval Process One time site verification
Ad Types
  • PopUnder
  • Banners
  • In-Video
  • Interstitial
Minimum Payout  $10
Payment Debit Types
  • Bitcoin
  • Paxum
  • PayPal
  • Payza
  • WebMoney
Sign Up   

 

EXOCLICK

EXOCLICK Popunder Ads

இது Popunder விளம்பரத்திற்கு சேவை செய்யகூடிய ஒரு முன்னணி வலைத்தளம் மற்றும்,Mobile விளம்பர Network ஆகும்.

இது பொதுவாக வலைத்தளம் ,மொபைல் ,டேப்லெட் மற்றும்ஸ்மார்ட் டிவிகளில் தனது விளம்பர சேவையே வழங்குகின்றது .

இது பெரும்பாலும் Adult Traffic ஐ அதிகமாக வழங்குகின்றது.இது 20 க்கு மேலாக விளம்பர வடிவங்களில் தன்து சேவையே செய்கின்றது .

24/7 மணிநேரம் சிறந்த வாடிக்கையாளர் சேவையே வழங்குகின்றது .

இது ஒரு முன்னணி விளம்பர நிறுவனமாக இருப்பதால் இதன் Popunder விளம்பரத்தின் மூலமாக உங்கள் வலைத்தளத்தில் நீங்கள்அதிகமாக சம்பாதிக்கலாம்.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.34 &  USA $1.30
  • Adult Traffic India $0.09 &  USA $1.63
Traffic  Minimum Traffic Required
Custom Domain Need
Approval Process Manual
Ad Types  

  • PopUnder
  • Banners
  • In-Video
  • Interstitial
Minimum Payout  $20
Payment Debit Types Paxum, Payoneer, Paypal,Webmoney,Wire Transfer.
Sign Up   

PROPELLER ADS

PROPELLER ADS Popunder Ads

இது மற்ற விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக அளவிலான வருமானத்தை POPUNDER விளம்பரங்களில் அளிக்கின்றது .

நீங்கள் உங்களுடைய Content களுக்கு இடையில் இந்த PROPELLER ADS விளம்பரங்களை Post செய்யும் போது அதன் மூலமாக உங்களுக்கு அதிக வருமானம் வருகின்றது.

இது அதிகளவு CPM ஐ வடக்கு அமெரிக்க ,ஆஸ்திரேலியா ,மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியா நாடுகளில் இருந்து உங்கள் வளைத்ததிற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கிளிக் செய்யக்கூடிய விளம்பரங்களுக்கு அளிக்கப்படுகின்றது .

இது மீடியா மற்றும் கேம்ங் வலைத்தளத்திற்கு சிறந்த விளம்பர தீர்வாகும்.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.10 &  USA $2.00
Traffic  Not Required
Custom Domain Need
Approval Process One Time Verification
Ad Types
  • PopUnder ads
  • In-Page Push
Minimum Payout  $100
Payment Debit Types
  • ePayments
  • Payonner
  • Webmoney
  • Wire Transfer
Sign Up   

Infolinks

Infolinks

Infolinks என்பது உங்கள் வலைத்தளத்திற்கு அதிக CPC ஐ வழங்கக்கூடிய விளம்பர Network ஆகும்.

Google Addsense Approval உங்கள் வலைத்தளத்திற்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக இந்த Infolink விளம்பர Network ஐ தேர்வு செய்வது சிறப்பாகும் .

Infolinks Popup மற்றும் Inscreen விளம்பர Service ஐ சிறப்பாக செயல்படுத்தக்கூடிய Network களில் ஒன்றாகும்.

மேலும் இது Popup விளம்பரங்களை தவிர, Intag, Intext , Infold , Inarticle போன்ற பல விளம்பர Service களை வழங்குகின்றது.

உங்கள் வலைத்தளத்தின் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் ஒரே நேரத்தில் Infolinks விளம்பரங்கள் மற்றும் பிற நெட்டஒர்க் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம்.

Infolinks அனைத்து விதமான வலைத்தளங்களையும் ஏற்றுக்கொள்கின்றது .எனவே நீங்கள் ஒரு Publisher ஆக Infolinks இன் விளம்பர Service ஐ பெறுவதற்கு உங்கள் வலைத்தள பக்கங்களில் தரமான Contentகள் இருக்க வேண்டும்.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.14 &  USA $2
  • Adult Traffic India $0.14 &  USA $2
Traffic  No
Custom Domain No
Approval Process Manual
Ad Types in-screen, intag, intext, inarticle, infold, inframe ads
Minimum Payout  $50
Payment Debit Types PayPal, ACH, Payoneer, eCheck, Wire Transfer
Sign Up   

Revenue Hits

RevenueHits

RevenueHits என்பது சிறந்த Popunder விளம்பர Network இல் ஒன்றாகும் .RevenueHits வழங்கக்கூடிய Popunder விளம்பரங்கள் மூலம் உங்கள் வலைத்தளத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்கள் RevenueHits வழங்கக்கூடிய விளம்பரங்களை Click செய்து அதன் Performance முடியும் வரை Wait செய்ய வேண்டும்.

அதன் பிறகு தான் உங்கள் பார்வையாளர்கள் பார்த்த விளம்பரத்திற்கு RevenueHits பணம் செலுத்தும் .

எனவே தான் இதை Performance Based விளம்பர Network என்று வலைத்தள உரிமையாளர்கள் கூறுகின்றனர் .

Revenue Hits உங்கள் வலைத்தளத்திற்கு Desktop மூலமாக வரக்கூடிய Traffic க்கு 8 விதமான விளம்பரஙகளை வழங்குகின்றது .

அதுபோலவே Mobile Traffic க்கு 5 விதமான விளம்பர Service ஐ வழங்குகின்றது.

எனவே உங்கள்  வலைத்தளத்தில் Revenue Hits வழங்கக்கூடிய விளம்பர Service மூலம் அதிக பணம் நீங்கள் சம்பாதிக்க முடியும்.

RevenueHits எல்லா வலைத்தளங்களையும் உடனடியாக Approvel செய்கின்றது.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.14 &  USA $2
  • Adult Traffic India $0.14 &  USA $2
Traffic  No
Custom Domain No
Approval Process Instant
Ad Types Banner, Notifier, PopUnder ads, Shadowbox, Topbar, PopUp ads, Sticky, Slider ads, etc
Minimum Payout  $20
Payment Debit Types PayPal, Payoneer, Wire Transfer
Sign Up   

BuySellAds 

BuySellAds 

இந்த விளம்பர வலைத்தளம் உங்கள் பிளாக்கின் Niche Audience க்கு ஏற்றவாறு விளம்பரங்களை வழங்குகின்றது.

இந்த விளம்பரம் வலைத்தளம் உங்கள் பிளாக்கிற்கு எப்படி Approval வழங்குகின்றது என்று பார்தால் Page Rank,Alexa Rank,Inbound links count போன்றவற்றின் அடிப்படையில் Approval  வழங்குகிறது.

Buysellads  விளம்பர வலைத்தளத்தை  பொறுத்தவரை High Quality Content வழங்ககூடிய பிளாக்கிற்கு மட்டுமே விளம்பரம் Approval வழங்குகின்றது.

மேலும் இந்த Buysellads விளம்பர வலைத்தளம் Publisher- இக்கு 75 சதவீதம் வரை  Revenue  அளிகின்றது.

உங்களுடைய பிளாக்கில் நீங்கள் போஸ்ட் செய்யகூடிய அனைத்து போஸ்டர்களும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய பிளாக் வலைத்தளம் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 1,00,000 Page View  பெற்றிருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்கள் பிளாக்கிற்கு விளம்பரம் Approval  வழங்கப்படும்.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.14 &  USA $2
  • Adult Traffic India $0.14 &  USA $2
Traffic  50000 pageviews/month
Custom Domain Yes
Approval Process Manual
Ad Types
Minimum Payout  $20
Payment Debit Types PayPal, Check, Wire transfer
Sign Up   

POPMYADS

POPMYADS

2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது .இப்போது Popunder விளம்பர Network இல் சிறந்த நிறுவனத்தில் ஒன்றாக POPMYADS இருக்கின்றது .

POPMYADS நிறுவனம் Popunder விளம்பரங்களுக்கு அதிக CPM விகிதத்தை வழங்குகின்றது.

பிளாக்கர் மற்றும் வலைத்தள உரிமையாளர்களுக்கு சிறந்த சர்வதேச போக்குவரத்து பாதுகாப்பை வழங்குகின்றது.

இது உலகெங்கும் ஏராளமான விளம்பரதாரர்களை கொண்டுள்ளது .Popunderads க்கு அதிக பணம் செலுத்தக்கூடிய நிறுவனங்களில் POPMYADSஒன்றாகும்.

உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் விளம்பரங்களை வழங்குகின்றது .

உங்கள் வலைத்தளத்திற்கு POPMYADS இல் விண்ணப்பிக்க விரும்பினால் உடனே விண்ணப்பிக்கலாம் .

ஏனென்றால் இது மற்ற Popunder விளம்பர Network போல் உங்கள் வலைதளத்திற்கு அதிக போக்குவரத்து இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் போடவில்லை.

100% பிளாக்கர் மற்றும் சொந்தவளைத்தளம் வைத்திருக்கக்கூடிய அனைவரும் சுலபமாக சம்பாதிக்கலாம்.

Average CPM Rates 
  • Mainstream Traffic India $0.08 &  USA $0.67
  • Adult Traffic India $0.08 &  USA $0.26
Traffic  Minimum 1000 Visitors Required
Custom Domain Need
Approval Process Manual
Ad Types
  • PopUnders
  • Interstitial
Minimum Payout  $5
Payment Debit Types PayPal
Sign Up   

Conclusion

இந்த Poster மூலமாக சிறந்த Popunder விளம்பர Network பற்றிய தகவல்களை முழுவதுமாக நன்கு அறிந்து இருப்பீர்கள் என்று நான் நம்புகின்றோம்.

இந்த சிறந்த 10 Popunder Network மூலமாக உங்களுடைய சொந்த வலைத்தளத்தில் அதிக பணம் நீங்கள் சம்பாதிக்க முடியும்.

எனவே உங்கள் வலைத்தளத்திற்கு ஏற்றவாறு மேல் கூறிய Popunder Network Service தேர்வு செய்யவும் .

அதன் பிறகு அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்து Approvel பெறவும்.

இப்போது நீங்களும் Popunder விளம்பர Service மூலம் உங்கள் வலைத்தளத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here